மக்களவைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தங்களுடைய வேலையை ஆரம்பித்துவிட்டன... இதில் பல டைவர்ஸ்களும்,மேரேஜ்களும்,லவ்வுகளும் வரும் தேர்தல் தேதிக்குள் நடக்கலாம். இந்திய அளவில் 10 ஆண்டு காலமாக கொஞ்சி குலாவிய பிஜேபியும்,பிஜேடியும் டைவர்ஸ் பண்ணிக்கொண்டன.இதில் புது ஜோடியாக பிஜேடியுடன் கம்யூனிஸ்ட்கள் இணைந்து கொண்டது. மிகப்பெரிய காமெடி... அதேப்போல் காங்கிரசுக்கும்,எஸ்பிக்கும் இடையே புகைச்சல் வெளியே வந்துக்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டு கட்சிகளோட தேர்தல் லவ்,மேரேஜ், டைவர்ஸ் எப்படினு சொல்றேன்.. யாரும் சீரியஸா எடுக்க கூடாது.. ஒன்லி காமெடியா எடுத்துக்கணும்.... சொல்லிட்டேன்
திமுக-- காங்கிரசு ( கணவன் --மனைவி)
2004ல் புதுமணத் தம்பதிகளான திமுகவும் காங்கிரசும் இப்பவும் சோடியா இருக்குறது பல பேர் கண்ணை உறுத்துகிறது... இடைப்பட்ட காலங்களில் பல புகைச்சல் ஏற்பட்டாலும் தற்போது ஒருவரை ஒருவர் தாங்கிப்பிடித்து உறுதியாக நிற்பதை பார்த்தால் கண்ணுல தண்ணிதான் வருது. திமுகவுக்கு இது பாதுகாப்பாக தெரிந்தாலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் வருவதால் காங்கிரசுக்கு இளம் பெண்ணான தேமுதிக மேல் ஒரு கண்.. ஆனா இளம்பெண் தங்கள் குடும்பத்தில் வருவது திமுகவுக்கு கொஞ்சம் பயம்... ரெண்டு பெண்களும் சேந்து நமக்கு ஏதாவது வச்சிட்டாங்கன்னா.... இது போக காங்கிரசுக்குளே ரெண்டு அணி இருக்கு திமுக காங்கிரசு--அதிமுக காங்கிரசு... இந்த ரெண்டையும் சாமாளிப்பதற்கு திமுக தண்ணி குடிக்கனும் போல... அதனால் குடும்பத்துக்குள்ள என்னதான் உள்குத்து வேலை நடந்தாலும் வெளியே எப்பவுமே ஒற்றுமைதான்.. வேற வழியில்ல ... இப்போதைக்கு திமுகவுக்கு ஏகப்பட்ட பிரச்சினை இருந்தாலும் 5 ஆண்டுகால மத்திய அரசின் சாதனைகளையும், மூன்றாண்டுகால திமுக அரசின் சாதனைகளையும் ஒழுங்காக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலே 2004ல் பிடித்த இடங்களில் பாதியையாவது தக்க வைக்கலாம்.. அதை விட்டு நாங்க 1975ல் இதை செய்தோம் அப்படினு ஆரம்பிச்சா கஷ்டம்தான்..
அதிமுக- மதிமுக- கம்யூனிஸ்ட் ( சர்வாதிகாரி-அல்லக்கை- புதுத்தொடுப்பு)
அம்மா 2004ல் வாங்கிய பூஜ்ஜியத்தை அவ்ளோ எளிதில் மறக்க மாட்டார்கள்..அதனால் இந்த வாட்டி எடுக்கிற ஒவ்வொருஅடியையும் கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் எடுத்து வைக்கிறாங்க.. அதிமுக-மதிமுக இருவருக்குமே கொள்கை அளவில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருந்தாலும் ஏதோ ஒன்னு ரெண்டு பேரையும் ஒன்னா நிக்க வைக்குது... இப்ப கம்யூனிஸ்ட்டும் ஒன்னா சேர்திருப்பதால் அம்மா கூட்டணி கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருப்பதா தெரியுது... எல்லாம் கரெக்டாத்தான் இருக்கு... அனா அம்மாவோட பிரச்சாரம் தான் கொஞ்சம் அவங்களுக்கே ஆப்பு வைக்கிற மாதிரி... உதாரணம் திருமங்கலம் இடைத்தேர்தல்... இந்த இடைத்தேர்தலின் போது ஆளும் திமுகவின் மேல ஏகப்பட்ட பிரச்சினை...அம்மா ஒழுங்கா அதைப் பற்றி பேசியிருந்தா திருமங்கலத்துல ஒரு கடும் போட்டியை கொடுத்திருக்கலாம்... ஆனா என்ன செஞ்சாங்க.. தனிநபர் தாக்குதாலில் தேவையில்லாம பேசி தனக்கு தானே ஆப்பு வச்சிக்கிட்டாங்க... இதை தவிர்த்து மத்திய மாநில அரசின் மேலுள்ள புகார்கள்,பிரச்சினையை மக்களிடம் கொண்டு சேர்த்தால் அம்மாவுக்கு ஜெயம்..........
