இன்று மாலை 6 மணியிலிருந்து அதிமுகவின் முதல் தேர்தல் பிரச்சாரத்தை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறது.பிரச்சாரக்கூட்டம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ரபி பெர்னாட் ஒரு மைக்கை வச்சிக்கிட்டு அந்த பிரச்சாரக்கூட்டத்துல எல்லார்க்கிட்டயும் கேள்வி கேட்டுக்கிட்டே வந்தார்... கூட்டத்துல இருந்த எல்லோருமே அம்மாதான் எல்லாம்,,,எங்க பகுதில அதிமுகவுக்குத்தான் ஓட்டு.... அப்படினு சொன்னாங்க..இதுல ஆச்சரியபடுறதுக்கு ஒன்னுமில்ல. ஏன்னா நடக்கிறதுக்கு அதிமுக கூட்டம்.......அதனால் பதில் வந்தது. அதிமுக கூட்டம் நடக்குதுன்னா அதுல இருக்குறவன் எல்லாம் அதிமுகக்காரவுக என்பது எல்லோருக்கும் தெரியும்... இருந்தாலும் இந்த காமெடிய ஜெயா டிவி நேரலை செஞ்சி தங்கள் தாகத்தை தீர்த்துக்கொண்டார்கள்.
இந்த கூட்டத்தில் நான் இருந்தாலும் அதிமுகவுக்குத்தான் அப்படினு சொல்லியிருப்பேன்... ஏன்னா சும்மாவா காசும், பிரியாணியும்.... இன்னைக்கு இந்த நிகழ்ச்சில தொண்டர்கள் கிட்ட கேள்விய மக்கள் கிட்ட கேப்பாங்களா???.... ஜெயா டிவி நேரலை செய்வது இப்பவே கண்ண கட்ட ஆரம்பிச்சிடுச்சி... இன்னும் கலைஞர் டிவி இன்னும் ஆரம்பிக்கலை..... ஏப்ரல் 18ஆம் தேதி ஆரம்பிச்சிடுவாங்க...... இன்னும் ஒருமாசத்துக்கு நல்ல காமெடி காட்சிகள் காணும் வாய்ப்பு நம்ம தமிழ் மக்களுக்கு..........
யோகி இணைய ஒலி 24x7
14 years ago
25 comments:
அங்க அவங்கெல்லாம் வயத்துல நெருப்பை கட்டிக்கிட்டு ஒட்டுக்கேட்டா, நமக்கு சிரிப்பு சிரிப்பா வருதே நண்பா.. இன்னும் கொஞ்ச நாளைக்கு தமிழனுக்கு நல்ல பொழுது போகும்..
என் ஓட்டு கு.ஜ.மு.க விற்கே
என் ஓட்டு.. அதை சொல்வது நல்ல குடிமகனுக்கு அழகல்ல சகா :))
பிரியாணிக்கு இல்லைனாலும், வெளியே அடி வாங்காம வர அப்படி தான் சொல்லி ஆகணும் ;)
இப்பவே கண்ண கட்ட ஆரம்பிச்சிடுச்சி...
கொஞ்சம் கொஞ்சமா கட்சி மாற ஆரம்பித்திருக்கும் அத்திரிக்கு ..???
/// இன்னும் ஒருமாசத்துக்கு நல்ல காமெடி காட்சிகள் காணும் வாய்ப்பு நம்ம தமிழ் மக்களுக்கு..........///
:-))))
//இந்த கூட்டத்தில் நான் இருந்தாலும் அதிமுகவுக்குத்தான் அப்படினு சொல்லியிருப்பேன்... //
அப்படிப் போடு அருவாளை....
என் ஓட்டு உங்களுக்கு தான்....
( ஆமா... சொன்ன மாதிரி, பொட்டல்புதூர் A-1 பரோட்டா சால்னா வாங்கி கொடுதுருவீங்கல்லே..? இல்லே இது தேர்தல் வாக்குறுதியா?)
ஆமா..ஆமா.. காமடிகள் நிறைய வரபோகுது.
அந்த பார்லிமெண்ட்டுக்குள்ள போகிற வாய்ப்பு கிடைக்குதோ இல்லையோ. யாருக்குத் தெரியும். அதனால அட்லீஸ்ட் பார்லிமெண்ட் மாதிரி ஒரு செட் போட்டாவது கொஞ்ச நேரம் அதுக்குள்ள உக்கார்ந்து பார்த்துக்குவோம்னு தான் எல்லோரும் நேத்து இருந்தாங்க.
//இன்னும் ஒருமாசத்துக்கு நல்ல காமெடி காட்சிகள் காணும் வாய்ப்பு நம்ம தமிழ் மக்களுக்கு..........//
அப்பு!
நீங்க கொடுத்து வைச்சவங்களடா???இப்படியான கூத்தை என் வாழ்வில் கேட்கவோ பார்க்கவோ கிடைக்கவில்லை.
உங்களை நினைக்க பொறாமையாக உள்ளது!!!!!!!!!
உங்களால் இதை செய முடியாது http://tinyurl.com/ctnoky
//கார்த்திகைப் பாண்டியன் said...
அங்க அவங்கெல்லாம் வயத்துல நெருப்பை கட்டிக்கிட்டு ஒட்டுக்கேட்டா, நமக்கு சிரிப்பு சிரிப்பா வருதே நண்பா.. இன்னும் கொஞ்ச நாளைக்கு தமிழனுக்கு நல்ல பொழுது போகும்..//
இன்னும் ஒரு மாசத்துக்கு நல்லா சிரிச்சிக்குவோம் நண்பா.... நன்றி
//குடுகுடுப்பை said...
