ஒரு வழியாக காங்கிரசு திமுகவுக்கு இடையே ஏற்பட்ட அமைச்சர் பதவி பேரம் முடிவுக்கு வந்துவிட்டது... ஒரு வார காலமாக நடைபெற்ற இந்த இழுபறி பிரதமரின் தலையீட்டால் 3 கேபினெட் பதவிக்கு திமுக ஓகே சொல்லிவிட்டது...
அழகிரி,தயாநிதிமாறன் மற்றும் ராஜாவுக்கு கேபினெட் பதவி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.... டி.ஆர்.பாலுக்கு கேபினெட் அந்தஸ்து உடைய அமைச்சர் பதவி இல்லை... டிஆர் பாலு மேல் பிரதமர் அதிருப்தியில் உள்ளர்தாக எழுந்த தகவல் ஓரளவுக்கு உண்மையாகியுள்ளது........
யோகி இணைய ஒலி 24x7
14 years ago
17 comments:
டி.ஆர் பாலு வ விடுங்க..
நம்ம அண்ணன் மதுரைக்காரவுஹல பத்தி நம்ம மன்மோகன் அங்கிளுக்கு விசயம் தெரியாதா ??
இந்த இழுபறி பிரதமரின் தலையீட்டால் 3 கேபினெட் பதவிக்கு திமுக ஓகே சொல்லிவிட்டது...
pothuma
அப்பிடினா டெல்லி விஜயம் கில்லி தானே..
//Kanna said...
அப்பிடினா டெல்லி விஜயம் கில்லி தானே..//
எள்ளி நகையாடியவர்கள் நிலையை நினைத்தால் பாவமாக இருக்கிறது
//அ.மு.செய்யது said...
டி.ஆர் பாலு வ விடுங்க..
நம்ம அண்ணன் மதுரைக்காரவுஹல பத்தி நம்ம மன்மோகன் அங்கிளுக்கு விசயம் தெரியாதா ??
//
அவர் கூட இருக்குறவங்கெல்லாம் அதை விட பெரியா ஆளுங்க
எப்படியோ, குடும்பம் நல்லா இருந்தா சரி.... (அட நம்ம குடும்பத்தைச் சொன்னேங்க..)
//டிஆர் பாலு மேல் பிரதமர் அதிருப்தியில் உள்ளர்தாக எழுந்த தகவல் ஓரளவுக்கு உண்மையாகியுள்ளது........//
இப்ப எதுக்கு இந்த சிண்டு முடியற வேலை????
இல்ல எதுக்குங்கறேன்?????
//அ.மு.செய்யது said...
டி.ஆர் பாலு வ விடுங்க..
நம்ம அண்ணன் மதுரைக்காரவுஹல பத்தி நம்ம மன்மோகன் அங்கிளுக்கு விசயம் தெரியாதா ??//
பழைய விசங்களை கிளற வேண்டாம்.......நன்றி செய்யது
//sakthi said...
இந்த இழுபறி பிரதமரின் தலையீட்டால் 3 கேபினெட் பதவிக்கு திமுக ஓகே சொல்லிவிட்டது...
pothuma//
போதும் சக்தி..நன்றி
//Kanna said...
அப்பிடினா டெல்லி விஜயம் கில்லி தானே..//
கண்டிப்பா கில்லிதான் நன்றி கண்ணா
// உடன்பிறப்பு said...
//Kanna said...
அப்பிடினா டெல்லி விஜயம் கில்லி தானே..//
எள்ளி நகையாடியவர்கள் நிலையை நினைத்தால் பாவமாக இருக்கிறது//
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உடன்பிறப்பு
//ஆதவா said...
எப்படியோ, குடும்பம் நல்லா இருந்தா சரி.... (அட நம்ம குடும்பத்தைச் சொன்னேங்க..)
//
சரிதான் ஆதவா........நன்றி
//தராசு said...
//டிஆர் பாலு மேல் பிரதமர் அதிருப்தியில் உள்ளர்தாக எழுந்த தகவல் ஓரளவுக்கு உண்மையாகியுள்ளது........//
இப்ப எதுக்கு இந்த சிண்டு முடியற வேலை????
இல்ல எதுக்குங்கறேன்?????//
எதற்கெடுத்தாலும் குற்றம் குறை காணும் அண்ணன் தராசு வாழ்க
இதத்தானே முன்னாடியே கொடுக்கறேன்னு சொன்னாங்க.. சும்மா பிகு பண்ணிட்டு வந்து வூட்டம்மா கிட்ட திட்டு வாங்கிட்டு, வேற வழியில்லாம் கொடுத்தத வாங்கிட்டாரு.
யாரு மந்திரி ஆனா என்னப்பா?
//Cable Sankar said...
இதத்தானே முன்னாடியே கொடுக்கறேன்னு சொன்னாங்க.. சும்மா பிகு பண்ணிட்டு வந்து வூட்டம்மா கிட்ட திட்டு வாங்கிட்டு, வேற வழியில்லாம் கொடுத்தத வாங்கிட்டாரு.
//
கிகிகிகிகிகிகிகி/..............சிரிப்புதாம்ணே.................நன்றி
//கடையம் ஆனந்த் said...
யாரு மந்திரி ஆனா என்னப்பா?//
அது சரி மாப்ளே உனக்கு இப்ப இதுவா முக்கியம்????
// உடன்பிறப்பு said...
//Kanna said...
அப்பிடினா டெல்லி விஜயம் கில்லி தானே..//
எள்ளி நகையாடியவர்கள் நிலையை நினைத்தால் பாவமாக இருக்கிற//
உடன்பிரப்பே அஞ்சு கேட்டு மூனுதான் கொடுத்து இருக்காப்ங்க.. அவங்க இறங்கி வரவேயில்ல.. இதுல இப்படி ஒரு கமென்ட்டா?
Post a Comment