tag:blogger.com,1999:blog-4657283613063105043.post7849454062693337831..comments2023-11-03T16:10:42.136+05:30Comments on சிவசைலம்: முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் அமைச்சர் நேருவின் அறிக்கைஅத்திரிhttp://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4657283613063105043.post-32546427413001781222009-05-06T21:20:00.000+05:302009-05-06T21:20:00.000+05:30வாங்க அண்ணாச்சி நல்லா இருக்கியளா?வாங்க அண்ணாச்சி நல்லா இருக்கியளா?அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-24939766149152496452009-05-05T19:06:00.000+05:302009-05-05T19:06:00.000+05:30இலவச பேருந்து வந்தாலும் வரும் விரைவில்இலவச பேருந்து வந்தாலும் வரும் விரைவில்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-56139953389946152612009-05-04T19:33:00.000+05:302009-05-04T19:33:00.000+05:30//தராசு said...
இப்ப என்ன சொல்ல வர்றீங்க, பூசணிக்...//தராசு said...
இப்ப என்ன சொல்ல வர்றீங்க, பூசணிக்காயை மறைக்கும் அளவுக்கு கலைஞர் ஆட்சியில சோறு கிடைக்குதுன்னு சொல்றீங்களா//

கலைஞர் ஆட்சியில் சோத்துக்கு பஞ்சம் எப்படி வரும், அவர்தான் ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுக்கிறாரே........நன்றி அண்ணேஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-6958923368265758272009-05-04T19:32:00.000+05:302009-05-04T19:32:00.000+05:30//Indian said...
உங்கள் பதிவு தலைப்பில் ஒரு பிழை ...//Indian said...
உங்கள் பதிவு தலைப்பில் ஒரு பிழை ..... முழு பூசணி எனபதிற்கு பதில் முழு பேருந்து என்று போட்டு இருந்தால் பொருத்தமாக இருந்து இருக்கும்//

நன்றி இந்தியன்

//தீப்பெட்டி said...
நறுக்குனு பதில் சொல்லியிருக்கீங்க

நன்றி தீப்பெட்டிஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-17206023304026010032009-05-04T19:30:00.000+05:302009-05-04T19:30:00.000+05:30//ஊர் சுற்றி said...
கட்டணத்தை குறைத்த அமைச்சர் ந...//ஊர் சுற்றி said...
கட்டணத்தை குறைத்த அமைச்சர் நேரு நீடுழி வாழ்க. இதன்மூலம் பேருந்துகளில் இருந்த 'சாதி' களை ஒழித்து சமத்துவத்தை நிலைநாட்டிய அவருக்கு 'சமத்துவ வாகனத்தான்' என்ற பட்டத்தை சூட்டுகிறோம். :)))//

வாங்க ஊர்சுற்றி...... நன்றிஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-22240799512238948932009-05-04T19:26:00.001+05:302009-05-04T19:26:00.001+05:30//கார்க்கி said...
என்னது? அம்மையார் ஆட்சியில் செ...//கார்க்கி said...
என்னது? அம்மையார் ஆட்சியில் சென்னையில் பஸ் ஓடுச்சா? நீங்க போனீங்களா? நிஜமாவா?//

என்ன சகா நைட் அடிச்ச மப்பு இன்னும் இறங்கலையா?அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-79069894989984373442009-05-04T19:26:00.000+05:302009-05-04T19:26:00.000+05:30//Senthilkumar said...
இம்...கலைஞர் சொத்து நேரு ச...//Senthilkumar said...
இம்...கலைஞர் சொத்து நேரு சொத்து ஏறிகிட்டே பூகுது. எவன் வீட்டுல அடுப்பு எரிந்தா எவனுகென்ன..

கருத்துக்கு நன்றி செந்தில் குமார்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-80140076210894003092009-05-04T19:25:00.000+05:302009-05-04T19:25:00.000+05:30//முனைவர்.இரா.குணசீலன் said...
என்ன சொல்லுங்க இலவ...//முனைவர்.இரா.குணசீலன் said...
என்ன சொல்லுங்க இலவசம்னு சொன்னாப்போதுமே நம்மக்கள் கண்ண மூடிக்கிட்டு ஓட்டுப் போட்டுருவாங்க....//

சரியாச்சொன்னீங்க...பல்பொடில ஆரம்பிச்ச இலவசம் இன்னைக்கு தொலைக்காட்சியில் வந்து நிற்கிறது... இதுக்கு நாமளும் ஒரு காரணம்..........

முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி முனைவர்.இரா.குணசீலன்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-11688623596854241572009-05-04T19:23:00.000+05:302009-05-04T19:23:00.000+05:30//கார்த்திகைப் பாண்டியன் said...
அரசாங்கத்த கொன்ன...//கார்த்திகைப் பாண்டியன் said...
அரசாங்கத்த கொன்னு கொலைய அக்குரதுன்னு முடிவு பண்ணி இறங்கி இருக்காரு நண்பரு.. நடத்துங்க

அப்படியெல்லாம் இல்லை நண்பா.... தேர்தலை மனசுல வச்சிக்கிட்டு இவங்க அடிக்கிற கூத்தை நினைச்சா.........அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-58245902961246836582009-05-04T19:21:00.000+05:302009-05-04T19:21:00.000+05:30//Cable Sankar said...
பதிவர் அத்திரி மீண்டும் தா...//Cable Sankar said...
பதிவர் அத்திரி மீண்டும் தான் ஒரு அதிமுக ஆதரவாளர் என்று நிருபித்துள்ளார்..:).. இல்லைன்னா திமுக காரன்னு சொல்லிக்கிற இவரு நேரு சொன்னதை நம்பணுமில்ல..//

உண்மைய சொல்ல விடமாட்டீங்களா அண்ணே..... நன்றிஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-694185540644139162009-05-04T19:20:00.000+05:302009-05-04T19:20:00.000+05:30//கடையம் ஆனந்த் said...
நம்முடைய பாக்கெட்டுக்குள...//கடையம் ஆனந்த் said...
நம்முடைய பாக்கெட்டுக்குள் கை விட்டு காசுக்களை திருட்டு தனமாக எடுத்து இருக்கிறhர்கள் கலர் கலர் போர்டுகள் மாற்றி இல்லீயா??//

நம்ம காசைத்தான் மூனு வருசமா கொள்ளையடிச்சிட்டு, இப்ப விலை குறைப்பு...... நன்றி மாப்ளேஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-54016742496042789232009-05-04T19:19:00.000+05:302009-05-04T19:19:00.000+05:30//அ.மு.செய்யது said...
பேருந்து கட்டணம் 2006 க்கு...//அ.மு.செய்யது said...
பேருந்து கட்டணம் 2006 க்கு பின் கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது என்பது கண்கூடு.தமிழக மக்களை இந்த அளவுக்கு முட்டாளாகவும்,மறதியாளர்களாகவும் நினைத்து விட்டார்களே !!!//