என் ஓட்டு கு.ஜ.மு.க விற்கே//
கு.ஜ.மு.க
ஒன்னுமே புரியலையே.... அவ்வ்வ்வ்வ்வ்... வருகைக்கு நன்றி
//கார்க்கி said...
என் ஓட்டு.. அதை சொல்வது நல்ல குடிமகனுக்கு அழகல்ல சகா :))//
சகா அப்ப நீ நல்ல குடி !!! மகன் இல்லையா.... அளவு கம்மி தானோ?
//ஆதிமூலகிருஷ்ணன் said...
:-))//
வாங்க அண்ணே
சுட்டி குரங்கு said...
பிரியாணிக்கு இல்லைனாலும், வெளியே அடி வாங்காம வர அப்படி தான் சொல்லி ஆகணும் ;)
இப்படியுமா யோசிக்கனும் நன்றி சுட்டி குரங்கு
//பிரியமுடன் பிரபு said...
இப்பவே கண்ண கட்ட ஆரம்பிச்சிடுச்சி...//
வருகைக்கு நன்றி பிரபு
Cable Sankar said...
கொஞ்சம் கொஞ்சமா கட்சி மாற ஆரம்பித்திருக்கும் அத்திரிக்கு ..???
ஏதாவது ஏடாகூடமா எழுதி இப்படி மாட்டி விடுறதே வேலையா போச்சு அண்ணே உங்களுக்கு
//T.V.Radhakrishnan said...
/// இன்னும் ஒருமாசத்துக்கு நல்ல காமெடி காட்சிகள் காணும் வாய்ப்பு நம்ம தமிழ் மக்களுக்கு..........///
:-))))//
சிரிப்புக்கு நன்றி ஐயா
தராசு said...
//இந்த கூட்டத்தில் நான் இருந்தாலும் அதிமுகவுக்குத்தான் அப்படினு சொல்லியிருப்பேன்... //
அப்படிப் போடு அருவாளை//
அருவாளை எங்க அண்ணே போடனும்
//நையாண்டி நைனா said...
என் ஓட்டு உங்களுக்கு தான்....
( ஆமா... சொன்ன மாதிரி, பொட்டல்புதூர் A-1 பரோட்டா சால்னா வாங்கி கொடுதுருவீங்கல்லே..? இல்லே இது தேர்தல் வாக்குறுதியா?)//
அண்ணாச்சிக்கு நம்ம ஊரு பக்கம் தானா??
//" உழவன் " " Uzhavan " said...
ஆமா..ஆமா.. காமடிகள் நிறைய வரபோகுது.
அந்த பார்லிமெண்ட்டுக்குள்ள போகிற வாய்ப்பு கிடைக்குதோ இல்லையோ. யாருக்குத் தெரியும். அதனால அட்லீஸ்ட் பார்லிமெண்ட் மாதிரி ஒரு செட் போட்டாவது கொஞ்ச நேரம் அதுக்குள்ள உக்கார்ந்து பார்த்துக்குவோம்னு தான் எல்லோரும் நேத்து இருந்தாங்க.//
வருகைக்கு நன்றி உழவன்
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
//இன்னும் ஒருமாசத்துக்கு நல்ல காமெடி காட்சிகள் காணும் வாய்ப்பு நம்ம தமிழ் மக்களுக்கு..........//
அப்பு!
நீங்க கொடுத்து வைச்சவங்களடா???இப்படியான கூத்தை என் வாழ்வில் கேட்கவோ பார்க்கவோ கிடைக்கவில்லை.
உங்களை நினைக்க பொறாமையாக உள்ளது!!!!!!!!!//
உங்க ஊர்ல சன் டிவி ஜெயா டிவி தெரியாதா??? இதுலயுமா பொறாமை... நன்றி யோகன்
// graphpapersurvey said...
உங்களால் இதை செய முடியாது http://tinyurl.com/ctnoky//
நன்றி
graphpapersurvey
ஸ்கூல் பசங்க மேடையில் ரைம்ஸ் சொல்றப்போ மறந்துபோச்சுன்னா, ங்கேனு முழுச்சிட்டு, தடுமாறி , திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிப்பாங்களே.. அது மாதிரி பல இடத்துல அம்மா செஞ்சது செம காமெடி
தேர்தல் என்றhலே இப்போது எல்லாம் காமெடி படங்கள் பார்ப்பது போல தான். அத விடுங்க. நீங்க யாருக்கு ஓட்டு போடபோறீங்க.?
//வாக்காளன் said...
ஸ்கூல் பசங்க மேடையில் ரைம்ஸ் சொல்றப்போ மறந்துபோச்சுன்னா, ங்கேனு முழுச்சிட்டு, தடுமாறி , திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிப்பாங்களே.. அது மாதிரி பல இடத்துல அம்மா செஞ்சது செம காமெடி//
அம்மா பேச்சை நல்லா கவனிச்சிருக்கீங்க..நன்றி வாக்காளன்
//கடையம் ஆனந்த் said...
தேர்தல் என்றhலே இப்போது எல்லாம் காமெடி படங்கள் பார்ப்பது போல தான். அத விடுங்க. நீங்க யாருக்கு ஓட்டு போடபோறீங்க.?//
அதெல்லாம் ரகசியம்...... மாப்ளே ரொம்ப பிசியோ
Post a Comment