சென்னை டெஸ்டில் இந்தியா அபார வெற்றி. சென்னை பிச்சில் 4வது இன்னிங்சில் நிலைத்து ஆடுவது சவாலான விசயம். ஆனால் அதை பொய்யாக்கி விட்டது டெண்டுல்கர்+ யுவ்ராஜ் கூட்டணி. டெண்டுல்கரின் வின்னிங் ஷாட் அவரது 41 வது சததை தந்தது.
உண்மையிலே டோனி அதிர்ஷ்டக்காரர்.ஷேவாக், கம்பீரின் ஆட்டமும் இந்தியாவுக்கு நிறைவை தந்தது.சேஸிங்கில் 4வது அதிகமான ஸ்கோர் ஆகும். சென்னையில் இது 4வதுஇன்னிங்க்ஸில் அதிகபட்ச ஸ்கோர்,
டெண்டுல்கர்-- 103 ரன்கள்
யுவ்ராஜ்-- 85 ரன்கள்
பீட்டர்சன் சரியான் ஸ்கோர்ல தான் டிக்ளேர் செய்தார். ஆனா இந்தவாட்டி நம்ம பக்கம் அதிர்ஷ்ட காத்து வீசிடிச்சிப்பா
நமது பயிற்சியாளர் சொன்னது போலே நடந்துவிட்டது.
ஆட்ட நயகன் விருது-- ஷேவாக்
பாவம் பீட்டர்சன்
யோகி இணைய ஒலி 24x7
15 years ago
5 comments:
சேவக் குங்க
சேவக்கின் நம்பிக்கையான் தொடக்கம்,
டெண்டுல்கர், யுவா. ஜோடி ஆட்டம் முக்கிய காரணம்
டிராவிட் சீக்கிரம் அவுட் ஆனதும் ஒருகாரணம்
//டிராவிட் சீக்கிரம் அவுட் ஆனதும் ஒருகாரணம்//
உண்மையிலே இதுதான் காரணம்.ஹா ஹா
நன்ரி சுரேஷ்
நாம தோத்திருந்தாத்தான் அது செய்தியே :)
//நாம தோத்திருந்தாத்தான் அது செய்தியே :)//
தோத்திருந்தா பத்தோடு பதினொன்னா போயிருக்கும். ஆனா சென்னை பிச்சில 4வது இன்னிங்ஸ்ல அதிகப்பட்ச ரன்களே 155 தான். இதையும் தாண்டியதால தான் இது ஆச்சரிய வெற்றி
நன்றி சுந்தர் சார்,
Post a Comment