Tuesday 30 December 2008

குடும்பமே கழகம்-- கழகமே>>>>>>>>>>.


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


நன்றி குமுதம்..காம்

16 comments:

அ.மு.செய்யது said...

நல்ல குடும்ப‌ காமெடி....

இன்னும் நிறைய கொளுத்திப் போடுங்க !!!

நசரேயன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

குப்பன்_யாஹூ said...

குடும்பமே கழகம், பாவம் இந்த பகுத்தறிவு கொள்கை தெரியாமல் வைகோ என்ற கிராமத்து திமுக தொண்டன், பொதுக்கூட்டம் , போராட்டம், உறுப்பினர் சேர்க்கை, மக்களின் பிரச்னைகளை பாராளுமன்றத்தில் விவாதித்தல் என்று வெள்ளந்தியாக இருந்து விட்டான்.

அண்ணா துரை நூற்றண்டு வருடத்தில், வாரிசை பொருளாளர் ஆக்கி அவர் ஆன்ம சாந்தி அடைய செய்து விட்டோம் உடன் பிறப்பே.

இளைஞர் அணி செயலாளர் பொறுப்பை தேர்தல் நடத்தி அழஅகிரி பய்யன் ஓர் ஸ்டாலின் பய்யனுக்கு அளிப்போமா என்று கூடி விவாதிப்போம்.

குப்பன்_யாஹூ

மெல்போர்ன் கமல் said...

நல்லா கலக்கிறீங்க??? உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

TamilBloggersUnit said...

happy new year தமிழ்பிலாக்கர்ஸ் யூனிட் உங்களை இணைத்துகொள்ள அன்புடன் அழைக்கிறது

கடையம் ஆனந்த் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உண்மை!
அருமை!!!
இனிய வாழ்த்துக்கள்.

ஆளவந்தான் said...

இந்த விசயம் லக்கிக்கு தெரியுமா?

அத்திரி said...

//நல்ல குடும்ப‌ காமெடி....
இன்னும் நிறைய கொளுத்திப் போடுங்க !!!//


நன்றி செய்யது..


//புத்தாண்டு வாழ்த்துக்கள்//


நன்றி நசரேயன்...

அத்திரி said...

//குடும்பமே கழகம், பாவம் இந்த பகுத்தறிவு கொள்கை தெரியாமல் வைகோ என்ற கிராமத்து திமுக தொண்டன், பொதுக்கூட்டம் , போராட்டம், உறுப்பினர் சேர்க்கை, மக்களின் பிரச்னைகளை பாராளுமன்றத்தில் விவாதித்தல் என்று வெள்ளந்தியாக இருந்து விட்டான்.

அண்ணா துரை நூற்றண்டு வருடத்தில், வாரிசை பொருளாளர் ஆக்கி அவர் ஆன்ம சாந்தி அடைய செய்து விட்டோம் உடன் பிறப்பே.

இளைஞர் அணி செயலாளர் பொறுப்பை தேர்தல் நடத்தி அழஅகிரி பய்யன் ஓர் ஸ்டாலின் பய்யனுக்கு அளிப்போமா என்று கூடி விவாதிப்போம்.


கரீக்கிட்டா சொன்னீங்க குப்பன் நன்றி

அத்திரி said...

//நல்லா கலக்கிறீங்க??? உங்களுக்கும் வாழ்த்துக்கள்.//

நன்றி கமல்

//happy new year தமிழ்பிலாக்கர்ஸ் யூனிட் உங்களை இணைத்துகொள்ள அன்புடன் அழைக்கிறது

நன்றி தமிழ்பிலாக்கர்ஸ்

//புத்தாண்டு வாழ்த்துக்கள்//

நன்றி ஆனந்த்

அத்திரி said...

//உண்மை!
அருமை!!!
இனிய வாழ்த்துக்கள்//

நன்றி யோகன்

//இந்த விசயம் லக்கிக்கு தெரியுமா?//

ஏன் ஏன்... எதுக்கு ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நன்றி ஆளவந்தான்

RAMYA said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

துளசி கோபால் said...

குடும்பமே கலகம். கலகமே குடும்பம்!!!!



புத்தாண்டுகளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

அத்திரி said...

//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!//

நன்றி ரம்யா

அத்திரி said...

//குடும்பமே கலகம். கலகமே குடும்பம்!!!!

புத்தாண்டுகளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.//



தங்களின் முதல் வருகைக்கு நன்றி துளசி கோபால்