கடனா நதி அணை விரிவாக்கத்தின் மறு பகுதி
கடனா நதி அணை
கடனா நதி அணை மீன் பண்ணையின் தோற்றம்
எங்க ஊர் மெயின் ரோடு, பேருந்து நிறுத்தம்
தூரத்தில் தெரிவது சிவசைல நாதர் திருக்கோயில்
எங்க ஊர் தெரு...............
டிஸ்கி: புகைப்படங்கள் தந்து உதவிய தம்பி மீரான் அன்வர்க்கு நன்றி
14 comments:
ப்படியே திருப்பூருக்கு ஒரு டிக்கட் அனுப்பிடுங்க.. உடனே வந்திடறேன்..!!!
ஒரு கிராமத்தினுள் நுழைந்துவிட்ட உணர்வு!! இணையத்தில்!!!
அனுப்பிட்டா போச்சு..... நன்றி ஆதவா
என்னப்பா.. படத்துல தான் காட்டிக்கிட்டே இருக்கீங்க.. எப்ப நேர்ல கூட்டிட்டு போகப் போறீங்க.. உங்க ஊர் அம்புட்டு அழகா இருக்கு..
அழகுப்படங்கள்.!
படங்கள் தெளிவாக இருக்கின்றன.
சூப்பர்.
//எங்க ஊர் மெயின் ரோடு, பேருந்து நிறுத்தம்//
எங்க ஊரு மாதிரியே இருக்கு புளிய மரமா?
படங்கள் எல்லாம் நல்லா இருக்கு
படஙக்ள் அழகு.. நல்ல லொகேஷன்.
நண்பா 7 வருடத்திற்கு முன் ஆழ்வார்குறிச்சி கலேஜில படிக்கும் போது அடிக்கடி கட் அடித்து விட்டு சிவசைலம் கோவிலுக்கு போவதுண்டு. சிவசைலநாதர் எங்களை பார்க்காமல் இருந்து கொள்ள மாட்டார் தெரியுமா?
// கார்த்திகைப் பாண்டியன் said...
என்னப்பா.. படத்துல தான் காட்டிக்கிட்டே இருக்கீங்க.. எப்ப நேர்ல கூட்டிட்டு போகப் போறீங்க.. உங்க ஊர் அம்புட்டு அழகா இருக்கு..//
சீக்கிரமே கூட்டிட்டு போறேன் நண்பா... நன்றி பாண்டியன்
//ஆதிமூலகிருஷ்ணன் said...
அழகுப்படங்கள்.!//
வாங்க அண்ணே நல்லா இருக்கியளா?
//அ.மு.செய்யது said...
படங்கள் தெளிவாக இருக்கின்றன.
சூப்பர்./
நன்றி செய்யது
//நசரேயன் said...
//எங்க ஊர் மெயின் ரோடு, பேருந்து நிறுத்தம்//
எங்க ஊரு மாதிரியே இருக்கு புளிய மரமா?//
இல்ல அண்ணே அது அரச மரம்............. நன்றி அண்ணாச்சி
//Cable Sankar said...
படஙக்ள் அழகு.. நல்ல லொகேஷன்.//
உங்க படத்துக்கு லொக்கேஷன் ஓகேவா?
//கடையம் ஆனந்த் said...
நண்பா 7 வருடத்திற்கு முன் ஆழ்வார்குறிச்சி கலேஜில படிக்கும் போது அடிக்கடி கட் அடித்து விட்டு சிவசைலம் கோவிலுக்கு போவதுண்டு. சிவசைலநாதர் எங்களை பார்க்காமல் இருந்து கொள்ள மாட்டார் தெரியுமா?//
போனது ஓகே தனியாவா?? ஜோடியாவா/
Post a Comment