தலைப்புல உள்ள் பழமொழி உங்களுக்கு நல்லாத்தெரியும்........அந்த மாதிரி ஆகிப்போச்சு ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிலைமை......இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் இந்தி தொலைக்காட்சி ஜீ நிறுவனம்...........DTH இந்தியாவில் முதன் முறையாக ஜீ நெட்வொர்க்கால் ஆரம்பிக்கப்பட்டது..... இப்படி பல முதல்களுக்கு சொந்தமான ஜீ நெட்வொர்க் போன வருசத்துல இருந்துதான் தமிழ்ல தொலைக்காட்சி ஆரம்பிச்சாங்க........
ஆரம்பிக்கும் போதே போன வருசத்தின் சூப்பர்ஹிட் படமான சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் ரைட்ஸை வாங்கி முண்ணனி நிறுவனத்திற்கு போட்டியாக காட்டிக்கொண்டது.... புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பின் மூலம்தான் சன்னுக்கு அடித்தபடியாக கலைஞர் டிவியால் வரமுடிந்தது....இது எல்லோருக்கும் தெரியும்.
ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆரம்பித்த நாளில் இருந்து அவ்வப்போது சுப்ரமணியபுரம் படம் பற்றி விளம்பரம் கொடுத்து வந்தார்கள்...கடைசியாக இந்த மாத ஆரம்பத்தில் இருந்து நாளை செப்டம்பர் 26ஆம் தேதி ஒளிபரப்பபோவதாக விளம்பரம் கொடுத்தார்கள்..........
ரெண்டு நாளா அந்த விளம்பரத்தை காணோம்..........நேற்று இரவில் இருந்து சுப்ரமணியபுரம் திரைப்படம் சன்னில் ஒளிபரப்பபடப்போவதாக விளம்பரம் வருகிறது........
இடையில் என்ன ஆச்சுன்னு தெரியல.எல்லாம் எம்பெருமான் திருச்செந்தூர் முருகனுக்கே வெளிச்சம்...........
பின் குறிப்பு:
ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் அதே செப்டெம்பர் 28ஆம் தேதி சுப்ரமணியபுரம் ஒளிபரப்பப்போறாங்களாம்
யோகி இணைய ஒலி 24x7
15 years ago
16 comments:
நேத்து வந்தவன் கூட்டிட்டு போயிட்டானோ...!
அந்த பொண்டாட்டிய திங்கள் மாலை சன் டிவியில் ஆறு மணிக்கு காணத்தவறாதீர்.
:-)
சனிக்கிழமை ஜீல போடப் போறாங்க
எல்லாம் பிரம்மை..
எல்லாம் பணம் பண்ணும் வேலை!
enna Kodumai Sir ithu... ??!!
நேத்து வந்தவன் தள்ளீட்டு பேயிட்டான்.
ஏய்யா, இப்படி கோக்கு மாக்கா தலைப்பு வெக்கறீங்க??????
ellam panam pannum velai
தலைப்பை பார்த்தாலே தெரியுது நம்ம ஒரு நக்கல்
// ♠ ராஜு ♠ said...
நேத்து வந்தவன் கூட்டிட்டு போயிட்டானோ...!
அந்த பொண்டாட்டிய திங்கள் மாலை சன் டிவியில் ஆறு மணிக்கு காணத்தவறாதீர்.//
ஹாஹாஹா.நன்றி ராஜு
//Cable Sankar said...
சனிக்கிழமை ஜீல போடப் போறாங்க//
அண்ணே திங்கள் கிழமை அதே தேதி அதே நேரம்..அதான் சொல்றோமில்ல
// கார்த்திகைப் பாண்டியன் said...
எல்லாம் பிரம்மை..//
என்ன பிரம்மை.... நன்றி நண்பா
// snkm said...
எல்லாம் பணம் பண்ணும் வேலை!//
அப்படியா கூட ரெண்டு மூன சேத்துக்கலாம்.நன்றி
//துபாய் ராஜா said...
enna Kodumai Sir ithu... ??!!//
இதுகொடுமையில்ல.வேற.....நன்றி துபாய் ராசா
//venkat said...
நேத்து வந்தவன் தள்ளீட்டு பேயிட்டான்.//
முதல் வருகைக்கு நன்றி வெங்கட்..
// தராசு said...
ஏய்யா, இப்படி கோக்கு மாக்கா தலைப்பு வெக்கறீங்க??????//
சின்னப்பசங்க அப்படித்தான் தலைப்பு வைப்போம்
// T.V.Radhakrishnan said...
:-)))//
சிரிப்பு மட்டும்தானா?? நன்றி ஐயா
// Haja said...
ellam panam pannum velai//
கருத்துக்கு நன்றி காஜா
// நசரேயன் said...
தலைப்பை பார்த்தாலே தெரியுது நம்ம ஒரு நக்கல்//
என்ன அண்ணாச்சி ரொம்ப நாளா ஆளைக்காணோம்...........
யாவாரம் நடக்குதுல்ல...நு நெனக்க ஆரம்பிச்சுட்டாங்க
Post a Comment