Wednesday, April 22, 2009

நாளைக்கு கலைஞர் டிவியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமா??

தன்மானத்தமிழினத் தலைவர் கலைஞர் மீண்டும் தனது அரதப்பழசான முறையை ஈழப்பிரச்சினையில் கையில் எடுத்துள்ளார்... பொது வேலை நிறுத்தம்... கொஞ்ச மாசம் முன்னாடி இதேமாதிரி ஈழப்பிரச்சினையில் எதிரணியினர் பொது வேலை நிறுத்தம் என்றவுடன் தன்மானத்தமிழர் இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது அப்ப்டினு சொன்னாரு... அப்ப நாளைக்கு நடக்கும் பொது வேலை நிறுத்தம்.???ஹிஹிஹி


நாளைக்கு பஸ் போக்குவரத்து இருக்குமா???.... இல்ல சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி உண்ணாவிரதம் இருக்கும்போது பஸ் போக்குவரத்து இருந்ததே அதே மாதிரிதானா....... ஒன்னுமே புரியலைப்பா........ இது எல்லாத்துக்கும் அம்மா தான் காரணம். இதுவரைக்கும் அவங்க பிரச்சாரம் செஞ்ச எல்லா தொகுதிலயும் ஈழபிரச்சினையையும், தமிழின தலைவரையும் போட்டு தாக்கிடிச்சி.... தமிழ்நாட்டில் எந்த நல்லது கெட்டது நடந்தாலும் தனது பெயர்தான் வரவேண்டும் எனத்துடிக்கும் தமிழினத்தலைவர்க்கு வேற வழி தெரியல...... அதனால டெக்னால்ஜி எவ்வளவோ வளர்ந்திடிச்சி ஆனாலும் தலைவர் பழசை மறக்காமல் தந்தி போட சொல்லுறார்.....


எல்லாம் இருக்கட்டும்.... நாளை பொதுவேலை நிறுத்தத்தில் கலைஞர் டிவி ஈடுபடுமா??எல்லோருக்கும் வேண்டுகொள் விடுக்கும் நம் தமிழினத்தலைவர் அவரது நிறுவனத்தை மட்டும் விட்டுவிடுவாரா என்ன??? அதனால நாளைய வேலை நிறுத்தத்தில் கலைஞர் டிவி ஈடுபட இருப்பதால் பகல் முழுவதும் ஒளிபரப்பு இருக்காது என நம்புவோம்....


போன மாசம் தமிழினத்தலைவர் நாற்பதும் நமக்கே அப்படினார்... இப்ப என்னடான்னா 30ல் வெற்றி பெறுவோம் அப்படின்றார்... என்ன ஆச்சு நம்மவருக்கு<<<<<


அடப்போங்கப்பா நீங்களும் ஒங்க அரசியலும்

தற்போது வந்த செய்தி

யப்பா நாளைக்கு பஸ் வழக்கம்போல் ஓடுமாம்


அரசு அலுவலகங்களும், கல்வி நிலையங்களும் இயங்குமாம்
இந்த வேலை வேலை நிறுத்தத்துக்கும் தமிழக அரசுக்கும் தொடர்பில்லையாம்

தமிழக தலைமை செயலாளர் அறிவிப்பு.......

22 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

அட.. பொது வாழ்க்கையில இதெல்லாம் சாதாரணமப்பா.. நாளைக்கு மக்கள் வீட்டில் இருந்தா பொழுது போகணும்ல.. அதுக்காக கலைஞர் டிவி ஒளிபரப்பு நடக்கும் நண்பா..தலைவர் செய்றது எல்லாமே மக்கலுக்க்காகத்தானே..

அத்திரி said...

வா நண்பா... எல்லாம் சரிதான் நாளைக்கு வேலைக்கு போகலைனாலும் மண்டகப்படி வைப்பாங்களே???? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Jackiesekar said...

எல்லாம் இருக்கட்டும்.... நாளை பொதுவேலை நிறுத்தத்தில் கலைஞர் டிவி ஈடுபடுமா??எல்லோருக்கும் வேண்டுகொள் விடுக்கும் நம் தமிழினத்தலைவர் அவரது நிறுவனத்தை மட்டும் விட்டுவிடுவாரா என்ன??? அதனால நாளைய வேலை நிறுத்தத்தில் கலைஞர் டிவி ஈடுபட இருப்பதால் பகல் முழுவதும் ஒளிபரப்பு இருக்காது என நம்புவோம்....--//


அது எப்படி முடியும்


எங்க தலைவருக்கு கட்சி நடத்த பணம் வேணும் சாமியோவ்

ஆதவா said...

யோசிக்க வேண்டியவிஷயம்....

அப்படி ஒண்ணு நடந்தா, நாளைய உண்ணாவிரதம் மக்களுக்காகன்னு சொல்லலாம்... இல்லாட்டி அது தேர்தலுக்காக....

