Friday, 18 December, 2009

வேட்டைக்காரன் அதிரடி விமர்சனம்

இதுநாள்வரைக்கும் எஸ் எம் எஸ் ஜோக்குகளில் வலம் வந்த வேட்டைக்காரன் தற்போது வெள்ளித்திரையிலும் வலம் வருகிறான்..ரொம்ப வருசத்துக்கு அப்புறம் இந்த படத்தை ரொம்ப எதிர்பார்க்க வைத்துவிட்டார்கள் எனக்கு வேட்டைக்காரன் குறுஞ்செய்தி அனுப்பிய கனவாண்கள்.... கடைசியாக நான் பார்த்த ஓப்பனிங் ஷ்கோ ஷாஜகான்தான்........அதுக்கப்புறம் ரொம்ப இடைவெளிக்குப்பின் திருப்பாச்சி பார்த்தேன்....... அதன் பிறகு விஜய் படம் ஒரு படம் கூட தியேட்டரிலும் பார்ப்பதில்லை.....சரி சரி வேட்டைக்காரன் விமர்சனம்..... கீழே படிங்கடிக்கெட் கிடைக்கலைப்பா..ரெண்டு வாரம் கழிச்சிதான் பாக்கனும்..... அப்போ நான் எழுதும் போது என்னது காந்திய சுட்டுட்டாங்களா அப்படின்ற மாதிரி யாராவது பின்னூட்டம் போட்டிங்கன்னா அவ்ளோதான்........


தேர்தல் ரிசல்ட் பார்ப்பது போல் வேட்டைக்காரனின் விமரசனத்தை நம்ம வலையுலகில் எதிர்பார்த்தேன்....... நம்ம ஆளுங்க சூட்டோடு சூட்டாக விமரசனத்தை போட்டுட்டாங்க.... அதை படிங்கப்பா......

வேட்டைக்காரன் விமர்சனம் 1
வேட்டைக்காரன் விமர்சனம் 2
வேட்டைக்காரன் விமர்சனம் 3
வேட்டைக்காரன் விமர்சனம் 4

கடைசியாக வந்த ரிசல்ட் படி படம் ஓகே.....காட்சிகள் பல படத்தை நினைவுப்படித்தினாலும் திரைக்கதை வேகமா இருக்குதாம்........... இது விஜயே பிடிக்காத அந்த குறுஞ்செய்தி பார்ட்டியிடம் கேட்டபோது சொன்னது..அவரு காலையிலே ஸ்பெசல் ஷோ பாத்துட்டாராம்.........

34 comments:

Anonymous said...

மொக்க படமுன்னு சொன்னாங்க.... டி.வி.யிலே டிரையிலர் பார்த்தாலே காட்சீலா படம் பார்த்த மாதிரி இருக்கு. ஓ... இது தான் ஹhலிவுட் படமா?

பிரியமுடன்...வசந்த் said...

அத்திரி

கொத்திரி

Anonymous said...

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அத்திரி

தமிழ்ப்பறவை said...

அத்திரி பிறந்த நாளா? என்னைக்கு?

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அத்திரி:)!

அத்திரி said...

//கடையம் ஆனந்த் said...
மொக்க படமுன்னு சொன்னாங்க.... டி.வி.யிலே டிரையிலர் பார்த்தாலே காட்சீலா படம் பார்த்த மாதிரி இருக்கு. ஓ... இது தான் ஹhலிவுட் படமா?//மாப்ளே வெவரம் தெரியாம பேசக்கூடாது.......... இதுவரைக்கும் நான் கேட்ட எல்லோருமே படம் ஓகே.குருவி வில்லுக்கு 100தடவை பெட்டர்தான்னு சொன்னாங்க// பிரியமுடன்...வசந்த் said...
அத்திரி

கொத்திரி//

வாங்க வசந்த் .ஓப்பனிங் ஓகே

தமிழ்ப்பறவை said...

அத்திரி பிறந்த நாளா? என்னைக்கு?

அத்திரி said...

// கடையம் ஆனந்த் said...
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அத்திரி//

நன்றி மாப்ளே

//தமிழ்ப்பறவை said...
அத்திரி பிறந்த நாளா? என்னைக்கு?//

டிசெம்பர் 20 .நன்றி தமிழ்ப்பறவை

அத்திரி said...

// ராமலக்ஷ்மி said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அத்திரி:)!//

நன்றி அக்கா

தமிழ்ப்பறவை said...

