Saturday, September 27, 2008

ஆற்காடு வீராசாமி --- அதிமுக ஆதரவு கார்ட்டூன்

நன்றி குமுதம்

4 comments:

யூர்கன் க்ருகியர் said...

நல்ல நகைச்சுவை!

RATHNESH said...

இப்போ தான் தேதி கேட்டுட்டிருக்காங்களா என்ன? இவ்வளவு நேரத்திற்கு விழாவே முடிஞ்சிருக்கணுமே.

அத்திரி said...

நன்றி ரத்னேஷ். அதிமுக எவ்வித கஷ்டமில்லாமல் 38 சதவீத ஆதரவைப் பெற மின்வெட்டு எனும் ஆயுதத்தை ஜே கையில் கொடுத்துவிட்டார் ஆற்காடு.

தமிழன் said...

தமிழக தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.ஆனால் இப்போ முப்பத்தி எட்டு சதவிகித ஆதரவுக்கு ஆற்காட்டார் தான் காரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை.