பயபுள்ளைங்க சொன்ன பேச்சை கேக்குதா.......முரண்டு பிடிச்சு சங்கத்துல இணைஞ்சே ஆவேன்னு அடம்பிடிக்குதுங்க....என்ன பண்றது சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லியாச்சி.......அண்ணன் தாமிராவின் பதிவ படிச்சத்துக்கப்புறமும் புத்தி ஏறலையே.மாப்ளே ஆனந்த் விதி வலியது........
இதனால எல்லோருக்கும் சொல்றது என்னன்னா கடையத்து இளவல் அன்பு மாப்பிள்ளை கடையம் ஆனந்த் இன்றைக்கு இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கிறார்.... அவரையும் அன்புசகோதரியையும் மனமார வாழ்த்துவோம்.....
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்....................
யோகி இணைய ஒலி 24x7
15 years ago
20 comments:
மின்மடல் மூலமாகவும் தகவல் வந்தது. மீண்டும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ஆனந்த்:)!
இப்படிக் கலாய்த்து மாப்பிள்ளைத் தோழர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் அத்திரி:))!
வாழ்த்துகள். எல்லாம் வல்ல ஆண்டவன் தம்பதியருக்கு எல்லா நலமும், வளமும் அருளுவாராக.
//இன்றைக்கு இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்க்கும் "கடையம் ஆனந்த்" அவர்களையும்.... அன்புசகோதரியையும் மனமார வாழ்த்துவோம்.....!//
என் வாழ்த்துக்களும்!
பூரிகட்டையில் அடி வாங்கும் பொழுதெல்லாம் போட்டோ எடுத்து போட சொல்லுங்கள்!
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!
தம்பதியர் இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துக்கள்...
நன்றி அக்கா
நன்றி இராகவன் நைஜிரியா
நன்றி சத்ரியன்
நன்றி வால்பையன் (உங்களுக்கும் அந்த காலம் கண்டிப்பா வரும்.அவ்வ்)
நன்றி ஐயா
நன்றி உண்மைத் தமிழன் அண்ணே
நன்றி துபாய் ராஜா
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ஆனந்த்!
வாழ்த்துக்கள் அண்ணா
எங்கே ஆனந்தைக் காணோம்ன்னு பாத்தேன்.மாட்டிக்கிட்டாரா.மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்.
நண்பர் ஆனந்துக்கு உள்ளங்கனிந்த திருமண நல்வாழ்த்துகள்..
மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆனந்துக்கு அழகான வாழ்த்துகள். கல்யாணம் எங்கே கடையத்திலயா அத்திரி.?
வாழ்த்துக்கள்.,
தம்பதியரின் இல்லற வாழ்வு எல்லா நலங்களும் வளங்களும் பெற்று அமையுமாக
நன்றி - இரவீ
நன்றி mix
நன்றி அன்பு
நன்றி ஹேமா
நன்றி கார்த்திகைப் பாண்டியன்
நன்றி ஆதி அண்ணே
நன்றி நிகழ்காலத்தில்
வாழ்த்திற்கு நன்றி. அனைத்து நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
நன்றி அக்கா
நன்றி இராகவன் நைஜிரியா
நன்றி சத்ரியன்
நன்றி வால்பையன் (உங்களுக்கும் அந்த காலம் கண்டிப்பா வரும்.அவ்வ்)
நன்றி ஐயா
நன்றி உண்மைத் தமிழன் அண்ணே
நன்றி துபாய் ராஜா
நன்றி - இரவீ
நன்றி mix
நன்றி அன்பு
நன்றி ஹேமா
நன்றி கார்த்திகைப் பாண்டியன்
நன்றி ஆதி அண்ணே
நன்றி நிகழ்காலத்தில்
நன்றி சொல்ல மாப்பிள்ளையே வந்து விட்டாரே. வெல்கம் பேக் ஆனந்த்:)!
Post a Comment