ஓ.. அட்வான்ஸ்ட் வாழ்த்துக்கள்... நான் இன்றைக்கு என நினைத்தேன்.. இன்றைக்கு ஒரு உத்தமரின் பிறந்தநாளும் கூட... அதுதான் கேட்டேன்...

senthils said...

அரைத்த மாவையே திரும்ப அரைக்கும் வேட்டைக்காரன் அட்டர் பிளாப்பு.

வில்லு,குருவி லிஸ்டுல வேட்டைக்காரன்.


விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
படமும் ஓட போவதில்லை.

உங்க வாழ்க்கைல பொக்கிஷமாய் இருக்கும் 3 மணி நேரத்தயும் விலை மதிப்புள்ள பணத்தயும் வேட்டைக்காரனுக்காக செலவளிக்க வேண்டாம்.

T.V.Radhakrishnan said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

துபாய் ராஜா said...

நல்ல தொகுப்பு. மற்ற பதிவர்களின் விமர்சனத்தையும் லிஸ்ட்டுல சேர்த்திட்டிங்கன்னா ஒரே இடத்தில் படிச்சிடலாம்.

வெற்றி said...

நடுநிலையான விமர்சனம்...பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

செ.சரவணக்குமார் said...

ஆகா படமே பார்க்காம நாலு விமர்சனமா? ரைட்டு தல நடத்துங்க. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

தராசு said...

அண்ணே,

கேபிள் அண்ணன் கிழி கிழின்னு கிழிச்சு தொங்க விட்டிருக்கார் போய் பாருங்க.

அப்புறம் பதிவுலக இளைய தளபதியே ஆள விடுங்கடா சாமின்னு ஒப்புதல் வாக்குமூலம் குடுத்துட்டாரு.

இதுக்கு மேலயுமா சொல்லணும்.

ஸ்ரீ said...

ரைட்டு.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ராசா..

கொஞ்சமா அளந்துவிடு தம்பி..

படம் கடியோ கடின்னு அத்தனை பேரும் ரத்தச் சிதறலோட ஓடி வர்றாங்களாம்..!

இன்னும் ஒரு வாரத்துக்கு ஒரு பய எந்திரிக்க மாட்டான்..! அப்படியிருக்கு படம்..!

உன்னை மாதிரி ஒரு ரசிகன் இருந்தா போதும்.. தமிழ்நாடு உருப்பட்ட மாதிரிதான்..!

Mukundan said...

இதே விஜய்க்கு சென்னைல ஒரு காலத்துல ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கனும்னு ஒரு வெறியோட இருந்த ரசிகன் நான். ஆனால் மதுர படம் பார்து என்னுடைய என்னத்தை மாற்றினேன். அடுத்தடுத்து வந்த படங்களில் அவனுடைய கேவலமான நடிப்பு கதை தேர்வு இவைகளில் மெதுமெதுவாக விஜ்ய் ரசிகர் என்று சொல்வதை மிக மிக கேவலமாக எண்ணிணேன்.

ஆனால் எப்பொழுது காங்கிரஸில் போய் சேர்ந்தானோ அன்றிலிருந்து அவனுடைய போஸ்டரை பார்பதை கூட பாவமாக நினைத்து வாழ்ந்து வந்தேன்.

நண்பர்கள் வர்புருத்துகிறார்கள் என்று என் வாழ்கையில் நடந்தது அந்த துன்பச் சம்பவம். ஆம் வேட்டைகாரனை சிட்னியில் முதல் வரிசையில் அமர்ந்து பார்க்க என் நெஞ்சில் கொஞ்சம் கொஞ்சமாக ரத்தம் வழிய சபதம் இனிமேல் விஜய் படத்தை பார்காமல் இருப்பது மட்டும் அல்ல திருட்டு வீசீடி வாங்கி அனவருக்கும் கொடுப்பதை என் தொண்டாக செய்வேன். ஏனெனில் மறந்தும் இனி இவன் படத்துக்கு யாரும் திரையரங்கு சென்று பார்ககூடாது.

அடுத்த நாள் "அவதார்" AVATAR என்ற ஆங்கில படத்துக்கு சென்று இதை ஈடு கட்டி கொண்டேன். தயவு செய்து உங்கள் பணத்தை பார்து செலவு செய்யுங்கள்.

