tag:blogger.com,1999:blog-4657283613063105043.post8779445613583024168..comments2023-11-03T16:10:42.136+05:30Comments on சிவசைலம்: பர்ஸை காலி பண்ணும் மாந(ர)கரப்பேருந்துகள்அத்திரிhttp://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4657283613063105043.post-83852162396525189732010-07-19T20:02:59.365+05:302010-07-19T20:02:59.365+05:30சங்கர் அண்ணே நல்லாவே ஐடியா கொடுக்குறீங்க..அவ்வ்வ்
...சங்கர் அண்ணே நல்லாவே ஐடியா கொடுக்குறீங்க..அவ்வ்வ்

நன்றி மங்குனி அமைச்சர்

நன்றி கமலேஷ்

சரியா சொன்னீங்க கமல்

நன்றி சந்ரு

நன்றி கார்த்திக்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-68472998277418546732010-07-19T20:00:06.646+05:302010-07-19T20:00:06.646+05:30கிருஷ் குமார் நீங்கள் சொல்லும் சீசன் ஒரு நாளைக்கு ...கிருஷ் குமார் நீங்கள் சொல்லும் சீசன் ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செல்லலாம்..அது எல்லோருக்கும் பயன்படாது.. நான் சொல்வது குறிப்பிட்ட நிறுத்ததுக்கான சீசன் டிக்கெட்.... நன்றி

தராசண்ணே....நன்றி அண்ணே

உண்மைத்தமிழன் அண்ணே உங்களை ஒரு நாள் பூந்தமல்லியில் இருந்து பிராட்வேக்கு 11H பஸ்ல போக வைக்கனும் அப்பதான் உங்களுக்கு தெரியும்.

நன்றி ஹேமா

நன்றி கோமா அக்கா

நன்றி ராம்ஜிஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-25072468260139915402010-07-19T19:55:23.705+05:302010-07-19T19:55:23.705+05:30நன்றி டிவிஆர் ஐயா
நன்றி ராமலிங்கம்
யோவ் கேபிளு...நன்றி டிவிஆர் ஐயா

நன்றி ராமலிங்கம்

யோவ் கேபிளு ஒருநாளு பஸ்ல போய் பாருமய்யா...அப்ப தெரியும்

நன்றி அக்பர்

நன்றி தமிழ் உதயம்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-8570692932169966222010-07-18T08:21:59.956+05:302010-07-18T08:21:59.956+05:30:(((((:(((((Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-26869369598993703192010-07-11T23:42:34.575+05:302010-07-11T23:42:34.575+05:30அங்கு மட்டுமல்ல இங்கேயும் (இலங்கையில்) இதைவிட மோசம...அங்கு மட்டுமல்ல இங்கேயும் (இலங்கையில்) இதைவிட மோசம் நண்பரே.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-32334972841719923952010-07-11T18:36:47.458+05:302010-07-11T18:36:47.458+05:30மக்களின் டவுசரை அவிழ்க்காத குறையாத்தான் இப்போது மா...மக்களின் டவுசரை அவிழ்க்காத குறையாத்தான் இப்போது மாநகரப்பேருந்துகள் பகற்கொள்ளையடித்துகொண்டிருக்கின்றன.//

யாரையுமே விடமாட்டாங்கள் போல.. யாரோ ஒருவன் பிக் பொக்கட் அடிக்கும் நோக்கில் உள்ளாடை தெரிய டவுசர் துணியையே வெட்டிக் கொண்டு போயிருக்கானாம் சென்னையிலை என்று ஒரு நண்பர் சொல்லுவார்.

மக்களின் வாழ்க்கை பற்றி எவருமே யோசிக்கிறார்கள் இல்லை. பதிவு சமகால அலசல்தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-53912190539699739732010-07-04T23:45:19.811+05:302010-07-04T23:45:19.811+05:30நல்லா பார்வை தோழரே...
இதுதான் நூதனமான கொள்ளை என்ப...நல்லா பார்வை தோழரே...
இதுதான் நூதனமான கொள்ளை என்பதோ...கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-12824219516417076692010-07-02T18:42:20.018+05:302010-07-02T18:42:20.018+05:30ஆமா சார், சாவடிக்குராணுகஆமா சார், சாவடிக்குராணுகமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-83866257244063271652010-07-02T14:32:03.197+05:302010-07-02T14:32:03.197+05:30//இப்ப கேட்டாக்கூட கலைஞரும் போக்குவரத்து துறை அமைச...//இப்ப கேட்டாக்கூட கலைஞரும் போக்குவரத்து துறை அமைச்சரும் தலையில் சத்தியம் பண்ணாத குறையாக சொல்வார்கள்.......”பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று.”........ ஏன் இந்த மறைமுக கட்டணம்..........

இந்த பகற்கொள்ளைக்கு முடிவு எப்போது?????????????? சொல்லுங்க மக்களே.

