குவாலியரில் நடக்கும் ஒரு நாள் போட்டியில் சச்சின் உலக சாதனை படைத்தார்முந்தைய சயீத் அன்வரின் 194 ரன்களை முறியடித்து சாதனை படைத்திருக்கிறார்............... சச்சின பேட்டிங்கிற்கு பதில் சொல்ல இயலாமல் தென் ஆப்ப்ரிக்கா திணறல்............... சச்சின் 197 ரன்கள் எடுத்து அவுட்டாகமல் உள்ளார்
யோகி இணைய ஒலி 24x7
15 years ago
7 comments:
அட
இப்போதான் ஸ்கோர் பாத்தேன் அதுக்குள்ள அவசர செய்தி போட்டீங்களா....
:)
வாழ்த்துக்கள் சச்சின்..
சந்தோஷம்
வாழ்த்துகள்
200ங்க.....
"சாதனை சிங்கம்" சச்சினுக்கு வாழ்த்துக்கள்.
அத்திரி , நான் உங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன். தொடரை தொடர்ந்து எழுதி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
சச்சினுக்கு என் வாழ்த்துக்கள்
வருகைக்கு நன்றி அகல்விளக்கு
வருகைக்கு நன்றி நட்புடன் ஜமால்
வருகைக்கு நன்றி துபாய் ராஜா
வருகைக்கு நன்றி SShathiesh
வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன்.பாத்துட்டேன் கூடிய விரைவில் எழுதுகிறேன்
Post a Comment