Tuesday, May 19, 2009

விடை தெரியாத மர்மங்கள்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மரணம் உறுதிப்படுத்தபட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவிப்பு செய்து அதற்கு ஆதாரமாக வீடியோ படத்தையும் வெளியிட்டுள்ளது.... பின்தலை முற்றிலும் சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதுதான் பிரபாகரன் உடல் என அடித்து சொல்கிறது இலங்கை அரசு..... இலங்கை அரசு செய்தி வெளியிட்டதில் ஒரு சில சந்தேகங்கள் கேள்விகள் எழுகின்றன


1.நேற்று அவர் இலங்கை ராணுவத்துடன் போரிட்டு இறந்ததாக இலங்கை ராணுவ செய்திக்குறிப்பு சொல்கிறது. ஆனால் அவர் தப்பிச்செல்ல முயன்றபோது சுட்டுக்கொன்றுவிட்டதாக இலங்கை அரசு சொல்கிறது..... ஏன் இந்த முரண்பாடு?


2.25ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை ராணுவத்தால் நெருங்க முடியாத பிரபாகரனை இப்போது சரியாக குறி வைத்து கொல்ல முடிந்தது?


3.இலங்கை அரசின் கூற்றுப்படி புலிகள் தலைவர் தப்பி சென்றிருந்தால் சீருடை அணிந்தா சென்றிருப்பார்?


4.இலங்கை அரசு காண்பித்த உடல் பிரபாகனைப்போலே வேறொரு உருவமாக இருக்கலாமே...?


5.டி என் ஏ டெஸ்ட் முடிவு எப்படி உடனடியாக கிடைத்தது?


6.தப்பி செல்லும் ஒருவர் எப்படி அவருடைய அடையாள அட்டையையுமா எடுத்து செல்வார்?

20 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நிறைய கேள்விகள் இருக்கின்றன. அவர்கள் கூறியது பொய்யாகத்தான் இருக்க வேண்டும்!

Anonymous said...

according to srilankan govt. he shaved and took a bath and he try to escape.
Sangamithra

Anonymous said...

//25ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை ராணுவத்தால் நெருங்க முடியாத பிரபாகரனை இப்போது சரியாக குறி வைத்து கொல்ல முடிந்தது?//
இப்படி ஒரு கற்பனையான போலி கட்டமைப்பை தமிழாகள் மத்தியில் வலம்வரவிட்டனர் புலி ஆதரவாளர்கள். இதை நீங்கள் புரிந்து கொண்டால் புலி ஆதரவாளர்கள் நோக்கத்திற்கு நீங்கள் பலியாக மாட்டடீர்கள்.

Anonymous said...

எப்படி அந்த ஈழ மக்கள் பட்ட கொஞ்சமல்ல கத்தி எடுத்துவன் கத்தியால் சாவான் பழமொழி எங்கள் பாரத பிரதமரை கொடுரமாக கொலை செய்த பாதகன் ஒழிந்தான் இனிமேல் ஈழ மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்

Anonymous said...

naalai oru naal karuppu sattai aniyungal...
mathi

Anonymous said...

இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, இலங்கையில் தமிழர்களின் மேம்பாட்டை தன் சுய நலத்திற்காக பலி கொடுத்த மாவீரனின் மரணம், இலங்கையில் ஒரு புதிய வளர்ச்சியை கொடுக்கும். தமிழர்களின் நலனுக்கு எதிராகவும், தமிழர்களை கொன்று குவித்தது பிரபாகரனா அல்லது இலங்கை அரசா யார் என்று ஒரு பட்டிமன்றம் நடந்தால், பிரபாகனுக்கே அதிக ஆதரவு கிடைக்கும். ஒரு இளய த்லைமுறையை வளர்ச்சி அடையாமல் தடுத்து விட்டார். சிறிய குழந்தைகளை துப்பாக்கி ஏந்தி போராளி ஆக்கி, தமிழர்களின் வாழ்வை குழ்ப்பினார். இளைஞர்கள் உணர்ச்சி வயப்படாமல் சிந்திக்க வேண்டும். இனிமேல்தான், இலங்கை தமிழர்களூக்கு நல்ல காலம். தமிழர்களே பிரபாகரன் மரணத்தை கொண்டாடுகிறார்கள். தீவிரவாதம் என்றுமே வெற்றி பெற்றதில்லை. கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்பது ஒரு மொழி. அது உண்மையாகிறது. இலங்கைக்கு நல்ல காலம் பிறக்கிறது. நாமெல்லாம் நாடு திரும்பலாம்.

