Tuesday, April 7, 2009

இம்சை அரசனும் கலைஞர் டிவியும் -- வைகோவும் அம்மாவும்

பொதுவாக தொலைக்காட்சிகளில் புதிய திரைப்படங்கள் போட்டால் படம் இரண்டரை மணி நேரம் என்றால் விளம்பரத்தோடு 4 மணி நேரம் போட்டுத்தாக்கும் பழக்கம் உண்டு. இந்தியன் திரைப்படம் ராஜ் டிவியில் முதலில் ஒளிபரப்பிய போது 5 மணிநேரத்திற்கும் மேலாக போட்டு ஒரு சாதனையை உண்டு பண்ணினாங்க... இந்த மாதிரி புதுப்படங்கள் விசயத்தில் சன் டிவி கொஞ்சம் அடக்கி வாசிக்கும். படம் இரண்டரை மணி நேரம் என்றால் விளம்பரத்தோடு சேர்த்து மூன்றரை மணி நேரம் தான் அவர்கள் கணக்கு.... ஆனால் இந்த விசயத்தில் சன் டிவியை மிஞ்சி விட்டது நமது கலைஞர் தொலைக்காட்சி.கலைஞர் டிவியில் ஒளிபரப்பபட்ட முதல் திரைப்படம் என்ற பெருமை இம்சை அரசன் படத்தையே சாரும்... அதனாலதான் என்னவோ இந்த ஒன்றரை வருடங்களுக்குள் இப்படத்தை அஞ்சாறுவாட்டி காண்பிச்சிட்டாங்க... அதுவும் விளம்பரங்களே இல்லாமல்....இந்த மாதிரி ஹிட் படங்கள் சன்னுக்கு கிடைத்தால் வருசத்துக்கு ரெண்டு வாட்டி காண்பித்து நல்லா அறுவடை பண்ணுவாங்க... கலைஞர் டிவிக்கு அனுபவம் போதலை... மக்களை சந்தோசப்படுத்துவதற்காக இந்த நஷ்டத்தை தாங்கிக்கிறாங்க போல............

தமிழ்நாட்டில உள்ள எந்த அரசியல் வாதிக்கும் இந்த மாதிரி நிலைமை வரக்கூடாது... நேத்து ஆரம்பிச்ச கட்சியெல்லாம் கூட்டணி, சீட்டு, என்று பிசியா இருக்கும் இந்நேரத்தில் வைகோவின் நிலைமை அவரே அப்படி இருக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். நேற்று தொலைக்காட்சியில் பேட்டி கோடுக்கும் போது கண்ணில் தண்ணி வராத குறையாக தனக்கு இப்போதைக்கு தேர்தல் குறித்தோ,கூட்டணி குறித்தோ எண்ணம் வரவில்லை என்கிறார். அம்மா நெஞ்சில் குத்துகிறார் என்றால் அவரது கட்சிக்காரர்கள் முதுகில் குத்துகிறார்கள்.. தினசரி அவரது கட்சியில் இருந்து யாராவது ஒருவர் எதிர் அணிக்கு மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அம்மாவும் கலைஞரும் இந்த விசயத்தில் மட்டும் ஒன்று சேர்ந்து கொண்டு வைகோவை ஒரு வழி பண்ணிவிட்டார்கள். இப்போதைக்கு கூட்டணிய விட்டு வெளியவும் வர முடியாது..... திரிசங்கு நிலையில் தவிக்கிறார் வைகோ.... டாக்டர் மருத்துவர் ராமதாசு அளவுக்கு இவருக்கு அரசியல் வியாபாரம் தெரியவில்லை...பாவம்.பாக்கலாம் என்ன நடக்குதுன்னு..............

31 comments:

Anonymous said...

நல்லா அலசியிருக்கீங்க நண்பா. பேசாம ஏதாவது கட்சிக்கு அரசியல் ஆலோசகரா போய் சேரலாமே நண்பா.

Anonymous said...

கட்சியை காப்பாற்றவே கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. இதில எங்க கூட்டணி.

ஆனா அவர் உழைப்பை உறிஞ்சி விட்டு வேறு கட்சிக்கு தாவியவர்களை பற்றி என்ன சொல்ல?

அத்திரி said...

//கடையம் ஆனந்த் said...
நல்லா அலசியிருக்கீங்க நண்பா. பேசாம ஏதாவது கட்சிக்கு அரசியல் ஆலோசகரா போய் சேரலாமே நண்பா//

நான் நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா மாப்ளே

//ஆனா அவர் உழைப்பை உறிஞ்சி விட்டு வேறு கட்சிக்கு தாவியவர்களை பற்றி என்ன சொல்ல?//

சரியாச் சொன்ன மாப்ளே

நசரேயன் said...

அலசல் நல்லா இருக்கு

Cable சங்கர் said...

இவங்க சேர்றதுக்கு முன்னால நல்லாத்தான் இருந்திச்சி..கலைஞர் டிவி.. இப்பத்தான் சொதப்ப ஆரம்பிச்சிட்டாங்க.. ஒரு வேளை யாராவது உள்குத்து குத்துறாங்களோ..

