tag:blogger.com,1999:blog-4657283613063105043.post5305167417241396607..comments2023-11-03T16:10:42.136+05:30Comments on சிவசைலம்: பூவே உனக்காக--- காதல் கோட்டை--- சென்னை பதிவர் சந்திப்பு???அத்திரிhttp://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4657283613063105043.post-42216504114932307512009-02-27T09:13:00.000+05:302009-02-27T09:13:00.000+05:30// பாபு கூறியது... அஜித் & விஜய் கம்பர் பண்ணவே...// பாபு கூறியது...
அஜித் & விஜய் கம்பர் பண்ணவே முடியாதுன்னு நினைக்கிறேன்
விஜய் தன்னுடைய் ஸ்டைல் எது என்று முடிவு செய்து கொண்டு அந்த ரூட்-இல் போகிறார்.அவருடய் நிறைய படங்கள் மிகபெரிய வெற்றி அடைந்திருக்கின்றன. ஆனால் அஜித் அப்படியில்லை.எந்த ரூட்-இல் போவது என்று தெரியாமலேயே ஓட்டுகிறார். ஓரிரு படங்கள மட்டுமே பெரிய வெற்றி அடைந்திருக்கிறது.அதுவும் வாலிக்கு பிறகு அவருடைய மிகபெரிய வெற்றி என்று சொல்ல கூடிய படங்கள் ஏதாவது இருக்கிறதா?
கொஞ்சம் அதிகமாகவே அஜித்-க்கு மரியாதை கிடைத்திருக்கிறது என்பது என் //

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாபுஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-91996376817197422682009-02-27T09:12:00.000+05:302009-02-27T09:12:00.000+05:30// கமல் கூறியது... ஹிந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனத்த...// கமல் கூறியது...
ஹிந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனத்தில் இந்துக்களுக்கு மட்டும் தான் பெட்ரோல் போடுவாங்களா?. அக்பர்பாய் கறிக்கடையில் முஸ்லிம்கள் மட்டும் தான் கறி வாங்குவாங்களா?? என்ற அதி நவீன வசனங்களுடன் அடுத்தவாரம் ரிலீஸ் ஆவுது..................தீ திரைப்படம் //என்ன குசும்பு இது?? படத்தை இயக்குவது நீங்களா???//

இந்த குசும்பு தான வேண்டாங்கிறது..........

// கமல் கூறியது...
தலையும் விஜயும் போட்டி போடுறாங்களே தவிர ஏதாவது உருப்படியாச் செய்யிற மாதிரித் தெரியேல்லை???//

சரியாச்சொன்னீங்க கமல்.. நன்றிஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-86061495959392618282009-02-26T13:46:00.000+05:302009-02-26T13:46:00.000+05:30அஜித் & விஜய் கம்பர் பண்ணவே முடியாதுன்னு நினைக...அஜித் & விஜய் கம்பர் பண்ணவே முடியாதுன்னு நினைக்கிறேன்
விஜய் தன்னுடைய் ஸ்டைல் எது என்று முடிவு செய்து கொண்டு அந்த ரூட்-இல் போகிறார்.அவருடய் நிறைய படங்கள் மிகபெரிய வெற்றி அடைந்திருக்கின்றன. ஆனால் அஜித் அப்படியில்லை.எந்த ரூட்-இல் போவது என்று தெரியாமலேயே ஓட்டுகிறார். ஓரிரு படங்கள மட்டுமே பெரிய வெற்றி அடைந்திருக்கிறது.அதுவும் வாலிக்கு பிறகு அவருடைய மிகபெரிய வெற்றி என்று சொல்ல கூடிய படங்கள் ஏதாவது இருக்கிறதா?
கொஞ்சம் அதிகமாகவே அஜித்-க்கு மரியாதை கிடைத்திருக்கிறது என்பது என் எண்ணம்பாபுhttps://www.blogger.com/profile/12908913206542405104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-69193713914607700672009-02-26T11:16:00.000+05:302009-02-26T11:16:00.000+05:30தலையும் விஜயும் போட்டி போடுறாங்களே தவிர ஏதாவது உரு...தலையும் விஜயும் போட்டி போடுறாங்களே தவிர ஏதாவது உருப்படியாச் செய்யிற மாதிரித் தெரியேல்லை???தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-89810962833088673112009-02-26T11:15:00.000+05:302009-02-26T11:15:00.000+05:30ஹிந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனத்தில் இந்துக்களுக்கு ...ஹிந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனத்தில் இந்துக்களுக்கு மட்டும் தான் பெட்ரோல் போடுவாங்களா?. அக்பர்பாய் கறிக்கடையில் முஸ்லிம்கள் மட்டும் தான் கறி வாங்குவாங்களா?? என்ற அதி நவீன வசனங்களுடன் அடுத்தவாரம் ரிலீஸ் ஆவுது..................தீ திரைப்படம் //

