தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு
டைம்ஸ் நொவ் சேனல் கருத்துக்கணிப்பின் படி
காங்கிரசு கூட்டணி --- 199 இடங்கள்
பாரதீய ஜனதா கூட்டணி --- 183 இடங்கள்
கம்யூனிஸ்ட் --- 38 இடங்கள்
மற்ற கட்சிகள் -- 123 இடங்கள்
தமிழ்நாடு + புதுச்சேரி
அதிமுக கூட்டணி --- 24 இடங்கள்
திமுக கூட்டணி --- 16 இடங்கள்
ஹெட்லைன்ஸ் டுடே கருத்துகணிப்பு
காங்கிரசு கூட்டணி --- 191 இடங்கள்
பாரதீய ஜனதா கூட்டணி --- 180இடங்கள்
கம்யூனிஸ்ட் --- 38 இடங்கள்
மற்ற கட்சிகள் -- 134 இடங்கள்
தமிழ்நாடு + புதுச்சேரி
அதிமுக கூட்டணி --- 29இடங்கள்
திமுக கூட்டணி --- 11 இடங்கள்
9x நியூஸ் சேனல் கருத்துக்கணிப்பு
காங்கிரசு கூட்டணி --- 202 இடங்கள்
பாரதீய ஜனதா கூட்டணி --- 193இடங்கள்
கம்யூனிஸ்ட் கூட்டணி --- 101 இடங்கள்
மற்ற கட்சிகள் -- 43இடங்கள்
தமிழ்நாடு + புதுச்சேரி
அதிமுக கூட்டணி --- 14இடங்கள்
திமுக கூட்டணி --- 26இடங்கள்
யோகி இணைய ஒலி 24x7
14 years ago
17 comments:
9x நியூஸ் சேனல் கருத்துக்கணிப்பு
காங்கிரசு கூட்டணி --- 202 இடங்கள்
பாரதீய ஜனதா கூட்டணி --- 193இடங்கள்
கம்யூனிஸ்ட் கூட்டணி --- 101 இடங்கள்
மற்ற கட்சிகள் -- 43இடங்கள்
தமிழ்நாடு + புதுச்சேரி
அதிமுக கூட்டணி --- 14இடங்கள்
திமுக கூட்டணி --- 26இடங்கள்
//
நண்பா இந்த கருத்து கணிப்பு தான் இப்போது எல்லோரும் சொல்கிறhர்கள்.
ஆனால் எனக்கு என்னமோ ஹெட்லைன்ஸ் டுடே கருத்துகணிப்பு
தான் நடக்கும் என்று தெரிகிறது.
தல சுத்துது சாமியோவ்.
தொங்கும் பாராளுமன்றம் என்பது மட்டும் நிச்சயம்.
தொங்க போறது நிச்சயம்ணே.. முடிஞ்சா நீஙக்ளும் ஒரு இடம் பாத்துக்கங்க..
அண்ணாச்சி நம்ம ஊரிலே யாரு ஜெய் ப்பா??
எந்த கட்சி வந்தாலும் ஒண்ணும் விடிஞ்சிறப் போறதில்ல.....
பார்ப்போம்!!
//
தமிழ்நாடு + புதுச்சேரி
அதிமுக கூட்டணி --- 14இடங்கள்
திமுக கூட்டணி --- 26இடங்கள்
//
ஸ்டார் நீல்சன் சர்வேயும் இதைத்தான் சொல்கிறது.
அதாவது பரவலாக எதிர்பார்க்கப்பட்டது போல “கிங் மேக்கர்” பட்டம் ஜெயலலிதாவுக்கு கிடைக்காது.
யாருக்கு என்ன நடந்தாலும் நண்பா.. நம்ம பாடு திண்டாட்டம்தான்..:-(
பதிவு நன்று!
பதிவுலகம் மத்தியில் தனித்து நிற்க்கின்றீர்கள்!!
நம் பதிவுகளையும் கொஞ்சம் ஏர்ரெடுத்து பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!
www.kalakalkalai.blogspot.com
தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.
அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.
ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா
நல்ல பகிர்வு..
செய்தி ஊடகங்களின் நம்பகத்தன்மை இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.
NDTV
DMK - 23
ADMK - 16
Others 1
//கடையம் ஆனந்த் said...
நண்பா இந்த கருத்து கணிப்பு தான் இப்போது எல்லோரும் சொல்கிறhர்கள்.
ஆனால் எனக்கு என்னமோ ஹெட்லைன்ஸ் டுடே கருத்துகணிப்பு
தான் நடக்கும் என்று தெரிகிறது.//
அனுபவ சாலிகள் சொன்னா சரியாத்தான் இருக்கும் சரிங்க மாப்ளே
//ராஜ நடராஜன் said...
தல சுத்துது சாமியோவ்.
தொங்கும் பாராளுமன்றம் என்பது மட்டும் நிச்சயம்.//
இதுக்கேவா தலை சுத்தும்.... முடிவுகள் வந்ததுக்கப்புறமா... உடம்பே சுத்தும்
நன்றி ராஜ நடராஜன்
//Cable Sankar said...
தொங்க போறது நிச்சயம்ணே.. முடிஞ்சா நீஙக்ளும் ஒரு இடம் பாத்துக்கங்க..//
உங்களுக்கும் சேர்த்து இடம் பாத்து வக்கிறேன் சரியா அண்ணே
//நசரேயன் said...
அண்ணாச்சி நம்ம ஊரிலே யாரு ஜெய் ப்பா??//
நம்ம ஊர்க்காரங்க என்னைக்கு திமுகவுக்கு ஓட்டு போட்டிருக்காங்க
//r.selvakkumar said...
அதாவது பரவலாக எதிர்பார்க்கப்பட்டது போல “கிங் மேக்கர்” பட்டம் ஜெயலலிதாவுக்கு கிடைக்காது.//
நன்றி செல்வக்குமார்
// ஆதவா said...
எந்த கட்சி வந்தாலும் ஒண்ணும் விடிஞ்சிறப் போறதில்ல.....
பார்ப்போம்!!//
அது சரி.... ஒரு ஆர்வம்தான்.... நன்றி ஆதவா
// கார்த்திகைப் பாண்டியன் said...
யாருக்கு என்ன நடந்தாலும் நண்பா.. நம்ம பாடு திண்டாட்டம்தான்..:-(//
அது எப்பவும் நடக்ககூடியதுதானே நண்பா..நன்றி
// Anonymous said...
ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா
//
நன்றி பெயரில்லாதவரே
//அ.மு.செய்யது said...
நல்ல பகிர்வு..
செய்தி ஊடகங்களின் நம்பகத்தன்மை இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.//
கட்சிகளே சும்மா இருந்தாலும் இந்த ஊடகங்கள் போடும் கணக்கு ..ம்ம்ஹும்
நன்றி செய்யது
//Anonymous said...
NDTV
DMK - 23
ADMK - 16
Others 1//
தகவலுக்கு நன்றி பெயரில்லாதவரே
Post a Comment