அரசியல் கட்சிகளின் உண்ணாவிரத போராட்டங்கள் மாதிரி மக்களும் டிக்கட் எடுக்கா போராட்டம்னு ஒண்னு ஆரம்பிச்சா முடிவு கிடைக்கும். :)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-18730550688688129802010-07-02T14:06:52.915+05:302010-07-02T14:06:52.915+05:30auto owners lobby not allowing mini buses or priva...auto owners lobby not allowing mini buses or private town buses in chennai.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-76643695614876584312010-07-02T07:47:08.644+05:302010-07-02T07:47:08.644+05:30அட நம்ம ஊரு பிளாகர்..நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துக்...அட நம்ம ஊரு பிளாகர்..நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-62341676645782468172010-07-01T04:32:54.901+05:302010-07-01T04:32:54.901+05:30அத்திரி....வந்தேன்.
அனுபவம் புலம்பல் பார்த்தேன் !அத்திரி....வந்தேன்.
அனுபவம் புலம்பல் பார்த்தேன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-91429048020324347482010-06-30T16:32:12.296+05:302010-06-30T16:32:12.296+05:30தம்பி
உன்னோட பொதுநலன் கருதிய இந்தப் பதிவை மனதாரப...தம்பி

உன்னோட பொதுநலன் கருதிய இந்தப் பதிவை மனதாரப் பாராட்டுகிறேன்..!

உனது வீரத்தை மெச்சுகிறேன்.. உனது கடமையுணர்வை கண்டு உள்ளம் மகிழ்கிறேன்..!

இனிமேல் நீ பேருந்தில் வேலைக்குப் போகாதே.. கால்டாக்ஸி பிடித்தோ அல்லது ஆட்டோவிலோ அல்லது ஷேர் ஆட்டோவிலோ பயணம் செய்..!

மனசு சரியாயிரும்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-27989662977339857772010-06-30T15:51:11.204+05:302010-06-30T15:51:11.204+05:30This comment has been removed by the author.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-727304304237322642010-06-30T15:51:10.332+05:302010-06-30T15:51:10.332+05:30எப்பப் பாரு மளிகைக் கடையை சாட வேண்டியது, இல்லைன்னா...எப்பப் பாரு மளிகைக் கடையை சாட வேண்டியது, இல்லைன்னா பஸ்

யோவ், கொஞ்சம் வெளிய வாங்கைய்யாதராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-33477115754815519922010-06-30T14:22:46.719+05:302010-06-30T14:22:46.719+05:30///சீசன் டிக்கெட்கள் சாதாரணப்பேருந்தில் மட்டுமே செ...///சீசன் டிக்கெட்கள் சாதாரணப்பேருந்தில் மட்டுமே செல்லுபடியாகும்... சீசன் டிக்கெட் வைத்திருப்போர் நிலைமை சொல்லிமாளாது............ /////
I think Season tickets are valid in MTC-Deluxe buses also.
But season ticket amount varies (Rs 600 per month) I guess.IKrishshttps://www.blogger.com/profile/16626251808546633276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-67874253870076687572010-06-30T13:44:56.317+05:302010-06-30T13:44:56.317+05:30நகரத்துக்குள் ஓடும் பஸ்கள் சொகுசாக இருக்க வேண்டிய ...நகரத்துக்குள் ஓடும் பஸ்கள் சொகுசாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. எந்த ஆடம்பரமுமில்லாது பழுதில்லாமல் ஓடினாலே போதுமானது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-15084827894718776482010-06-30T13:12:18.517+05:302010-06-30T13:12:18.517+05:30முறைப்படி செஞ்சா நாம ஓட்டுபோட மாட்டோம் அதனால கூட இ...முறைப்படி செஞ்சா நாம ஓட்டுபோட மாட்டோம் அதனால கூட இருக்கலாம்.

ஆனா பஸ் பாஸ் வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே வஞ்சிக்கப்படுகிறார்கள்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-15220630244784040792010-06-30T10:40:05.667+05:302010-06-30T10:40:05.667+05:30யோவ்.. எத்தனை வருசத்துக்குதான்.. இதையேஎழுதிட்டிருப...யோவ்.. எத்தனை வருசத்துக்குதான்.. இதையேஎழுதிட்டிருப்ப.. வேணுமின்னா இரண்டு பஸ்சு விட்டு பாரு.. ஒரு மனுசனை இம்சை பண்றாங்கப்பா..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4657283613063105043.post-82870678756806706202010-06-30T10:26:31.366+05:302010-06-30T10:26:31.366+05:30இதைத்தான் விஞ்ஞான முறையில் ஊழல் என்று அன்றே ஒருவர்...இதைத்தான் விஞ்ஞான முறையில் ஊழல் என்று அன்றே ஒருவர் சொன்னார்.ramalingamhttps://www.blogger.com/profile/12552482694067185799noreply@blogger.com