என்ன குசும்பு இது?? படத்தை இயக்குவது நீங்களா???தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-3714276250757239182009-02-23T09:08:00.000+05:302009-02-23T09:08:00.000+05:30// vinoth gowtham கூறியது... இருவரும் சேர்ந்து நடி...// vinoth gowtham கூறியது...
இருவரும் சேர்ந்து நடிச்சு ஒரு படம் ஒரே டைம்ல ரிலீஸ் ஆச்சு "ராஜாவின் பார்வையிலே"..//

கொடுமையான படம் வினோத். நன்றி

//நசரேயன் கூறியது...
நான் இன்னும் வில்லு பார்க்கலை//

தப்பிச்சிங்க அண்ணாச்சி.... நன்றிஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-81586468146098984292009-02-23T09:04:00.000+05:302009-02-23T09:04:00.000+05:30//கார்க்கி கூறியது... வித்தியாசம் வேணுங்கறவங்க ஏன்...//கார்க்கி கூறியது...
வித்தியாசம் வேணுங்கறவங்க ஏன் டாக்டர் படத்துக்கு வர்றீங்க? இதுல அஜித் வேற வித்தியாசம் காட்றாராம்? கடவுளே.... ஒன்னு சொல்றேங்க.. இதுக்கு பதில் சொலுங்க.. விஜய் இதுதான் ரூட்டுனு பொறாரே? அதுல நடிக்காத ஹீரோவே கிடையாது.. ஆனா விஜய் தன்க்கு இன்னும் சிறப்பாக நடிக்க வரலைன்னு தனக்கு ஏத்த படங்களில் மட்டும்தானே நடிகிராரு?விஜய் நடிக்கும் மசலா படங்களின் மீது அஜித்துக்கும் சூர்யாவிற்கும் விக்ரமிற்கும் அதீத ஆசை உண்டு. சூர்யாவே சொல்லியிருக்கார்.. என்ன பண்ரதுன்னு தெரியாமத்தான் இந்த ரூட்டுக்கு வந்தேனு.. தன்னையறிந்தவன் புத்திசாலி.விஜய் புத்திசாலிநீங்க சொன்னதுல நாலு தடவ விஜய் தான் ஜெயிச்சிருக்கார். இது மட்டுமில்லாம கில்லி ஜனா(ஒரு வார இடைவெளி) அதிலும் டாக்டருக்கே வெற்றி.. அப்புறம் பரமசிவன் ஆதி என்று இருவரும் தோற்றதும் நடந்து //

சகா நானும் விஜய் ரசிகன் தான்.. ஆனால் எல்லோரும் தங்களுடைய கேரியரில் வித்தியாசத்தை காட்டி வரும்போது, இவர் மட்டும் ஏன் ஒரே மாதிரி நடிக்கிறார்....அப்படின்ற ஆதங்கம்........ சூப்பர் ஸ்டார் அவருடைய கேரியரில் பீக்கில் இருக்கும்போது கொஞ்சம் வித்தியாசமான வேடங்களையும் தேர்ந்தெடுத்தார்..... நன்றி சகாஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-48084793609913464942009-02-23T08:58:00.000+05:302009-02-23T08:58:00.000+05:30//T.V.Radhakrishnan கூறியது... சீக்கிரம் பதிவர் சந...//T.V.Radhakrishnan கூறியது...
சீக்கிரம் பதிவர் சந்திப்பை வைங்கப்பா..போன முறையே அத்திரியை பார்க்க நினைச்சு பார்க்க முடியல..//

ஐயா சென்னையிலா இருக்கீங்க.......நன்றி

கார்த்திகைப் பாண்டியன் கூறியது...
கொடுத்து வச்ச மக்கள்.. சென்னைல பதிவர் சந்திப்பெல்லாம் நடத்துறீங்க.. வாழ்த்துக்கள்.