அ.மு.செய்யது said...

//ராஜ் டிவியில் முதலில் ஒளிபரப்பிய போது 5 மணிநேரத்திற்கும் மேலாக போட்டு ஒரு சாதனையை உண்டு பண்ணினாங்க...//

விளம்பரத்துக்கு நடுவுல தான் படத்தையே போடுவாங்க..

நானும் இன்னிக்கு காலைல தாங்க இம்சை அரசன கலைஞர் டிவில பார்த்தேன்.

அ.மு.செய்யது said...

//கடையம் ஆனந்த் said...
நல்லா அலசியிருக்கீங்க நண்பா. பேசாம ஏதாவது கட்சிக்கு அரசியல் ஆலோசகரா போய் சேரலாமே நண்பா.
//

நல்லா தான போய்க்கிட்டு இருந்துச்சு !!!!!!

Anonymous said...

//ஆனா அவர் உழைப்பை உறிஞ்சி விட்டு வேறு கட்சிக்கு தாவியவர்களை பற்றி என்ன சொல்ல?//
How about Vaiko break DMK? How about
Vaiko out from DMK Alliance over night?

Thalai valiyum, Kaichalum thanakkum vandhal dhan theriyum.

Raja

கும்மாச்சி said...

நல்லாத்தான் கவனிச்சு எழுதியிருக்கிங்க.

தராசு said...

//திரிசங்கு நிலையில் தவிக்கிறார் வைகோ.... டாக்டர் மருத்துவர் ராமதாசு அளவுக்கு இவருக்கு அரசியல் வியாபாரம் தெரியவில்லை...பாவம்.பாக்கலாம் என்ன நடக்குதுன்னு................//

டாக்டர் தாவுனா, இங்க பார்றா, பச்சோந்தியங்கறீங்க, ஆனா, வைகோ மாதிரி பொறுமை காத்தா இவருக்கு அரசியல் வியாபாரம் தெரியலங்கறீங்க, அப்புறம் இன்னாதான் பண்றது....

கார்த்திகைப் பாண்டியன் said...

இன்னைக்கு இருக்கருதிலேயே ரொம்ப பரிதாபமான மனுஷன் வைகோ தான் நண்பா.. யார்கிட்டயாவது சொல்லி அழலாம்னா எல்லாரும் அவரை விட்டு போய்கிட்டே இருக்காங்க.. அவரும் எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிப்பாரு..

உண்மைத்தமிழன் said...

கலைஞர் டிவியின் பல சைடு பிஸினஸ்கள் இப்போது முடக்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக..

அந்த பிஸினஸில் கிடைக்கின்ற பணத்தைவிட கூடுதல் பணம் இப்போது தேர்தல் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளது. அதற்காக ஒரு சின்ன சமரசம் அவ்வளவுதான்..

Thamira said...

குட் பிளாக்..

Vidhya Chandrasekaran said...

அடிக்கடி இம்சைய பார்த்தாலும் இம்சையாவது. அப்புறம் வைகோ. பாவம் செத்த பாம்பை ஏன் அடிப்பானேன்?

Anonymous said...

Thalai valiyum, Kaichalum thanakkum vandhal dhan theriyum.

Raja
//
yes raja. நீங்கள் சொன்னது சரி தான். ஆனா பாருங்க நம்ப அரசியல்ல இதெல்லாம் சகஜம் தானே?

Anonymous said...

அ.மு.செய்யது said...
//கடையம் ஆனந்த் said...
நல்லா அலசியிருக்கீங்க நண்பா. பேசாம ஏதாவது கட்சிக்கு அரசியல் ஆலோசகரா போய் சேரலாமே நண்பா.
//

நல்லா தான போய்க்கிட்டு இருந்துச்சு !!!!!!
//
இப்போதும் நல்லதான் போய்கிட்டு இருக்கு? இதிலென்ன சந்தேகம் செய்யது?

sakthi said...

கலைஞர் டிவிக்கு அனுபவம் போதலை... மக்களை சந்தோசப்படுத்துவதற்காக இந்த நஷ்டத்தை தாங்கிக்கிறாங்க போல............

hahahahahah

ஹேமா said...

வைக்கோ பாவம்.விட்டிடுங்க.

Unknown said...

டாக்டர் மருத்துவர் ராமதாசு அளவுக்கு இவருக்கு அரசியல் வியாபாரம் தெரியவில்லை...பாவம்.பாக்கலாம் என்ன நடக்குதுன்னு..............\\

yes adheri its true

அத்திரி said...

//நசரேயன் said...
அலசல் நல்லா இருக்கு//

நன்றி அண்ணாச்சி

// Cable Sankar said...
இவங்க சேர்றதுக்கு முன்னால நல்லாத்தான் இருந்திச்சி..கலைஞர் டிவி.. இப்பத்தான் சொதப்ப ஆரம்பிச்சிட்டாங்க.. ஒரு வேளை யாராவது உள்குத்து குத்துறாங்களோ..//

வெளிப்படையா போட்டி இல்லாதது மாதிரி தெரிஞ்சாலும்.. உள்ளுக்குள்ள ஏகப்பட்ட போட்டி அண்ணே...நன்றி

அத்திரி said...