P.K.K.BABU said...

THAPPI OADUM ALAVUKKU PRABHAKARAN KOZHAIYUM ALLA.AVARAI NETRIYIL NEARUKKU NEAR SUTTU VEEZHTHUM ALAVUKKU SINGALA OANAIGAL VEERARGALUM ALLA.NIRAIYA POI PURATTU ELLAAM INDHA PADANGALUKKU PINNAL IRUKKIRADHU.

கார்த்திகைப் பாண்டியன் said...

:-(((((((

Cable சங்கர் said...

நீங்கள் கேட்ட கேள்விகள் நிறைய சரியாய் இருந்தாலும். செய்தி உண்மை தான். சில விஷயங்களை நம்பித்தான் ஆகவேண்டும்

நசரேயன் said...

நிகழ்வு பொய் யாக வேண்டும்

ஆதவா said...

பிரபாகரன் இறந்ததாகவே இருக்கட்டும்... அவர் நினைத்தது போல ஈழம் மலராவிடினும், தமிழ்மக்கள் அங்கே நிம்மதியாக இருக்க முடியுமா?? இருந்தால் அதுவே போதும்!

ஆதவா said...

பிரபாகரன் இறந்ததாகவே இருக்கட்டும்... அவர் நினைத்தது போல ஈழம் மலராவிடினும், தமிழ்மக்கள் அங்கே நிம்மதியாக இருக்க முடியுமா?? இருந்தால் அதுவே போதும்!

தராசு said...

தலைவரே, உண்மையை யாராலும் மறைக்க முடியாது. கொஞ்ச நாள் பொறு தலைவா

நையாண்டி நைனா said...

present sir.

அத்திரி said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
நிறைய கேள்விகள் இருக்கின்றன. அவர்கள் கூறியது பொய்யாகத்தான் இருக்க வேண்டும்!//

ஆமாம் ஐயா... வருகைக்கு நன்றி

அத்திரி said...

கருத்துச் சொன்ன பெயரிலிகளுக்கும் நன்றி

அத்திரி said...

நன்றி பாபு
நன்றி கார்த்திகை

//Cable Sankar said...
நீங்கள் கேட்ட கேள்விகள் நிறைய சரியாய் இருந்தாலும். செய்தி உண்மை தான். சில விஷயங்களை நம்பித்தான் ஆகவேண்டும்//

பொறுத்திருந்து பார்க்கலாம் அண்ணே

அத்திரி said...

//நசரேயன் said...
நிகழ்வு பொய் யாக வேண்டும்//

அதுவே என் ஆசை அண்ணாச்சி

//ஆதவா said...
பிரபாகரன் இறந்ததாகவே இருக்கட்டும்... அவர் நினைத்தது போல ஈழம் மலராவிடினும், தமிழ்மக்கள் அங்கே நிம்மதியாக இருக்க முடியுமா?? இருந்தால் அதுவே போதும்!//

நன்றி ஆதவா

//தராசு said...
தலைவரே, உண்மையை யாராலும் மறைக்க முடியாது. கொஞ்ச நாள் பொறு தலைவா//

சரி அண்ணே

அத்திரி said...

நன்றி ஆதி அண்ணே
நன்றி நைனா

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-(((