பாமக ( ஒரிஜினல் அரசியல் கம்பெனி )
எந்த தேர்தல் அய்யாவோட கட்சி மதில் மேல் பூனை அப்படின்ற அளவுக்கு வந்திடும்.சரியான நேரத்தில யாருடனாவது ஒட்டிக்கொண்டு ஆட்சிக்கு ஆட்சி பவரில் இருப்பதுதான் அய்யாவோட கொள்கை... இந்த வாட்டி யாரோட அக்ரிமெண்ட் போடப்போறாங்களோ? மாநிலத்தில் ஒரு கொள்கை, மத்தியில் ஒரு கொள்கை இதுதான் பாமகவின் தாரகமந்திரம்... உதாரணம் இலங்கைப்பிரச்சினை
தேமுதிக ( இளம் கன்னி)
திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு முன்பு வரைக்கும் இந்த இளம் பெண் மேல் எல்லோருக்கும் ஒரு கண்... கடைகண் பார்வை கிடைக்காதா என்று. வெளியில் ஆயிரம்தாம் திட்டிக்கிட்டாலும் உள்ளுக்குள் எல்லா கட்சிகளுக்குமே இதன் மேல் ஒரு இது... ஆனா இடைத்தேர்தலுக்கப்புறம் இந்த இளம் பெண்ணின் நிலை தான் பாவம்... திமுகவா அதிமுகவான்னு குழம்பி போய் மண்ட காஞ்சிட்டு இருக்கு.... இருந்தாலும் கேப்டன் அசரமாட்டார்.. இவங்களுக்குன்னே ஒரு டயலாக் இருக்கு அரசியல்ல நிரந்தர நண்பனும் கிடையாது, எதிரியும் கிடையாது...... பார்க்கலம் இந்த கன்னிப்பெண் யாரோட லவ்வுதுன்னு..
இது போக முதிர் கன்னியான பிஜேபி, வயசுக்கெ வாராத சமக அப்பட்fஇன்னு ஏகப்பட்ட பேர் வரிசையில் நிக்குறாங்க...
விசிக வின் நிலை????
யோகி இணைய ஒலி 24x7
14 years ago
27 comments:
//திமுக-- காங்கிரசு ( கணவன் --மனைவி)
////அதிமுக- மதிமுக- கம்யூனிஸ்ட் ( சர்வாதிகாரி-அல்லக்கை- புதுத்தொடுப்பு) //பாமக ( ஒரிஜினல் அரசியல் கம்பெனி )//
//தேமுதிக ( இளம் கன்னி)//
/
விசிக வின் நிலை????//
தலைப்புகள் சூப்பர்.
அண்ணா
கிளப்பள்ஸ் தான்
இதுக்குமேல எனக்கு சொல்ல முடியலை
\\இது போக முதிர் கன்னியான பிஜேபி, வயசுக்கெ வாராத சமக அப்பட்fஇன்னு ஏகப்பட்ட பேர் வரிசையில் நிக்குறாங்க\\
இது அல்டிமேட்
அ இ நாமகவும்,தேமுதிகவும் 1+39 ண்ணு பேச்சு அடிபடுது.
