தமிழ் தொலைக்காட்சிகளில் கஷ்டப்பட்டு இரண்டாம் இடத்தை பிடித்து வெற்றிகரமா போய்க்கிட்டு இருக்கு நமது கலைஞர் தொலைக்காட்சி. கலைஞரும் மாறன் சகோதரர்களும் சேர்ந்தபிறகு அப்படியே சைலன்டா போவுது.
கலைஞர் தொலைக்காட்சியின் அலைவரிசையில் "R" டிவி எனும் தெலுங்கு சேனல் ஒளிபரப்பாகிறது. இந்த சேனல் கலைஞர் தொலைக்காட்சியை சேர்ந்ததா? இல்லை வேறு யாரோடதுனு தெரியல. இந்த தெலுங்கு சேனலை பற்றி கலைஞர் தொலைக்காட்சியின் வெப் சைட்டிலும் ஒரு தகவலும் இல்லை.
இந்த டிவி சேனல் யாருடையது தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.........
"R" டிவி சேனல் RVML (Rayudu Vision Media Ltd) .கலைஞரோடது கிடையாதாம்பா.. தகவல் தந்த பெயரில்லாதவருக்கு நன்றி
http://www.rvml.co.in./
யோகி இணைய ஒலி 24x7
14 years ago
6 comments:
it is not from kalaingar,
RVML (Rayudu Vision Media Ltd)
http://www.rvml.co.in./
தகவலுக்கு நன்றி பெயரில்லாதவரே
வணக்கம் அத்திரி,
நலமா?
" கலிஞர் தொலைக்காட்சி " ?
அன்புடன்
அறிவிழி.
" கலிஞர் தொலைக்காட்சி " ?
ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆயிடிச்சி நண்பா. இருந்தாலும் நல்லா இருக்கு
//போன வாரம் கலிஞர் தொலைக்காட்சியில் இருந்து சரத் வெளியேறிவிட்டதாக எனது அருமை நண்பர் அறிவிழி சொன்னார்.//
தவறான தகவல்.. அத்திரி..
அப்படியா.. அய்யோ எது உண்மை???
நன்றி சங்கர் சார்
Post a Comment