tag:blogger.com,1999:blog-4657283613063105043.post1682709252794374404..comments2023-11-03T16:10:42.136+05:30Comments on சிவசைலம்: யாருக்கும் மெஜாரிட்டி கிடையாது....அத்திரிhttp://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4657283613063105043.post-15621800183561099422009-05-14T20:54:00.001+05:302009-05-14T20:54:00.001+05:30//Anonymous said...
NDTV
DMK - 23
ADMK - 16
Othe...//Anonymous said...
NDTV

DMK - 23
ADMK - 16
Others 1//

தகவலுக்கு நன்றி பெயரில்லாதவரேஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-59684727305824635032009-05-14T20:54:00.000+05:302009-05-14T20:54:00.000+05:30//அ.மு.செய்யது said...
நல்ல பகிர்வு..
செய்தி ஊடக...//அ.மு.செய்யது said...
நல்ல பகிர்வு..

செய்தி ஊடகங்களின் நம்பகத்தன்மை இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.//

கட்சிகளே சும்மா இருந்தாலும் இந்த ஊடகங்கள் போடும் கணக்கு ..ம்ம்ஹும்

நன்றி செய்யதுஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-16047736944672936332009-05-14T20:52:00.000+05:302009-05-14T20:52:00.000+05:30// கார்த்திகைப் பாண்டியன் said...
யாருக்கு என்ன ந...// கார்த்திகைப் பாண்டியன் said...
யாருக்கு என்ன நடந்தாலும் நண்பா.. நம்ம பாடு திண்டாட்டம்தான்..:-(//

அது எப்பவும் நடக்ககூடியதுதானே நண்பா..நன்றி

// Anonymous said...
ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா

நன்றி பெயரில்லாதவரேஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-90574228624510844072009-05-14T20:50:00.000+05:302009-05-14T20:50:00.000+05:30//r.selvakkumar said...
அதாவது பரவலாக எதிர்பார்க்...//r.selvakkumar said...
அதாவது பரவலாக எதிர்பார்க்கப்பட்டது போல “கிங் மேக்கர்” பட்டம் ஜெயலலிதாவுக்கு கிடைக்காது.//

நன்றி செல்வக்குமார்

// ஆதவா said...
எந்த கட்சி வந்தாலும் ஒண்ணும் விடிஞ்சிறப் போறதில்ல.....

பார்ப்போம்!!//

அது சரி.... ஒரு ஆர்வம்தான்.... நன்றி ஆதவாஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-61361069731058602182009-05-14T20:48:00.000+05:302009-05-14T20:48:00.000+05:30//Cable Sankar said...
தொங்க போறது நிச்சயம்ணே.. ம...//Cable Sankar said...
தொங்க போறது நிச்சயம்ணே.. முடிஞ்சா நீஙக்ளும் ஒரு இடம் பாத்துக்கங்க..//

உங்களுக்கும் சேர்த்து இடம் பாத்து வக்கிறேன் சரியா அண்ணே

//நசரேயன் said...
அண்ணாச்சி நம்ம ஊரிலே யாரு ஜெய் ப்பா??//

நம்ம ஊர்க்காரங்க என்னைக்கு திமுகவுக்கு ஓட்டு போட்டிருக்காங்கஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-64674923364510005832009-05-14T20:46:00.000+05:302009-05-14T20:46:00.000+05:30//கடையம் ஆனந்த் said...
நண்பா இந்த கருத்து கணிப்ப...//கடையம் ஆனந்த் said...
நண்பா இந்த கருத்து கணிப்பு தான் இப்போது எல்லோரும் சொல்கிறhர்கள்.

ஆனால் எனக்கு என்னமோ ஹெட்லைன்ஸ் டுடே கருத்துகணிப்பு
தான் நடக்கும் என்று தெரிகிறது.//

அனுபவ சாலிகள் சொன்னா சரியாத்தான் இருக்கும் சரிங்க மாப்ளே

//ராஜ நடராஜன் said...
தல சுத்துது சாமியோவ்.
தொங்கும் பாராளுமன்றம் என்பது மட்டும் நிச்சயம்.//

இதுக்கேவா தலை சுத்தும்.... முடிவுகள் வந்ததுக்கப்புறமா... உடம்பே சுத்தும்
நன்றி ராஜ நடராஜன்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-48331948849877994312009-05-14T17:34:00.000+05:302009-05-14T17:34:00.000+05:30NDTV
DMK - 23
ADMK - 16
Others 1NDTV

DMK - 23
ADMK - 16
Others 1Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-27002405059374980572009-05-14T15:19:00.000+05:302009-05-14T15:19:00.000+05:30நல்ல பகிர்வு..
செய்தி ஊடகங்களின் நம்பகத்தன்மை இன்...நல்ல பகிர்வு..