நடக்காத விஷயத்தைப் பத்தி பேசி பிரயோசனமில்லை!!

Anonymous said...

நாளை இசையருவி சேனலில் ரியா ஹலோ குட்மோர்னிங் என்பார் அத்துடன் பொது வேலை நிறுத்தம் வெற்றிகரமாக ந்டக்க வாழ்த்துக்கள் என்பார். கலைஞர் தொலைக்காட்சியில் நம்ம குடும்பம் போன்ற அழுகுணி சீரியல்கள் ஒளிபரப்பாகும். சன்னில் வழக்கம்போல் அயன் வெற்றிப்படம் என்ற சத்தம் காதைப் பிளக்கும். தமிழக மக்களை இழிச்சவாயன் என கருணாநிதி நினைத்துவிட்டான். அவனுக்கு இந்த தேர்தலில் பாடம் புகட்டப்படும்

We The People said...

கலைஞர் டி.வியில் பந்த் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் உண்டா??

அ.மு.செய்யது said...

//நாளைக்கு கலைஞர் டிவியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமா?? //

நல்ல கேள்வி...ஆனா பதில் தான் குழப்பமா இருக்கு !!!!

சொல்லரசன் said...

//போன மாசம் தமிழினத்தலைவர் நாற்பதும் நமக்கே அப்படினார்... இப்ப என்னடான்னா 30ல் வெற்றி பெறுவோம் அப்படின்றார்... என்ன ஆச்சு நம்மவருக்கு//

வயதனால் வரும் தடுமாற்றம்தான் இது.
இது போய் பெருசஎடுத்துகிட்டு

ஆ.சுதா said...

நல்ல கேள்விதான். யோசிக்க வேண்டும், யார்தான் அப்படி இருக்கா எல்லோருமே அரசியலுக்காக மட்டும் தானே அவரவர்களுக்கு உகந்தவாரு செயல்படுகிறார்கறள்.
இந்த வேலை நிறுத்தத்தால ஒன்னும் நடந்திடப்போவதில்லை, இருந்ததாலும் ஓட்டுக்கேட்க உதவும் அவங்களுக்கு.

Cable சங்கர் said...

நல்லா கேட்டீங்கய்யா கேள்விய..?

RAMANA said...

கலைஞர் டி.வியில் பந்த் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் உண்டா??

YES

SUN TV - FLASH NEWS:
MORNING 10:30 "THIRUDA THIRUDI"
DONT MISS IT!!!!!!!!

தராசு said...

//இது எல்லாத்துக்கும் அம்மா தான் காரணம்.//

சரி, சரி, ஒத்துக்கறோம், ஒரு கொ.ப.செ உருவாகிறார்.

www.mdmkonline.com said...

பிசு பிசுத்து கொண்டிருக்கும் கருணாநிதியின் கபட நாடக வேலை நிறுத்தம்.

காலை பத்து மணிமுதல் நமது குழு சென்னையை சுற்றி நிலவரத்தை சொன்னார்கள்.

1. ஆளும் கட்சி யின் அழைப்பு என்பதால் (அல்லது மிரட்டப்பட்டதால், அல்லது எந்த ஆளும் கட்சி அழைப்பு கொடுத்தாலும்) பஸ்கள் ஓடவில்லை. அதன் காரணமாகவே பஸ் இல் பயணிக்கும் மக்கள் கூட்டம் கொஞ்சம் குறைந்து இருந்தது.
2. வழக்கம் போல் ஆட்டோ ஓடுகின்றது.
3. வழக்கம் போல் மகிழுந்து இன்ன பிற தனியார் வாகனங்களுக்கு குறைவில்லை.
4. ரோட்டோர கடைகள் அனைத்து திறந்து உள்ளன.
5. யார் அழைப்பு விடுத்தாலும் கடைகளை மூடும் வியாபாரிகள் கடைகளை மூடி உள்ளனர்.
6. அரசாங்கம் நடத்தும் மது பானகடைகளுக்கு எந்த விடுமுறையும் இல்லை. வழக்கத்தை விட மிக நன்றாய் வியாபாரம் நடக்கிறது. இது அரசாங்கத்தின் அல்லது கருணாநிதியின் கேவலமான நடத்தையை காட்டுகிறது.திமுகவின் உண்மையான தொண்டனை கேவலப்படுத்துகிறது.
7. நாம் பேசியவரையில் திமுக வில் எழுபது சதவீதம் பேர் கருணாநிதியின் இந்த நாடகத்தை விமர்சனம் செய்கிறார்கள் . அதன் வெளிப்பாடே நேற்று கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் தாக்கப்பட்டது.
8. இன்றைய முடிவு திமுகவின் உண்மையான தொண்டர்கள் கருணாநிதியை விட்டு விலகியே , எதோ ஒரு நிர்பந்தத்திற்காக கட்சியில உள்ளார்கள்
9. சென்னையின் அனைத்து சாலைகளிலும் வாகன நெருக்கம் உள்ளது. போக்குவரத்து நன்றாய் உள்ளது.
10. கருணாநிதியின் நாடக பந்த் பிசுபிசுத்து கொண்டிருக்கிறது.


