தமிழில் எதிர்பார்த்த வெற்றியை தராத ஆயிரத்தில் ஒருவன் தெலுங்கில் யுகானிகி ஒக்கடு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது..........வெளியாகி நான்கு நாட்களில் ரூ.2கோடி வசூல் செய்துள்ளது....ஆனால் படம் 2மணிநேரமாக குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் கார்த்தியின் பருத்தி வீரன் படம் மொழிமாற்றம் செய்யப்பட இருக்கிறது.
தமிழ் ரசிகர்கள் தராத வெற்றியை தெலுங்கு ரசிகர்கள் கொடுத்திருக்கிறார்கள்.... நம்ம ஆளுங்களுக்கு புரியாத கதை அவங்களுக்கு புரிஞ்சிது போல..............
யோகி இணைய ஒலி 24x7
14 years ago
36 comments:
\\\ஆனால் படம் 2மணிநேரமாக குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.\\\\
தமிழில் நான் பார்க்கும் போது 3.15 மணி நேரம் என் கழுத்தை ஒரு மொட்டை பிளேடை வைத்து அறு அறுவென அறுத்தாங்க......அவங்க அறுத்ததுலே நான் விமர்சனம் எழுத மறுந்துட்டேன்..
தெலுங்கு மக்களாவது 2 மணி நேரம்..
தப்பிச்சாங்க மக்கா...
\\வெளியாகி நான்கு நாட்களில் ரூ.2கோடி வசூல் செய்துள்ளது.\\
அதுக்குப்புறம் என்ன ரிசல்ட் ஆகும் என்று யாருக்கு தெரியும்ண்ணே..
இதுலையும் என் பேரு இல்ல..நான் _லம்,சலம் என்று திட்டியிருந்தால் என் பெயர் சேர்க்கப் பட்டிருக்குமா.அல்லது என் பெயர் இருட்டடிப்பு செய்யப் படுகிறதா.
தெலுங்கில் ரெண்டு மணி நேரம் தான்..நான் ஆபாசம்,குப்பை என்று திட்டிய காட்சிகள் எல்லாம் இல்லை.இங்கே பட்ட சூடு அங்கே வேலை செய்துள்ளது.அப்படியே ஆங்கிலத்தில் டப் செய்தால் அம்பாஸிடர் கார் கிடைக்கும்
அங்க இப்போ வந்த எல்லாப் படமும் ஆயிரத்தில் ஒருவனை விட மொக்கை.ஒரு சந்தேகம் இது தட்ஸ்தமிழில் இருந்து எடுக்கப்பட்ட செய்தியா.அவர்களுக்கு ஒரு நன்றியே இல்லை.செல்வராகவன் தான் அப்படி என்றால் அவருக்கு சப்போர்ட் செய்யும் பதிவும் இப்படியா.இது என் பெயரை சேர்க்காத காண்டில் எழுதப்பட்டது என்றும் வைத்து கொள்ளலாம்.
//தமிழில் நான் பார்க்கும் போது 3.15 மணி நேரம் என் கழுத்தை ஒரு மொட்டை பிளேடை வைத்து அறு அறுவென அறுத்தாங்க......அவங்க அறுத்ததுலே நான் விமர்சனம் எழுத மறுந்துட்டேன்//
டேய் உனக்கெல்லாம் ஹீரோ மரத்த சுத்தி பாட்டு பாடுனாதான் புடிக்கும் என்ன பண்றது
//இரும்புத்திரை said...
இதுலையும் என் பேரு இல்ல..நான் _லம்,சலம் என்று திட்டியிருந்தால் என் பெயர் சேர்க்கப் பட்டிருக்குமா.அல்லது என் பெயர் இருட்டடிப்பு செய்யப் படுகிறதா.//
சத்தியமா உன் பேரை மறந்துட்டேன் தம்பி
//ஒரு சந்தேகம் இது தட்ஸ்தமிழில் இருந்து எடுக்கப்பட்ட செய்தியா.//
தம்பி இன்னைக்கு தினத்தந்தியில் நியூஸ் வந்திருக்கு பாரு
//அவருக்கு சப்போர்ட் செய்யும் பதிவும் இப்படியா.இது என் பெயரை சேர்க்காத காண்டில் எழுதப்பட்டது என்றும் வைத்து கொள்ளலாம்.