செய்தி ஊடகங்களின் நம்பகத்தன்மை இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-49153377309320832302009-05-14T13:33:00.000+05:302009-05-14T13:33:00.000+05:30தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் ப...தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.

அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.

ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-74392211580666284612009-05-14T13:05:00.000+05:302009-05-14T13:05:00.000+05:30பதிவு நன்று!
பதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின...பதிவு நன்று!
பதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்!!
நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!
www.kalakalkalai.blogspot.comகலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-90731836836943109212009-05-14T09:31:00.000+05:302009-05-14T09:31:00.000+05:30யாருக்கு என்ன நடந்தாலும் நண்பா.. நம்ம பாடு திண்டாட...யாருக்கு என்ன நடந்தாலும் நண்பா.. நம்ம பாடு திண்டாட்டம்தான்..:-(கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-32885603962357113092009-05-14T09:23:00.000+05:302009-05-14T09:23:00.000+05:30//
தமிழ்நாடு + புதுச்சேரி
அதிமுக கூட்டணி --- 14இட...//
தமிழ்நாடு + புதுச்சேரி

அதிமுக கூட்டணி --- 14இடங்கள்
திமுக கூட்டணி --- 26இடங்கள்

ஸ்டார் நீல்சன் சர்வேயும் இதைத்தான் சொல்கிறது.

அதாவது பரவலாக எதிர்பார்க்கப்பட்டது போல “கிங் மேக்கர்” பட்டம் ஜெயலலிதாவுக்கு கிடைக்காது.ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-4915826809212124762009-05-14T07:34:00.000+05:302009-05-14T07:34:00.000+05:30எந்த கட்சி வந்தாலும் ஒண்ணும் விடிஞ்சிறப் போறதில்ல....எந்த கட்சி வந்தாலும் ஒண்ணும் விடிஞ்சிறப் போறதில்ல.....

பார்ப்போம்!!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-13009278638833060322009-05-14T02:17:00.000+05:302009-05-14T02:17:00.000+05:30அண்ணாச்சி நம்ம ஊரிலே யாரு ஜெய் ப்பா??அண்ணாச்சி நம்ம ஊரிலே யாரு ஜெய் ப்பா??நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-74739621833605168082009-05-14T00:31:00.000+05:302009-05-14T00:31:00.000+05:30தொங்க போறது நிச்சயம்ணே.. முடிஞ்சா நீஙக்ளும் ஒரு இட...தொங்க போறது நிச்சயம்ணே.. முடிஞ்சா நீஙக்ளும் ஒரு இடம் பாத்துக்கங்க..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-89898871884258717712009-05-13T22:09:00.000+05:302009-05-13T22:09:00.000+05:30தல சுத்துது சாமியோவ்.
தொங்கும் பாராளுமன்றம் என்பத...தல சுத்துது சாமியோவ்.

தொங்கும் பாராளுமன்றம் என்பது மட்டும் நிச்சயம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-79768221356503708972009-05-13T21:33:00.000+05:302009-05-13T21:33:00.000+05:309x நியூஸ் சேனல் கருத்துக்கணிப்பு
காங்கிரசு கூட்...9x நியூஸ் சேனல் கருத்துக்கணிப்பு

காங்கிரசு கூட்டணி --- 202 இடங்கள்
பாரதீய ஜனதா கூட்டணி --- 193இடங்கள்
கம்யூனிஸ்ட் கூட்டணி --- 101 இடங்கள்
மற்ற கட்சிகள் -- 43இடங்கள்

தமிழ்நாடு + புதுச்சேரி

அதிமுக கூட்டணி --- 14இடங்கள்
திமுக கூட்டணி --- 26இடங்கள்

நண்பா இந்த கருத்து கணிப்பு தான் இப்போது எல்லோரும் சொல்கிறhர்கள்.

ஆனால் எனக்கு என்னமோ ஹெட்லைன்ஸ் டுடே கருத்துகணிப்பு
தான் நடக்கும் என்று தெரிகிறது.Anonymousnoreply@blogger.com