சினிமா பாடல்களில் தமிழ் தவிர்த்து மற்ற மொழி பாடல்கள் என்றால் ஹிந்தி பாடல்கள் தான் எனக்கு பிடிக்கும்( அர்த்தம் புரியுமானு கேட்கக்கூடாது).......சென்னை வந்ததற்கு அப்புறம் இந்த லிஸ்டில் தெலுங்கு பாடல்களும் சேர்ந்து கொண்டன............ஊரில் இருக்கும் போது எப்போதாவது மலையாளப்பாடல்கள் கேட்டதுண்டு.... ஆனால் கன்ன்டம்.........தமிழ்நாட்டுக்கும் அதுக்கும் ஒத்தே வராதே....பெங்களூரில் கன்னடப்படங்களை விட தமிழ் மற்றும் ஹிந்தி படங்கள் தான் அதிகம் ஓடுகின்றன...............
சமீபத்தில்தான் இந்த கன்னடப்பாடலை கேட்டேன்..............நல்ல லொக்கேசன், அருமையான ஒளிப்பதிவு.....பாட்டின் வேகத்துக்கேற்ற கேமரா மூவ்மென்ட் அருமையா இருக்கு.........பார்த்து ரசியுங்கள். முதல்ல பாக்கும் போது இது கன்னட பாடல்தானா? அப்படினு ஒரு சந்தேகம்......ஏன்னா நமக்கும் கன்னடத்துக்கும் ரொம்ப தூரமாச்சே.....
படம் : சினேக லோகா ( கண்ணெதிரே தோன்றினாள் ரீமேக்)
இசை : ஹம்சலேகா
பாடகர்கள் : ராஜேஷ்,சித்ரா
யோகி இணைய ஒலி 24x7
15 years ago
17 comments:
எத்துனை மொழி தெரியும் ராஸா ...
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
உங்களுக்கு ஆழ்வார்குறிச்சியா ??!!
//நட்புடன் ஜமால் said...
எத்துனை மொழி தெரியும் ராஸா ..//.
ஒரு மொழிதான் ஒரே மொழிதான்.........டமில்.........
நன்றி ஜமால்
//துபாய் ராஜா said...
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
உங்களுக்கு ஆழ்வார்குறிச்சியா ??!!//
வாழ்த்துக்கள் ராஜா............
ஆமா ஆழ்வார்க்குறிச்சி பக்கம் சிவசைலம் --புதுக்குடியிருப்பு
//துபாய் ராஜா said...
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
உங்களுக்கு ஆழ்வார்குறிச்சியா ??!!//
வாழ்த்துக்கள் ராஜா............
ஆமா ஆழ்வார்க்குறிச்சி பக்கம் சிவசைலம் --புதுக்குடியிருப்பு//
எனக்கு அம்பாசமுத்திரம் பக்கம் அழகிய கிராமம்.வாழ்த்துக்கள்.
அப்படி என்ன இருக்கு இந்த பாட்டுல? தெரியல சகா
எனக்கு ஒண்ணுமே தெரியல...எதுவும் கேட்கல... நான் தான் சொன்னேனே? சரிப்பா. பிறகு போன் பண்றேன்.
எனக்கு பாட்டு பிடிக்கல.. மொக்க பாட்டு.
))))))))
oh my god...ஏன் இப்படி எல்லாம்?
தமிழ்ப்பாட்டு போடுங்க.
பின்னூட்டம் போடுறேன்.
// கார்க்கி said...
அப்படி என்ன இருக்கு இந்த பாட்டுல? தெரியல சகா//
பாட்டு நல்லாயிருக்குன்னு சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது..நன்றி சகா
//கடையம் ஆனந்த் said...
எனக்கு ஒண்ணுமே தெரியல...எதுவும் கேட்கல... நான் தான் சொன்னேனே? சரிப்பா. பிறகு போன் பண்றேன்.//
ஓட்ட கம்பியூட்டர மாத்து மாப்ளே
//Cable Sankar said...
எனக்கு பாட்டு பிடிக்கல.. மொக்க பாட்டு.//
ஓகே..........நன்றி
//தராசு said...
))))))))//
வாங்க அண்ணாச்சி
//கார்த்திகைப் பாண்டியன் said...
oh my god...ஏன் இப்படி எல்லாம்?//
ஏன் பாட்டு நல்லாத்தானே இருக்கு
//ஹேமா said...
தமிழ்ப்பாட்டு போடுங்க.
பின்னூட்டம் போடுறேன்
//
அப்படியா....சரி நன்றி ஹேமா
யோவ் மொக்கை.. இதுக்கு எதுக்கு அரசியல்னு லேபில்.?
Post a Comment