ஒரு வழியாக காங்கிரசு திமுகவுக்கு இடையே ஏற்பட்ட அமைச்சர் பதவி பேரம் முடிவுக்கு வந்துவிட்டது... ஒரு வார காலமாக நடைபெற்ற இந்த இழுபறி பிரதமரின் தலையீட்டால் 3 கேபினெட் பதவிக்கு திமுக ஓகே சொல்லிவிட்டது...
அழகிரி,தயாநிதிமாறன் மற்றும் ராஜாவுக்கு கேபினெட் பதவி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.... டி.ஆர்.பாலுக்கு கேபினெட் அந்தஸ்து உடைய அமைச்சர் பதவி இல்லை... டிஆர் பாலு மேல் பிரதமர் அதிருப்தியில் உள்ளர்தாக எழுந்த தகவல் ஓரளவுக்கு உண்மையாகியுள்ளது........
யோகி இணைய ஒலி 24x7
15 years ago