//
அடுத்த பதிவு உன்னை திட்டிதான்....மவனே அப்ப பாரு
தகவலுக்கு நன்றி. இப்பவாது ஆ.ஒ. வனின் தரம் புரிந்திருக்கும் :))
DESTINY..
டைரக்டர் பிஸியா இருக்காருப்பா, நாளைக்கு அவரு புக் வேற வருது.. இப்ப போய்
சரி, போகட்டும் விடுங்க
அது சரி....
//கார்க்கி said...
தகவலுக்கு நன்றி. இப்பவாது ஆ.ஒ. வனின் தரம் புரிந்திருக்கும் :))
//
:-|
//தகவலுக்கு நன்றி. இப்பவாது ஆ.ஒ. வனின் தரம் புரிந்திருக்கும் :))//
:)
I can understand in the context of a 'manavaadu' greatly admiring that karate/kung-fu fight sequence in the movie Aparajithudu when it was released.
ஹிஹிஹி..
நல்ல செய்தி தந்ததுக்கு
நன்றி அத்திரி.
Present aththiri
நான் இறுதியாக வந்த டிவிடி பார்த்த போது முதலில் உள்ல பல காட்சிகள் இல்லை. இதை முன்பே செய்திருந்தால் படம் ஓடியிருக்குமோ என்று தோன்றுகிறது.
படம் எடுத்து கெட்டார் சோழன் செல்வராகவன். விமர்சனம் எழுதி கெடுத்தனர் பதிவுலக பாண்டியர்கள். வேறென்ன சொல்ல.... :((
தினத்தந்தியில போடுற செய்தியெல்லாம் உண்மைன்னு நம்பிட்டிருக்கிற் உன்னையெல்லாம் என்னானு சொல்ல..? சின்னபுள்ள தனமா அவனுங்க தான் எதையாவது வாங்கிட்டு எழுதினான்னா நீயுமா..? அங்கேயேஓடுது இங்கயும் சொல்லி விளம்பர படுத்த்ததான்..:)
கேபிள் சங்கர்
தூய தமிழ் வார்த்தைகளுக்கு பதில் தூய தெலுங்கு வார்த்தைகள் பயன்படுத்தியிருக்கிறார்களா? #டவுட்டு
ஒகே
//நம்ம ஆளுங்களுக்கு புரியாத கதை அவங்களுக்கு புரிஞ்சிது போல.............//
படம் எடுத்தது தமிழர்களுக்கு தான? படம் எங்களுக்கு புரியலைனா அது எங்க தப்பா இயக்குனர் தப்பா?
// வெற்றி said...
தூய தமிழ் வார்த்தைகளுக்கு பதில் தூய தெலுங்கு வார்த்தைகள் பயன்படுத்தியிருக்கிறார்களா? #டவுட்டு
//
எனக்கும் இந்த #டவுட் இருக்கு...யாருக்காவது தெரியுமா ?
தமிழனுக்கு புரியாத கதை தெலுங்கர்களுக்கு புரிந்திருக்கிறது அதான்
//Anbu said...
\\\ஆனால் படம் 2மணிநேரமாக குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.\\\\
தமிழில் நான் பார்க்கும் போது 3.15 மணி நேரம் என் கழுத்தை ஒரு மொட்டை பிளேடை வைத்து அறு அறுவென அறுத்தாங்க......அவங்க அறுத்ததுலே நான் விமர்சனம் எழுத மறுந்துட்டேன்..
//
படம் புரியாமல் பிதற்றுகிறார் என நினைக்கிறேன்..எனக்குப் பிடித்திருந்தது. ஹாலிவுட் தரத்தில் வெறும் 40கோடியில் எடுக்கப்பட்ட தமிழ்சினிமாவை இன்னொரு கட்டத்திற்கு தூக்கிச் செல்லும் சிறந்த படம் இது
நல்லது நடந்தா சரி..
// கார்க்கி said...
தகவலுக்கு நன்றி. இப்பவாது ஆ.ஒ. வனின் தரம் புரிந்திருக்கும் :))//
எது எப்படியோ நீ புடிச்ச முசலுக்கு மூனு கால்தான் ஒத்துக்குறேன் சகா.