//அ.மு.செய்யது said...
//ராஜ் டிவியில் முதலில் ஒளிபரப்பிய போது 5 மணிநேரத்திற்கும் மேலாக போட்டு ஒரு சாதனையை உண்டு பண்ணினாங்க...//

விளம்பரத்துக்கு நடுவுல தான் படத்தையே போடுவாங்க..நானும் இன்னிக்கு காலைல தாங்க இம்சை அரசன கலைஞர் டிவில பார்த்தேன்.//

நன்றி செய்யது........

அத்திரி said...

//அ.மு.செய்யது said...
//கடையம் ஆனந்த் said...
நல்லா அலசியிருக்கீங்க நண்பா. பேசாம ஏதாவது கட்சிக்கு அரசியல் ஆலோசகரா போய் சேரலாமே நண்பா.
//நல்லா தான போய்க்கிட்டு இருந்துச்சு !!!!!!
//

என்னய மாட்டி விடுறதுலயே குறியா இருக்காங்கப்பா.........

அத்திரி said...

// Anonymous said...
//ஆனா அவர் உழைப்பை உறிஞ்சி விட்டு வேறு கட்சிக்கு தாவியவர்களை பற்றி என்ன சொல்ல?//
How about Vaiko break DMK? How about
Vaiko out from DMK Alliance over night?Thalai valiyum, Kaichalum thanakkum vandhal dhan theriyum.
Raja//


வருகைக்கு நன்றி ராஜா

அத்திரி said...

//கும்மாச்சி said...
நல்லாத்தான் கவனிச்சு எழுதியிருக்கிங்க.//


நன்றி கும்மாச்சி

அத்திரி said...

// தராசு said...
//திரிசங்கு நிலையில் தவிக்கிறார் வைகோ.... டாக்டர் மருத்துவர் ராமதாசு அளவுக்கு இவருக்கு அரசியல் வியாபாரம் தெரியவில்லை...பாவம்.பாக்கலாம் என்ன நடக்குதுன்னு................//
டாக்டர் தாவுனா, இங்க பார்றா, பச்சோந்தியங்கறீங்க, ஆனா, வைகோ மாதிரி பொறுமை காத்தா இவருக்கு அரசியல் வியாபாரம் தெரியலங்கறீங்க, அப்புறம் இன்னாதான் பண்றது....
//

தமிழன் அப்படித்தான் பேசுவான் நன்றி அண்ணே

அத்திரி said...

// கார்த்திகைப் பாண்டியன் said...
இன்னைக்கு இருக்கருதிலேயே ரொம்ப பரிதாபமான மனுஷன் வைகோ தான் நண்பா.. யார்கிட்டயாவது சொல்லி அழலாம்னா எல்லாரும் அவரை விட்டு போய்கிட்டே இருக்காங்க.. அவரும் எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிப்பாரு..//

வைகோவ பற்றி நல்லாவே புரிஞ்சி வச்சிருக்கீஙக...... நன்றி நண்பா

அத்திரி said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
கலைஞர் டிவியின் பல சைடு பிஸினஸ்கள் இப்போது முடக்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக.. //

எனக்கு தெரிந்தவரை போட்டி போட்டி தான்,.......... முடக்கப்படவில்லை

//அந்த பிஸினஸில் கிடைக்கின்ற பணத்தைவிட கூடுதல் பணம் இப்போது தேர்தல் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளது. அதற்காக ஒரு சின்ன சமரசம் அவ்வளவுதான்..//

அண்ணன் சொல்வது சரியாத்தான் இருக்கும்.... நன்றி அண்ணே

அத்திரி said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
குட் பிளாக்..//

நன்றி அண்ணே...

//வித்யா said...
அடிக்கடி இம்சைய பார்த்தாலும் இம்சையாவது. அப்புறம் வைகோ. பாவம் செத்த பாம்பை ஏன் அடிப்பானேன்?//

நன்றி வித்யா

அத்திரி said...

//கடையம் ஆனந்த் said...
Thalai valiyum, Kaichalum thanakkum vandhal dhan theriyum.
Rajayes raja. நீங்கள் சொன்னது சரி தான். ஆனா பாருங்க நம்ப அரசியல்ல இதெல்லாம் சகஜம் தானே?//

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.........

அத்திரி said...

//sakthi said...
கலைஞர் டிவிக்கு அனுபவம் போதலை... மக்களை சந்தோசப்படுத்துவதற்காக இந்த நஷ்டத்தை தாங்கிக்கிறாங்க போல............

hahahahahah//

சிரிப்புக்கு நன்றி சக்தி

அத்திரி said...

//ஹேமா said...
வைக்கோ பாவம்.விட்டிடுங்க//

வாங்க ஹேமா....


//dhana said...
டாக்டர் மருத்துவர் ராமதாசு அளவுக்கு இவருக்கு அரசியல் வியாபாரம் தெரியவில்லை...பாவம்.பாக்கலாம் என்ன நடக்குதுன்னு..............\\
yes adheri its true//

நன்றி தனா