சரியா சொன்னீங்க செய்யது....நன்றிஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-39895307810148692952009-05-04T14:02:00.000+05:302009-05-04T14:02:00.000+05:30இப்ப என்ன சொல்ல வர்றீங்க, பூசணிக்காயை மறைக்கும் அள...இப்ப என்ன சொல்ல வர்றீங்க, பூசணிக்காயை மறைக்கும் அளவுக்கு கலைஞர் ஆட்சியில சோறு கிடைக்குதுன்னு சொல்றீங்களாதராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-8995505293044193052009-05-03T22:09:00.000+05:302009-05-03T22:09:00.000+05:30நறுக்குனு பதில் சொல்லியிருக்கீங்க..நறுக்குனு பதில் சொல்லியிருக்கீங்க..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-54102181952765735762009-05-03T17:08:00.000+05:302009-05-03T17:08:00.000+05:30உங்கள் பதிவு தலைப்பில் ஒரு பிழை ..... முழு பூசணி எ...உங்கள் பதிவு தலைப்பில் ஒரு பிழை ..... முழு பூசணி எனபதிற்கு பதில் முழு பேருந்து என்று போட்டு இருந்தால் பொருத்தமாக இருந்து இருக்கும்Indianhttps://www.blogger.com/profile/01961983643701588369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-26960808415226718172009-05-03T16:45:00.000+05:302009-05-03T16:45:00.000+05:30கட்டணத்தை குறைத்த அமைச்சர் நேரு நீடுழி வாழ்க. இதன்...கட்டணத்தை குறைத்த அமைச்சர் நேரு நீடுழி வாழ்க. இதன்மூலம் பேருந்துகளில் இருந்த 'சாதி' களை ஒழித்து சமத்துவத்தை நிலைநாட்டிய அவருக்கு 'சமத்துவ வாகனத்தான்' என்ற பட்டத்தை சூட்டுகிறோம். :)))ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-14094729307087907462009-05-03T15:10:00.000+05:302009-05-03T15:10:00.000+05:30என்னது? அம்மையார் ஆட்சியில் சென்னையில் பஸ் ஓடுச்சா...என்னது? அம்மையார் ஆட்சியில் சென்னையில் பஸ் ஓடுச்சா? நீங்க போனீங்களா? நிஜமாவா?கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-518145006381031592009-05-03T13:20:00.001+05:302009-05-03T13:20:00.001+05:30இம்...கலைஞர் சொத்து நேரு சொத்து ஏறிகிட்டே பூகுது....இம்...கலைஞர் சொத்து நேரு சொத்து ஏறிகிட்டே பூகுது. எவன் வீட்டுல அடுப்பு எரிந்தா எவனுகென்ன..Senthilkumarhttps://www.blogger.com/profile/12618891180298930197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-13348316341076422582009-05-03T13:20:00.000+05:302009-05-03T13:20:00.000+05:30இம்...கலைஞர் சொத்து நேரு சொத்து ஏறிகிட்டே பூகுது....இம்...கலைஞர் சொத்து நேரு சொத்து ஏறிகிட்டே பூகுது. எவன் வீட்டுல அடுப்பு எரிந்தா எவனுகென்ன..Senthilkumarhttps://www.blogger.com/profile/12618891180298930197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-3154172301771731372009-05-03T11:41:00.000+05:302009-05-03T11:41:00.000+05:30என்ன சொல்லுங்க இலவசம்னு சொன்னாப்போதுமே நம்மக்கள் க...என்ன சொல்லுங்க இலவசம்னு சொன்னாப்போதுமே நம்மக்கள் கண்ண மூடிக்கிட்டு ஓட்டுப் போட்டுருவாங்க....முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-8758371709592070752009-05-03T10:59:00.000+05:302009-05-03T10:59:00.000+05:30அரசாங்கத்த கொன்னு கொலைய அக்குரதுன்னு முடிவு பண்ணி ...அரசாங்கத்த கொன்னு கொலைய அக்குரதுன்னு முடிவு பண்ணி இறங்கி இருக்காரு நண்பரு.. நடத்துங்ககார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-64648328116650103412009-05-03T08:41:00.000+05:302009-05-03T08:41:00.000+05:30பதிவர் அத்திரி மீண்டும் தான் ஒரு அதிமுக ஆதரவாளர் எ...பதிவர் அத்திரி மீண்டும் தான் ஒரு அதிமுக ஆதரவாளர் என்று நிருபித்துள்ளார்..:).. இல்லைன்னா திமுக காரன்னு சொல்லிக்கிற இவரு நேரு சொன்னதை நம்பணுமில்ல..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-87591610781290752012009-05-02T22:36:00.000+05:302009-05-02T22:36:00.000+05:30கடையம் ஆனந்த் said...
கலர் கலராக ரீல் விடுகிறhர்க...கடையம் ஆனந்த் said...
கலர் கலராக ரீல் விடுகிறhர்கள். கேட்க தான் ஜனங்க இருக்காங்களே... அவங்க கிட்ட எந்த சொன்னாலும் நம்பி விடுவார்கள் என்று தானே அவர்கள் நினைக்கிறhர்கள். இவர்கள் பாஷையில் சொல்ல வேண்டும் என்றhல் கட்டணம் உயர்ந்தப்படமாமலே, நம்முடைய பாக்கெட்டுக்குள் கை விட்டு காசுக்களை திருட்டு தனமாக எடுத்து இருக்கிறhர்கள் கலர் கலர் போர்டுகள் மாற்றி இல்லீயா??

சாதரண பஸ்சில் எழும்பூரில் இருந்து கோயம்பேடு செல்ல வேண்டும் என்றhல் 3.50 காசு. கலர் வண்ண பஸ்சில் சென்றhல் 7.50? இதுக்கு பெயர் என்ன? 13-ந் தேதிக்குள் இன்னும் என்னன்ன கூத்து நடக்க போகிறதோ? தெரியவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-23714114688153692832009-05-02T22:34:00.000+05:302009-05-02T22:34:00.000+05:30This comment has been removed by the author.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-5508050678684918672009-05-02T22:17:00.000+05:302009-05-02T22:17:00.000+05:30பேருந்து கட்டணம் 2006 க்கு பின் கணிசமான அளவு உயர்ந...பேருந்து கட்டணம் 2006 க்கு பின் கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது என்பது கண்கூடு.

தமிழக மக்களை இந்த அளவுக்கு முட்டாளாகவும்,மறதியாளர்களாகவும் நினைத்து விட்டார்களே !!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.com