நன்றி பாண்டியன்...அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-70049268304666029242009-02-23T08:56:00.000+05:302009-02-23T08:56:00.000+05:30//நட்புடன் ஜமால் கூறியது... என்னமோ போங்க ...தல-யை ...//நட்புடன் ஜமால் கூறியது...
என்னமோ போங்க ...
தல-யை நம்பி ஏமாந்தும்
டொக்டரை நம்பி ஜுரமும் தான் மிச்சம்//

நன்றி ஜமால்

//கடையம் ஆனந்த் கூறியது...
அழகிய தமிழ் மகன்-பில்லா (அழகிய தமிழ் மகன் வெளியாகி அடுத்த ஒரு மாதத்தில் வெளியாகியது பில்லா)
அப்புறம் அத்திரி உங்க எழுத்து நடை விறுவிறு சுறுசுறு. தொடர்ந்து எழுதுங்க.//

நன்றி நண்பாஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-68831449851164497722009-02-22T21:30:00.000+05:302009-02-22T21:30:00.000+05:30நான் இன்னும் வில்லு பார்க்கலைநான் இன்னும் வில்லு பார்க்கலைநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-87426760861178357462009-02-22T14:55:00.000+05:302009-02-22T14:55:00.000+05:30இருவரும் சேர்ந்து நடிச்சு ஒரு படம் ஒரே டைம்ல ரிலீஸ...இருவரும் சேர்ந்து நடிச்சு ஒரு படம் ஒரே டைம்ல ரிலீஸ் ஆச்சு "ராஜாவின் பார்வையிலே"..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-38346713877569261292009-02-22T14:34:00.000+05:302009-02-22T14:34:00.000+05:30// தலயாவது பரவயில்லை ஒரு சில படங்களில் கொஞ்சம் வித...// தலயாவது பரவயில்லை ஒரு சில படங்களில் கொஞ்சம் வித்தியாசம் காண்பிக்கிறார்... ஆனால் டாக்டர்???!!!!!!!!!!!!!!!!.. //

வித்தியாசம் வேணுங்கறவங்க ஏன் டாக்டர் படத்துக்கு வர்றீங்க? இதுல அஜித் வேற வித்தியாசம் காட்றாராம்? கடவுளே.... ஒன்னு சொல்றேங்க.. இதுக்கு பதில் சொலுங்க.. விஜய் இதுதான் ரூட்டுனு பொறாரே? அதுல நடிக்காத ஹீரோவே கிடையாது.. ஆனா விஜய் தன்க்கு இன்னும் சிறப்பாக நடிக்க வரலைன்னு தனக்கு ஏத்த படங்களில் மட்டும்தானே நடிகிராரு?விஜய் நடிக்கும் மசலா படங்களின் மீது அஜித்துக்கும் சூர்யாவிற்கும் விக்ரமிற்கும் அதீத ஆசை உண்டு. சூர்யாவே சொல்லியிருக்கார்.. என்ன பண்ரதுன்னு தெரியாமத்தான் இந்த ரூட்டுக்கு வந்தேனு.. தன்னையறிந்தவன் புத்திசாலி.விஜய் புத்திசாலி

