Tuesday, September 16, 2008

லக்கி லுக்-- சன் டிவி VS கலைஞர் டிவி

கலைஞர் டிவி தொடங்கிய நாளில் இருந்து சன் நெட்வொர்க்கை பற்றிய தேவையில்லாத பல வதந்திகள் ப்ரப்படுகின்றன. சன் நெட்வொர்க் தனது ரேட்டிங்கை இழந்துவிட்டது,கலைஞர் தான் முதலில் ஏகப்பட்ட ரூமர்.




உண்மையில் சன் தொலைக்காட்சிக்கு சரியான போட்டி கலஞர் டிவி தான் என்பதை ம்றுப்பதற்கில்லை. ஆனால் கலைஞர் டிவி எப்படி இந்த போட்டியை சமாளிக்கிறது , ஒன்னெ ஒன்னுதான் ஆட்சி அதிகாரம். இது சன்னிடம் கிடையாது. புதுப்படங்களை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பதை விட அதிகாரத்தை பயன்படுத்தி வாங்குகிறார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை.



மதுரையில் ஆர்.சி.வி சன் டிவியை திருட்டுதனமாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது.டிராய் இடம் தனது சிக்னலை ஆர்.சி.வி க்கு கொடுப்பதாக உறுதியளித்தும் ஆர்.சி.வி உரிய தொகையை கட்டாமல் இழுத்தடிக்கிறது. போலீசில் புகார் கொடுத்தால் வாங்கமாட்டார்கள்.

எதற்காக என்பது அனைவருக்கும் தெரியும்.



தினசரி கே டிவியில் போடப்படும் சினிமாக்களை உரிமம் இல்லாமல் ஒளிபரப்புகிறது ஆர்.சி.வி. இதையும் யாரும் கேட்க முடியாது.மொத்ததில் எதேச்சதிகாரம் மூலம் இன்றைக்கு ஜெயிக்கிற மாதிரி தெரியும். இது நிரந்தமல்ல.

சன் டிவியை மட்டும் குறை சொல்லி எழுதாதீர்கள்.







உண்மையையும் கொஞ்சமாவது எழுதுங்கள்.

7 comments:

Anonymous said...

welldone athiri. people who are blaming sunnetwork are just doing because they are so jealous.

அத்திரி said...

நன்றி. தாங்கள் யாரோ?,.

லக்கிலுக் said...

அண்ணே!

சன் டிவியிலே வேலை பார்க்குறீயளோ? :-)

நான் கலைஞர் தொலைக்காட்சியில் வேலை பார்க்குறேன்னான்னு நீங்க கேட்குறதுக்கு முன்னாடியே சொல்லிடுறேன். ஆமாம்.

அத்திரி said...

இதை சொல்லுவதற்கு சன் டிவியில் வேலை பார்க்கவேன்டிய அவசியமில்லை. நான் சன் டிவியில் வேலை பார்க்கவில்லை.

தமிழன் said...

சன் தொலைக்காட்சி தன் தனித்தன்மையை இழந்து கொண்டுஇருக்கிறது என்பதற்கு சாட்சி "மெட்டி ஒலி" மற்றும் "ராஜ ராஜேஸ்வரி" போன்ற தொடர்களின் மறுஒளிபரப்பு தான்.

Wizard said...

Sun Network is getting a taste of its own Medicine..SCV was blocking channels like ESPN STAR NEO SPORTS etc..Now RCV is giving back...The tide could turn if government changes...
Poor Common People are the Victims...Who the f**k cares if Sun Leads or Kalaignar leads...

Anonymous said...

தயவுசெய்து பிகார் மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி செய்யவும்.