// வெள்ளிநிலா said...
DESTINY..//
நன்றி வெள்ளிநிலா
//D.R.Ashok said...
டைரக்டர் பிஸியா இருக்காருப்பா, நாளைக்கு அவரு புக் வேற வருது.. இப்ப போய்//
நன்றி அண்ணே
// அகநாழிகை said...
சரி, போகட்டும் விடுங்க//
நன்றி அண்ணாச்சி
//க.பாலாசி said...
அது சரி....//
நன்றி பாலாசி
// அகல்விளக்கு said...
//கார்க்கி said...
//தகவலுக்கு நன்றி. இப்பவாது ஆ.ஒ. வனின் தரம் புரிந்திருக்கும் :))
//:-|//
நன்றி அகல்விளக்கு
// Indian said...
//தகவலுக்கு நன்றி. இப்பவாது ஆ.ஒ. வனின் தரம் புரிந்திருக்கும் :))//
:)I can understand in the context of a 'manavaadu' greatly admiring that karate/kung-fu fight sequence in the movie Aparajithudu when it was released.//
நன்றி இந்தியன்
//ஆதிமூலகிருஷ்ணன் said...
ஹிஹிஹி..//
இது என்ன சிரிப்பு அண்ணே
// ஹேமா said...
நல்ல செய்தி தந்ததுக்கு
நன்றி அத்திரி.//
நன்றி ஹேமா
//T.V.ராதாகிருஷ்ணன் said...
Present aththiri//
நன்றி ஐயா
// அக்பர் said...
நான் இறுதியாக வந்த டிவிடி பார்த்த போது முதலில் உள்ல பல காட்சிகள் இல்லை. இதை முன்பே செய்திருந்தால் படம் ஓடியிருக்குமோ என்று தோன்றுகிறது
//
நன்றி அக்பர்
// துபாய் ராஜா said...
படம் எடுத்து கெட்டார் சோழன் செல்வராகவன். விமர்சனம் எழுதி கெடுத்தனர் பதிவுலக பாண்டியர்கள். வேறென்ன சொல்ல.... :((
//
நன்றி அண்ணே
// shortfilmindia.com said...
தினத்தந்தியில போடுற செய்தியெல்லாம் உண்மைன்னு நம்பிட்டிருக்கிற் உன்னையெல்லாம் என்னானு சொல்ல..? சின்னபுள்ள தனமா அவனுங்க தான் எதையாவது வாங்கிட்டு எழுதினான்னா நீயுமா..? அங்கேயேஓடுது இங்கயும் சொல்லி விளம்பர படுத்த்ததான்..:)
கேபிள் சங்கர்//
நான் சொன்னது நிஜம் நம்புனா நம்புங்க யூத்
//வெற்றி said...
தூய தமிழ் வார்த்தைகளுக்கு பதில் தூய தெலுங்கு வார்த்தைகள் பயன்படுத்தியிருக்கிறார்களா? #டவுட்டு//
நல்ல டவுட்டு. நன்றி வெற்றி
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ஒகே///
நன்றி ஸ்டார்ஜன்
// செந்தில் நாதன் said...
//நம்ம ஆளுங்களுக்கு புரியாத கதை அவங்களுக்கு புரிஞ்சிது போல.............//
படம் எடுத்தது தமிழர்களுக்கு தான? படம் எங்களுக்கு புரியலைனா அது எங்க தப்பா இயக்குனர் தப்பா?//
நல்லா கேக்குறாங்கய்யா கேள்விய நன்றி செந்தில் நாதன்
// பிரியமுடன்...வசந்த் said...
தமிழனுக்கு புரியாத கதை தெலுங்கர்களுக்கு புரிந்திருக்கிறது அதான்//
நன்றி வசந்த்
//புலவன் புலிகேசி//
//படம் புரியாமல் பிதற்றுகிறார் என நினைக்கிறேன்..எனக்குப் பிடித்திருந்தது. ஹாலிவுட் தரத்தில் வெறும் 40கோடியில் எடுக்கப்பட்ட தமிழ்சினிமாவை இன்னொரு கட்டத்திற்கு தூக்கிச் செல்லும் சிறந்த படம் இது
//
கூல் புலிகேசி......நன்றி
Post a Comment