Saturday, December 5, 2009

சிவசைலம் அகஸ்தியர் அருவி புளியங்குடி புகைப்படங்கள்


பனை மரக்கூட்டம்-- சிவசைலம் புதுக்குடியிருப்பு


பாபநாசம் செல்லும் வழி



பாபநாசம் சிவன் கோவில்


அழகாய் ஓடி வரும் தாமிரபரணி தூரத்தில் தெரிவது அகஸ்தியர் அருவி


அகஸ்தியர் அருவி




தாமிரபரணி


புளியங்குடி மாநகரம்


பாபநாசம் நீர்மின் தேக்கம்




25 comments:

rubamathi surenthiran said...

agasthiyar aruvi matrum angulla sittharkalin varalaru therinthaal kooda athaiyum oru pathivaaga podunkal ayya nandraaga irukum

blogpaandi said...

புகைப்படங்கள் அருமை.

Anonymous said...

என்னப்பா... நைட்டுல படத்த எடுத்து இருக்க? ஒரே இருட்டா இருக்கு... என்னமோ போ...

Ashok D said...

அட அட எம்புட்டு அழகாயிருக்கு... இயற்கைய அப்படியே கையேடுத்து கும்புடனுமய்யா...

Thamira said...

அழகு. கடைசிப்படம் இன்னும் அழகு.

புளியங்குடி said...

புளியங்குடி நகரை மாநகராக்கியதற்கு மிக்க நன்றி நண்பரே.. இன்னும் படங்கள் இருந்தால் காட்டுங்கள்

தராசு said...

யோவ், எங்க போனீரு இத்தன நாளா...

நசரேயன் said...

எங்க ஊரிலே எந்த ஏரியா ன்னு கண்டு பிடிக்க முடியலையே ?

நசரேயன் said...

//Your comment has been saved and will be visible after blog owner approval.//

என்ன கொடுமை அத்திரி இது ??

துபாய் ராஜா said...

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா....

எறும்பு said...

இப்ப நான் எடுத்து வச்சிருக்கிற அம்பாசமுத்திரம், அகஸ்தியர் அருவி படத்தை எல்லாம் என்ன பண்றது???
:-)))

அத்திரி said...

முதல் வருகைக்கு நன்றி ரூபமதி சுரேந்திரன்.

நன்றி பிளாக் பாண்டி

மாப்ளே அது மணிரத்னம் எபெக்ட்.நன்றி

நன்றி அஷோக் அண்ணே

நன்றி ஆதி அண்ணே

அத்திரி said...

நன்றி புளியங்குடி... எங்க ஊரைக்காட்டிலும் ரொம்ப பெரிய ஊர் என்பதால் அப்படி சொன்னேன்

ஊருக்கு போயிருந்தேன் அதாம்ணே கொஞ்சம் பிசியண்ணே..நன்றி தராசு அண்ணே


என்ன நசரேயன் அண்ணாச்சி உங்க ஊரை தெரியலையா?. பஸ் ஸ்டாண்டு பக்கம்தாம்ணே..

அத்திரி said...

நன்றி துபாய் ராஜா

நீங்களும் படத்தை போடுங்க எறும்பு.முதல் வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

புகைப்படங்கள் அருமை

ஹேமா said...

பனைமரங்களைப் பார்க்கவே ஆசையா இருக்கு.எங்க ஊர் ஞாபகம் வருது.படங்கள் நல்லாருக்கு.ஆனா இருட்டாயிருக்கு.

அத்திரி said...

நன்றி ஐயா

நன்றி ஹேமா

snkm said...

நன்றி! இன்னும் நிறைய படங்கள் போடலாமே! ஊரை பார்த்த இன்பம் கிடைக்குமே! நன்றி!

நினைவுகளுடன் -நிகே- said...

புகைப்படங்கள் அருமை.

priyamudanprabu said...

அழகான புகைப்படங்கள்
(நேரடி படங்களா இல்லை நீங்கள் கொஞ்சம் மேக்கப் போட்டீர்களா)

அத்திரி said...

நன்றி snkm

நன்றி நினைவுகளுடன் -நிகே

நன்றி பிரியமுடன் பிரபு..நேரடி படங்கள்தான்

goma said...

ஐயா புளியஙுடியில் எங்கள் வீடு மாதிரி ஒரு வீடு தெரிகிறதே....
பறவைக் கண் பார்வையில் புளியங்குடி எவ்வளவு அருமையாக இருக்கிறது.பெருமாள்கொயில் தெரு தாண்டி நான் எதையும் கவனித்ததில்லை

goma said...

இந்த ஜனவரியிலும் போய்விட வேண்டும் பொங்கல் இட என்ற ஆசையைக் கிளப்பி விட்டது புகைப்படங்கள்

goma said...

சிவசைலம் என்றதும் ஆழ்வார்குறிச்சியாக இருக்கலாம் என்று பார்த்தேன்.
என்னதான் சொல்லுங்க ஊர் மண்வாசனை ஆளை இழுக்கத்தான் செய்கிறது

அத்திரி said...

நன்றி கோமா.......உங்களுக்கு ஆழ்வார்க்குறிச்சி???