Thursday, 15 October, 2009

ஹலோ மைக் டெஸ்டிங்.............ஹேப்பி தீவாளி

300 வருசத்துக்கு அப்புறம் இந்த தீபாவளிதான் புரட்டாசி மாசம் வருதாம்....அதனால எல்லோருக்கு ஒரு ஸ்பெசல் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.எனக்கு ஒரு சின்ன ஆப்பரேசன் நடந்து முடிந்துள்ளது( சைனஸ்).. அதனால் தான் இரு வாரமாக பதிவுகள் பக்கம் அடிக்கடி வர முடியவில்லை.மூன்று வருடங்களுக்கு பிறகு இந்த தீபாவளி பேச்சிலர் தீபாவளியாக இருக்கும் என்று நானே எதிர்பாக்கலை..... ஆப்பரேசன் நடந்துள்ளதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிவேண்டியுள்ளது..படிப்பு காரணமாக் தங்கமணியும் பையனும் ஊரில் இருக்க வேண்டிய அவசியம் என்பதால்.எனக்கு இந்த வருசம் தனிமைதீபாவளிதான்........


ஓகே போதும் விசயத்துக்கு வருவோம்.....டப்பாசு... இந்த வார்த்தையை சென்னையில் மட்டுமே கேட்க முடியும்.. டப்பாசுக்கு என்ன அர்த்தம் தெரியுமா..???பட்டுனு வெடிச்சா அது பட்டாசு
டப்புனு வெடிச்சா அது டப்பாசு........இது எப்படி இருக்கு


குறுஞ்செய்தி அனுப்பும் அனைத்து நண்பர்களும் வேட்டைக்காரனை பற்றியே அனுப்புகிறார்கள்..என்னதான் காண்டோ அப்படி விஜய் மேல்............


ஒரு கிசுகிசு


வேட்டைக்காரன் தீபாவளிக்கு வெளியாகாத காரணத்தால் அந்த இளம் பதிவர் ரொம்ப மனமுடைந்திருக்கிறாராம்...என்னைக்கு வேட்டைக்காரன் ரிலீஸ் ஆகுதோ அன்னைக்குதான் குளிக்க போவதாக சபதம் எடுத்துள்ளார்....வேணாம் சகா.........

ஒரு அரசியல்

இலங்கைக்கு சென்று திரும்பிவிட்டது நம் எம்பிக்கள் குழு....வழக்கம் போல் ஒரு அறிக்கை....ஏதாவது நல்லது நட்ந்தால் சரி.........ரெண்டு மணி நேரத்தில் போர் நிறுத்தம் செஞ்சது போல் ஆகிவிடக்கூடாது........


மீண்டும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
 
நம்பர் ஒன் மியூசிக் சேனல் எது? இதுக்கு ஓட்டு போட்ட 132 அன்பு உள்ளங்களுக்கும் நன்றி 
 

18 comments:

நையாண்டி நைனா said...

Happy diwaali

ராமலக்ஷ்மி said...

தீபாவளி வாழ்த்துக்கள்:)!

சீக்கிரம் உடல்நலம் பெறட்டும்!

ஜீவன் said...

Happy diwaali

கார்த்திகைப் பாண்டியன் said...

என்ன ஆச்சு நண்பா.. இப்போ உடல்நலம் ஓகே தானே.. பார்த்துக்கோங்க.. உங்களுக்கு என்னோட உள்ளங்கனிந்த தீபாவில் நல்வாழ்த்துகள்..

Cable Sankar said...

நான் உங்களை சரகக்டிக்க கூட்டிப்போய் மூக்குடைத்ததை இவ்வள்வு நாகரீகமாய் சொன்னதுக்காக நன்றி.. ஹாப்பி தீபாவளி..

T.V.Radhakrishnan said...

தீபாவளி வாழ்த்துக்கள்

பிரியமுடன்...வசந்த் said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

ஹேமா said...

மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள் அத்திரி.

நசரேயன் said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

துபாய் ராஜா said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Take care about Health also.

கார்க்கி said...

உடம்ப பார்த்துக்கோங்க சகா... நான் உங்க உடம்ப சொன்னேன்...

அந்த இளம்பதிவருக்கு படம் தீபாவளிக்கு வராது என்பது எப்போதோ தெரியுமாம். அதனால் சோர்ந்து போகவில்லையாம்..

