ஒரு மாத தற்காலிக பேச்சிலர்கள்
எப்போதாவது எட்டிப்பார்க்கும் மழை
பூத்துக்குலுங்கும் வேப்ப மரம்
காய்த்துக் குலுங்கும் மாமரம்
இளந்தளிரான அரசமரம்
அதிசயமாக தெருவில் விளையாடும் குழந்தைகள்
கூட்டம் இல்லா மாநகரப்பேருந்துகள்
வெறிச்சோடும் வார நாட்கள்
அடிக்கடி கோபித்துக்கொள்ளும் மின்சாரம்
எப்போதோ தீண்டும் தென்றல்
ம்ம்ம்ம்..கோடை கூட சுகம்தான்
எப்போதாவது எட்டிப்பார்க்கும் மழை
பூத்துக்குலுங்கும் வேப்ப மரம்
காய்த்துக் குலுங்கும் மாமரம்
இளந்தளிரான அரசமரம்
அதிசயமாக தெருவில் விளையாடும் குழந்தைகள்
கூட்டம் இல்லா மாநகரப்பேருந்துகள்
வெறிச்சோடும் வார நாட்கள்
அடிக்கடி கோபித்துக்கொள்ளும் மின்சாரம்
எப்போதோ தீண்டும் தென்றல்
ம்ம்ம்ம்..கோடை கூட சுகம்தான்
18 comments:
கவிதை டாப்பு
லேபிள் - டாப் டக்கர்!!
:))
கவிதையும் சுகமாதான் இருக்கிறது:)!
கொழுத்துது!
என்ன அத்திரி கத்திரி வெயில் அதிகமா இருக்கோ?
வெய்யில்லை காய்ஞ்சு போட்டீங்களோ? கோடை சுகம்.. கொளுத்துக் வெய்யிலில் குளிர வைக்கிறது.
வெளங்குச்சு..
கவிதையும் சுகம் பாஸ்.
அந்தக் கவிதையோடு உங்களையும் சேர்த்திருக்கலாம்.நீங்களும் அப்படித்தான் வந்திருக்கிறீர்கள்.
அத்திரி எங்கே நீங்கள் ?
yoov...
ஒழுங்கு மரியாதையா
காப்பிரைட் ஆக்ட் படி
டைட்டிலை மாத்து..
சொல்லிபுட்டேன்
அடிக்கடி கோபித்துக்கொள்ளும் மின்சாரம்
]]
தூள்
ஹலோ,
தல, இந்த மாதிரி கவிதையெல்லாம் எங்க நிரந்தர யூத் கேபிள் அண்ணன் தான் எழுதணும், நீங்க எப்படி எழுதப் போச்சு,
ஒழுங்கா அவர் சொன்ன மாதிரி செஞ்சுடுங்க, இல்லைண்ணா என்ன நடக்கும்னு தெரியாது.
:)
// 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
கவிதை டாப்பு
லேபிள் - டாப் டக்கர்!! //
நன்றி ஷங்கர்
//இராமசாமி கண்ணண் said...
:-)//
நன்றி இராமசாமி கண்ணண்
//ராமலக்ஷ்மி said...
கவிதையும் சுகமாதான் இருக்கிறது:)!//
நன்றி அக்கா
/// வால்பையன் said...
கொழுத்துது!//
நன்றி வால்பையன்
// நசரேயன் said...
என்ன அத்திரி கத்திரி வெயில் அதிகமா இருக்கோ?//
நன்றி அண்ணாச்சி.......... உங்க ஊர்ல வெயில் சென்னையை விட அதிகம்
//கமல் said...
வெய்யில்லை காய்ஞ்சு போட்டீங்களோ? கோடை சுகம்.. கொளுத்துக் வெய்யிலில் குளிர வைக்கிறது.//
நன்றி கமல் ரொம்ப காய்ஞ்சிட்டேன்
//மூலகிருஷ்ணன்...
வெளங்குச்சு..///
என்னதுண்ணே வெளங்கிச்சு
//மா said...
அந்தக் கவிதையோடு உங்களையும் சேர்த்திருக்கலாம்.நீங்களும் அப்படித்தான் வந்திருக்கிறீர்கள்.
அத்திரி எங்கே நீங்கள் ?//
வாங்க ஹேமா நன்றி
//Cable Sankar said...
yoov...
ஒழுங்கு மரியாதையா
காப்பிரைட் ஆக்ட் படி
டைட்டிலை மாத்து..
சொல்லிபுட்டேன்//
அஸ்கு புஸ்கு அதெல்லாம் முடியாது
// நட்புடன் ஜமால் said...
அடிக்கடி கோபித்துக்கொள்ளும் மின்சாரம்]]தூள்//
வாங்க ஜமால் நன்றி
//தராசு said...
ஹலோ,
தல, இந்த மாதிரி கவிதையெல்லாம் எங்க நிரந்தர யூத் கேபிள் அண்ணன் தான் எழுதணும், நீங்க எப்படி எழுதப் போச்சு,//
வாங்க அண்ணே நன்றி
// விக்னேஷ்வரி said...
:)//
நன்றி விக்னேஷ்வரி
ஆமாங்க ... கோடைக்கூட சுகம் தான்.
கவிதை அருமை.
Post a Comment