-பதினோரு மணி நிலவரம் . முழு விவரத்தோடு மாலை சந்திப்போம்.
www.mdmkonline.com

Prabhu said...

நல்லா கேளுங்க. ஊருக்கு ஒரு சட்டம் தனக்கு ஒரு சட்டமா?

Venkatesh said...

இதன் பலனை அவர் நிச்சயம் தேர்தலில் அனுபவிப்பார்.

வெங்கடேஷ்

அத்திரி said...

//jackiesekar said...
அது எப்படி முடியும்
எங்க தலைவருக்கு கட்சி நடத்த பணம் வேணும் சாமியோவ்//

சரியாச்சொன்னீங்க சாமியோவ்...நன்றி

//ஆதவா said...
யோசிக்க வேண்டியவிஷயம்....
அப்படி ஒண்ணு நடந்தா, நாளைய உண்ணாவிரதம் மக்களுக்காகன்னு சொல்லலாம்... இல்லாட்டி அது தேர்தலுக்காக....நடக்காத விஷயத்தைப் பத்தி பேசி பிரயோசனமில்லை!!//

எது எப்படினாலும் இது தேர்தலுக்குக்காகத்தான்...நன்றி ஆதவா

அத்திரி said...

//Anonymous said...
நாளை இசையருவி சேனலில் ரியா ஹலோ குட்மோர்னிங் என்பார் அத்துடன் பொது வேலை நிறுத்தம் வெற்றிகரமாக ந்டக்க வாழ்த்துக்கள் என்பார். கலைஞர் தொலைக்காட்சியில் நம்ம குடும்பம் போன்ற அழுகுணி சீரியல்கள் ஒளிபரப்பாகும். சன்னில் வழக்கம்போல் அயன் வெற்றிப்படம் என்ற சத்தம் காதைப் பிளக்கும். தமிழக மக்களை இழிச்சவாயன் என கருணாநிதி நினைத்துவிட்டான். அவனுக்கு இந்த தேர்தலில் பாடம் புகட்டப்படும்//

கருத்துக்கு நன்றி பெயரில்லாதவரே

//We The People said...
கலைஞர் டி.வியில் பந்த் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் உண்டா??//

இன்னைக்கு பாத்திருப்பீங்களே நன்றி

அத்திரி said...

//அ.மு.செய்யது said...
//நாளைக்கு கலைஞர் டிவியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமா?? //
நல்ல கேள்வி...ஆனா பதில் தான் குழப்பமா இருக்கு !!!!//

நன்றி அ.மு.செய்யது

//சொல்லரசன் said...
வயதனால் வரும் தடுமாற்றம்தான் இது போய் பெருசஎடுத்துகிட்டு//

நன்றி சொல்லரசன்

அத்திரி said...

//ஆ.முத்துராமலிங்கம் said...
நல்ல கேள்விதான். யோசிக்க வேண்டும், யார்தான் அப்படி இருக்கா எல்லோருமே அரசியலுக்காக மட்டும் தானே அவரவர்களுக்கு உகந்தவாரு செயல்படுகிறார்கறள்.
இந்த வேலை நிறுத்தத்தால ஒன்னும் நடந்திடப்போவதில்லை, இருந்ததாலும் ஓட்டுக்கேட்க உதவும் அவங்களுக்கு.//

சரியாச்சொன்னீங்க நன்றி முத்துராமலிங்கம்

அத்திரி said...

// Cable Sankar said...
நல்லா கேட்டீங்கய்யா கேள்விய..?//

நன்றி அண்ணே

// RAMANA said...
YES
SUN TV - FLASH NEWS:
MORNING 10:30 "THIRUDA THIRUDI"
DONT MISS IT!!!!!!!!//

நன்றி ரமணா

அத்திரி said...

// தராசு said...
//இது எல்லாத்துக்கும் அம்மா தான் காரணம்.//சரி, சரி, ஒத்துக்கறோம், ஒரு கொ.ப.செ உருவாகிறார்.//

// தராசு said...
//இது எல்லாத்துக்கும் அம்மா தான் காரணம்.//
சரி, சரி, ஒத்துக்கறோம், ஒரு கொ.ப.செ உருவாகிறார்.//

அண்ணே இப்படி சொன்னா எப்படி

அத்திரி said...

நன்றி சங்கொலி
நன்றி பப்பு
நன்றி வெங்கடேஷ்