ம்ம்.. என்னை மாதிரி சின்ன பசங்க எல்லாம் இங்க வரக்கூடாது
அண்ணே.. பார்த்துண்ணே.. உங்க வீட்டுக்கும் யாராவது ஆட்டோ அனுப்பிரப் போறாங்க.. இவ்வளவு தெறமையான ஆளு எங்க கட்சிக்குத்தான் வேணும்னு ஆளாளுக்கு அடிச்சுக்கிடப் போறாங்க பாருங்க..
super nanpa.
ஹா...ஹா... வித்தியாசமான அலசல்..
அதிலும் பொருத்தமான பட்டப்பெயர்...
எப்படிங்க இந்தமாதிரி தோணுது உங்களுக்கு??
பார்ப்போம்... என்னதான் நடக்கப் போவுதுன்னு!!!
//தமிழ்நாட்டு கட்சிகளோட தேர்தல் லவ்,மேரேஜ், டைவர்ஸ் எப்படினு சொல்றேன்.. யாரும் சீரியஸா எடுக்க கூடாது.. //
யாரவது தமிழ்நாட்டு அரசியல சீரியஸ்-௮ எடுத்துக்குவாங்களா?? காமெடி பண்ணாதீங்க பாஸ்!!
நிறைய வரிகளை ரசித்துச் சிரித்தேன்..
இது போக காங்கிரசுக்குளே ரெண்டு அணி இருக்கு திமுக காங்கிரசு--அதிமுக காங்கிரசு...//
சர்வாதிகாரி-அல்லக்கை- புதுத்தொடுப்பு//
அம்மா 2004ல் வாங்கிய பூஜ்ஜியத்தை அவ்ளோ எளிதில் மறக்க மாட்டார்கள்..//
பார்க்கலம் இந்த கன்னிப்பெண் யாரோட லவ்வுதுன்னு..//
இது போக முதிர் கன்னியான பிஜேபி, வயசுக்கெ வாராத சமக //
பட்டைய கிளப்பீட்டீங்க அத்தரி
தம்பி அத்திரி ராசா..
தலைப்பு அசத்துது..
வார்த்தைகள் மிரட்டுது கண்ணு..
நல்லாயிருக்கு..
தே.மு.தி.க. இளம் கன்னியா..? அதான் பங்கு போட்டுக்க அலையா அலையறாங்களா எல்லாரும்..!
வித்தியாசமான கோணத்தில் சந்தித்திருக்கிறாய்.. நன்று..
//முரளிகண்ணன் சொன்னது…
\\இது போக முதிர் கன்னியான பிஜேபி, வயசுக்கெ வாராத சமக அப்பட்fஇன்னு ஏகப்பட்ட பேர் வரிசையில் நிக்குறாங்க\\
இது அல்டிமேட்//
ரிப்பீட்டேய்
//தே.மு.தி.க. இளம் கன்னியா..? அதான் பங்கு போட்டுக்க அலையா அலையறாங்களா எல்லாரும்..!//
பங்கு போட்டுக்க அலையல!! கன்னி கழிக்க (முதல் கூட்டணி வைக்க ) தான் போட்டி!!
// Cable Sankar கூறியது...
//திமுக-- காங்கிரசு ( கணவன் --மனைவி)
////அதிமுக- மதிமுக- கம்யூனிஸ்ட் ( சர்வாதிகாரி-அல்லக்கை- புதுத்தொடுப்பு) //பாமக ( ஒரிஜினல் அரசியல் கம்பெனி )//
//தேமுதிக ( இளம் கன்னி)//
/
விசிக வின் நிலை????//
தலைப்புகள் சூப்பர்.//
நன்றி கேபிள் அண்ணே
//நட்புடன் ஜமால் கூறியது...
அண்ணா
கிளப்பள்ஸ் தான்
இதுக்குமேல எனக்கு சொல்ல முடியலை//
நன்றி ஜமால்
//முரளிகண்ணன் கூறியது...
\\இது போக முதிர் கன்னியான பிஜேபி, வயசுக்கெ வாராத சமக அப்பட்fஇன்னு ஏகப்பட்ட பேர் வரிசையில் நிக்குறாங்க\\
இது அல்டிமேட்//
நன்றி தல......
குடுகுடுப்பை கூறியது...