பின் குறிப்பு: நானும் ஒரு காலத்தில் அஜீத் ரசிகர்களுடன் போட்டியிட்ட முட்டாள்.

Please go to AVATAR movie and you will find your money and time worth.

நசரேயன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நினைவுகளுடன் -நிகே- said...

பிந்திய பிறந்த நாள்
வாழ்த்துக்கள்

ஊர்சுற்றி said...

விமர்சனம் சூப்பர்! :)

அக்பர் said...

நானும் படம் பார்த்தேன் குறை சொல்ற அளவுக்கு இல்லை.

தேவன் மாயம் said...

கில்லாடிங்க நீங்க!!பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

அத்திரி said...

// தமிழ்ப்பறவை said...
ஓ.. அட்வான்ஸ்ட் வாழ்த்துக்கள்... நான் இன்றைக்கு என நினைத்தேன்.. இன்றைக்கு ஒரு உத்தமரின் பிறந்தநாளும் கூட... அதுதான் கேட்டேன்...//


நன்றி தமிழ்பறவை.....// senthils said...
அரைத்த மாவையே திரும்ப அரைக்கும் வேட்டைக்காரன் அட்டர் பிளாப்பு.//

நன்றி செந்தில் ஏன் இந்த கொலைவெறி?

அத்திரி said...

// T.V.Radhakrishnan said...
பிறந்தநாள் வாழ்த்துக்கள்//

நன்றி ஐயா

// துபாய் ராஜா said...
நல்ல தொகுப்பு. மற்ற பதிவர்களின் விமர்சனத்தையும் லிஸ்ட்டுல சேர்த்திட்டிங்கன்னா ஒரே இடத்தில் படிச்சிடலாம்.//

நன்றி துபாய் ராஜா

அத்திரி said...

//வெற்றி said...
நடுநிலையான விமர்சனம்...பிறந்தநாள் வாழ்த்துக்கள்....//

நன்றி வெற்றி

//செ.சரவணக்குமார் said...
ஆகா படமே பார்க்காம நாலு விமர்சனமா? ரைட்டு தல நடத்துங்க. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//

நன்றி சரவணகுமார்

அத்திரி said...

// தராசு said...
அண்ணே,

கேபிள் அண்ணன் கிழி கிழின்னு கிழிச்சு தொங்க விட்டிருக்கார் போய் பாருங்க.//அவரு பாட்டுக்கு கிழிக்கிறார்........ எவ்ளவோ பாத்துட்டோம்.......நன்றி அண்ணே

அத்திரி said...

உண்மைத் தமிழன்(//15270788164745573644) said...
ராசா..

கொஞ்சமா அளந்துவிடு தம்பி..
உன்னை மாதிரி ஒரு ரசிகன் இருந்தா போதும்.. தமிழ்நாடு உருப்பட்ட மாதிரிதான்..!//

அப்படியாவது தமிழ்நாடு உருப்படட்டுமே......நன்றி அண்ணே

அத்திரி said...

//Mukundan said...
இதே விஜய்க்கு சென்னைல ஒரு காலத்துல ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கனும்னு ஒரு வெறியோட இருந்த ரசிகன் நான். ஆனால் மதுர படம் பார்து என்னுடைய என்னத்தை மாற்றினேன். அடுத்தடுத்து வந்த படங்களில் அவனுடைய கேவலமான நடிப்பு கதைபடம் தேர்வு //

பிடிச்சிருக்கு பிடிக்கலை அவ்ளோதான்..அதுக்கு ஏன் இவ்ளோ டென்சன்...நன்றி முகுந்தன்

// நசரேயன் said...
பிறந்தநாள் வாழ்த்துக்கள்//

நன்றி அண்ணாச்சி

அத்திரி said...

// நினைவுகளுடன் -நிகே- said...
பிந்திய பிறந்த நாள்
வாழ்த்துக்கள்//

நன்றி நிகே

//ஊர்சுற்றி said...
விமர்சனம் சூப்பர்! :)//

நன்றி ஊர்சுற்றி

அத்திரி said...

//அக்பர் said...
நானும் படம் பார்த்தேன் குறை சொல்ற அளவுக்கு இல்லை.//

நன்றி அக்பர்

// தேவன் மாயம் said...
கில்லாடிங்க நீங்க!!பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!//

நன்றி தேவன்மாயம்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இந்த புத்தாண்டில் எல்லா வளமும் பெற்றிட என் வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

சந்ரு said...

அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...