நெல்லை சிங்கம், கடையத்து இளவல் அன்பு மாப்பிள்ளை கடையம் ஆனந்த்- நேற்று (30.09.10) அழகான பெண் குழந்தைக்கு அப்பா ஆனார்..........தாயும் சேயும் நலம்...................................................
பூமிக்கு வந்த குட்டி இளவரசியை வாழ்த்துவோம்...............................
யோகி இணைய ஒலி 24x7
15 years ago
15 comments:
வாழ்த்துக்கள் ஆனந்த்
மிக்க சந்தோஷம். பெற்றோருக்கும் குழந்தைக்கும் வாழ்த்துக்கள்!
பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துக்கள் ஆனந்த் :-) ஆனந்திற்கு இரட்டை மகிழ்ச்சி உடன் எந்திரன் படமும் :-)
குட்டி இளவரசிக்கும்,அவள் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள்!
வாழக வளமுடன்.
ஆனந்த்.. வாழ்த்துகள் தல..:-))))
வாழ்த்து சொன்ன வள்ளல் அத்திரியும் வாழ்க..:-)))))
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் ஆனந்த்!
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ஆனந்த்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சார்...
அடடே,எந்திரன் போல் சக்சஸ் ஆகி வாழ்வில் உயர வாழ்த்துவோம்
வாழ்த்துகள்.
அன்பு நண்பர் ஆனந்துக்கு வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் ஆனந்த்!
Post a Comment