வேட்டைக்காரன் எஸ்.எம்.எஸ். என்ன சொல்ல? அது சொன்னாலும் நக்கலடிக்க சிலர் வருவார்கள். படம் வந்து வெற்றி பெற்றால் எல்லா எஸ்.எம்.எஸ்ஸும் மறந்து போகும். அதுவரைக்கும் நோ கமெண்ட்ஸ்... ஆனா ஒன்னு யோசிச்சு பாருங்க. வர்ற மெஸெஜை அஜித் படத்துக்கோ, ரஜினி படத்துக்கொ இப்படி அனுப்ப முடியாதா? இதெல்லாம் பொறாமை :))

தராசு said...

//எனக்கு ஒரு சின்ன ஆப்பரேசன் நடந்து முடிந்துள்ளது( சைனஸ்)..//

என்னது சைனீஸ்ஸா, இப்படியெல்லாம் வியாதி வருதாண்ணே.....

தனி தீபாவளி வாழ்த்துக்கள்.

அத்திரி said...

//நையாண்டி நைனா said...
Happy diwaali//

நன்றி நைனா

// ராமலக்ஷ்மி said...
தீபாவளி வாழ்த்துக்கள்:)!
சீக்கிரம் உடல்நலம் பெறட்டும்!//

நன்றி அக்கா

//ஜீவன் said...
Happy diwaali
//

நன்றி ஜீவன்

அத்திரி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
என்ன ஆச்சு நண்பா.. இப்போ உடல்நலம் ஓகே தானே.. பார்த்துக்கோங்க.. உங்களுக்கு என்னோட உள்ளங்கனிந்த தீபாவில் நல்வாழ்த்துகள்..//

உடல்நிலை இப்போ பரவாயில்லை.நன்றி நண்பா

// Cable Sankar said...
நான் உங்களை சரகக்டிக்க கூட்டிப்போய் மூக்குடைத்ததை இவ்வள்வு நாகரீகமாய் சொன்னதுக்காக நன்றி.. ஹாப்பி தீபாவளி..//

அண்ணே நல்லாயிருங்கண்ணே

// T.V.Radhakrishnan said...
தீபாவளி வாழ்த்துக்கள்//

நன்றி ஐயா

அத்திரி said...

//பிரியமுடன்...வசந்த் said...
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
//

நன்றி வசந்த்

//ஹேமா said...
மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள் அத்திரி//

நன்றி ஹேமா

//
நசரேயன் said...
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்//

நன்றி அண்ணாச்சி

அத்திரி said...

// துபாய் ராஜா said...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்//

நன்றி ராஜா

//கார்க்கி said
வேட்டைக்காரன் எஸ்.எம்.எஸ். என்ன சொல்ல? அது சொன்னாலும் நக்கலடிக்க சிலர் வருவார்கள். படம் வந்து வெற்றி பெற்றால் எல்லா எஸ்.எம்.எஸ்ஸும் மறந்து போகும். அதுவரைக்கும் நோ கமெண்ட்ஸ்... ஆனா ஒன்னு யோசிச்சு பாருங்க. வர்ற மெஸெஜை அஜித் படத்துக்கோ, ரஜினி படத்துக்கொ இப்படி அனுப்ப முடியாதா? இதெல்லாம் பொறாமை :))//

அவங்க அனுப்புற எல்லா தமிழ் நடிகர்களூக்கும் பொருந்தும்....என்னன்னா அந்த மெசேஜ்க்கு ஏற்ற மாதிரி தளபதியின் படங்கள் அமைவதுதான் கடுப்பு.................பார்க்கலாம் வேட்டைக்காரனை.........அந்த மெலடி சாங் அருமை சகா

அத்திரி said...

//தராசு said
என்னது சைனீஸ்ஸா, இப்படியெல்லாம் வியாதி வருதாண்ணே.....
தனி தீபாவளி வாழ்த்துக்கள்.//

சைனா போய்ட்டு வந்தீயளோ.................ஒரே சைனா ஞாபகமா இருக்கீங்களே

ஆதிமூலகிருஷ்ணன் said...

டப்பாசு விளக்கமும், கிசுகிசுவும்.. இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.