நீங்க சொன்னதுல நாலு தடவ விஜய் தான் ஜெயிச்சிருக்கார். இது மட்டுமில்லாம கில்லி ஜனா(ஒரு வார இடைவெளி) அதிலும் டாக்டருக்கே வெற்றி.. அப்புறம் பரமசிவன் ஆதி என்று இருவரும் தோற்றதும் நடந்து இருக்கிறது...கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-47404390521160182032009-02-22T11:51:00.000+05:302009-02-22T11:51:00.000+05:30கொடுத்து வச்ச மக்கள்.. சென்னைல பதிவர் சந்திப்பெல்ல...கொடுத்து வச்ச மக்கள்.. சென்னைல பதிவர் சந்திப்பெல்லாம் நடத்துறீங்க.. வாழ்த்துக்கள்.கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-31635159960853062122009-02-22T10:55:00.000+05:302009-02-22T10:55:00.000+05:30சீக்கிரம் பதிவர் சந்திப்பை வைங்கப்பா..போன முறையே ...சீக்கிரம் பதிவர் சந்திப்பை வைங்கப்பா..போன முறையே அத்திரியை பார்க்க நினைச்சு பார்க்க முடியல..T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-58394418914801535622009-02-22T10:09:00.000+05:302009-02-22T10:09:00.000+05:30அழகிய தமிழ் மகன்-பில்லா (அழகிய தமிழ் மகன் வெளியாகி...அழகிய தமிழ் மகன்-பில்லா (அழகிய தமிழ் மகன் வெளியாகி அடுத்த ஒரு மாதத்தில் வெளியாகியது பில்லா)

அப்புறம் அத்திரி உங்க எழுத்து நடை விறுவிறு சுறுசுறு. தொடர்ந்து எழுதுங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-15687599344902535702009-02-22T10:08:00.000+05:302009-02-22T10:08:00.000+05:30என்னமோ போங்க ...தல-யை நம்பி ஏமாந்தும்டொக்டரை நம்பி...என்னமோ போங்க ...

தல-யை நம்பி ஏமாந்தும்

டொக்டரை நம்பி ஜுரமும் தான் மிச்சம்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-55145687501639602532009-02-22T10:05:00.000+05:302009-02-22T10:05:00.000+05:30//தாமிரா கூறியது... தாமிரா ஹைதையில் கார்க்கிய பாத்...//தாமிரா கூறியது...
தாமிரா ஹைதையில் கார்க்கிய பாத்தீங்களா??//

பாத்தாச்சு.. பாத்தாச்சு//

90 அடிச்சீங்களா?? நன்றி அண்ணேஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-8187385271652520722009-02-22T09:59:00.000+05:302009-02-22T09:59:00.000+05:30தாமிரா ஹைதையில் கார்க்கிய பாத்தீங்களா??//பாத்தாச்ச...தாமிரா ஹைதையில் கார்க்கிய பாத்தீங்களா??//

பாத்தாச்சு.. பாத்தாச்சு.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-20661970649653050652009-02-22T09:58:00.000+05:302009-02-22T09:58:00.000+05:30// prakash கூறியது... friends = dheenapokkiri =alw...// prakash கூறியது...
friends = dheena
pokkiri =alwar//

முதல் வருகைக்கும்,தகவலுக்கும் நன்றி பிரகாஷ்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-51140732607464879122009-02-22T09:50:00.000+05:302009-02-22T09:50:00.000+05:30friends = dheenapokkiri =alwarfriends = dheena
pokkiri =alwarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-30652441786952713742009-02-22T09:39:00.000+05:302009-02-22T09:39:00.000+05:30//Cable Sankar கூறியது... இப்ப என்னங்கீறீங்க.. பதி...//Cable Sankar கூறியது...
இப்ப என்னங்கீறீங்க.. பதிவர் சந்திப்பு வைச்சு கும்மியடிக்கணும் அவ்வளவுதானே.. சரி வச்சிக்கங்கப்பா வர்ற 28ஆம் தேதி.. என்ன நான் சொல்றது..? என்ன வறியளா..?//

வச்சிக்கலாமே............ நன்றி கேபிள் அண்ணேஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-82023947935479569522009-02-22T09:32:00.000+05:302009-02-22T09:32:00.000+05:30இப்ப என்னங்கீறீங்க.. பதிவர் சந்திப்பு வைச்சு கும்ம...இப்ப என்னங்கீறீங்க.. பதிவர் சந்திப்பு வைச்சு கும்மியடிக்கணும் அவ்வளவுதானே.. சரி வச்சிக்கங்கப்பா வர்ற 28ஆம் தேதி.. என்ன நான் சொல்றது..? என்ன வறியளா..?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.com