அ இ நாமகவும்,தேமுதிகவும் 1+39 ண்ணு பேச்சு அடிபடுது.
இதுக்கு சிரிக்கத்தான் முடியும் குடுகுடுப்பையாரே...நன்றி
//கார்க்கி கூறியது...
ம்ம்.. என்னை மாதிரி சின்ன பசங்க எல்லாம் இங்க வரக்கூடாது//
இன்னும் எத்தனை நாளுக்குத்தான் இத சொல்லுவ சகா
//கார்த்திகைப் பாண்டியன் கூறியது...
அண்ணே.. பார்த்துண்ணே.. உங்க வீட்டுக்கும் யாராவது ஆட்டோ அனுப்பிரப் போறாங்க.. இவ்வளவு தெறமையான ஆளு எங்க கட்சிக்குத்தான் வேணும்னு ஆளாளுக்கு அடிச்சுக்கிடப் போறாங்க பாருங்க..//
நம்ம ரேஞ்சுக்கு ஆட்டோவெல்லாம் கம்மி நண்பா... நன்றி
//கடையம் ஆனந்த் கூறியது...
super nanpa.//
நன்றி நண்பா
//ஆதவா கூறியது...
ஹா...ஹா... வித்தியாசமான அலசல்..
அதிலும் பொருத்தமான பட்டப்பெயர்... எப்படிங்க இந்தமாதிரி தோணுது உங்களுக்கு??பார்ப்போம்... என்னதான் நடக்கப் போவுதுன்னு!!!//
நன்றி ...ஆதவா
//Bhuvanesh கூறியது...
//தமிழ்நாட்டு கட்சிகளோட தேர்தல் லவ்,மேரேஜ், டைவர்ஸ் எப்படினு சொல்றேன்.. யாரும் சீரியஸா எடுக்க கூடாது.. //
யாரவது தமிழ்நாட்டு அரசியல சீரியஸ்-௮ எடுத்துக்குவாங்களா?? காமெடி பண்ணாதீங்க பாஸ்!!//
அரசியல் பதிவுனாலே கொஞ்சம் இப்படி எழுதினாத்தாம் நம்ம தல தப்பும் புவனேஷ்
//தாமிரா கூறியது...
நிறைய வரிகளை ரசித்துச் சிரித்தேன்..//
நல்லா இருக்கியளா அண்ணே
//நசரேயன் கூறியது...
பட்டைய கிளப்பீட்டீங்க அத்தரி//
நன்றி அண்ணாச்சி
// உண்மைத் தமிழன்(15270788164745573644) கூறியது...
தம்பி அத்திரி ராசா..
தலைப்பு அசத்துது..
வார்த்தைகள் மிரட்டுது கண்ணு..
நல்லாயிருக்கு..//
தங்கள் முதல் வருகைக்கு நன்றி அண்ணே
//தராசு கூறியது...
//முரளிகண்ணன் சொன்னது…
\\இது போக முதிர் கன்னியான பிஜேபி, வயசுக்கெ வாராத சமக அப்பட்fஇன்னு ஏகப்பட்ட பேர் வரிசையில் நிக்குறாங்க\\
இது அல்டிமேட்//
ரிப்பீட்டேய்//
வாங்க ஐயா இந்தியவுக்கு வந்துட்டீங்களா
//Bhuvanesh கூறியது...
//தே.மு.தி.க. இளம் கன்னியா..? அதான் பங்கு போட்டுக்க அலையா அலையறாங்களா எல்லாரும்..!//
பங்கு போட்டுக்க அலையல!! கன்னி கழிக்க (முதல் கூட்டணி வைக்க ) தான் போட்டி!!//
நன்றி புவனேஷ்
அப்ப எப்பவாம் திருமணம்?? நாள் குறிக்கேல்லையோ????
//கமல் சொன்னது…
அப்ப எப்பவாம் திருமணம்?? நாள் குறிக்கேல்லையோ????//
மாப்பிள்ளையே இன்னும் ரெடி ஆகலை... அதுக்குள்ள கல்யாணம் எப்படி??? நன்றி கமல்
orey arasiyal ppaa.....
athanal
present sir
// MayVee கூறியது...
orey arasiyal ppaa.....
athanal
present sir//
நன்றி MayVee
Post a Comment