Sunday, February 14, 2010

காதலர் தின வாழ்த்துக்கள்

காதலித்து கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களுக்கும், காதலிக்க போகும் அன்பு உள்ளங்களுக்கும்
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.....

ஒரு சில யூத்து பதிவர்கள் இன்று பச்சை சட்டை அணிந்து சென்னையை வலம் வர் இருப்பதாக தகவல் ............அவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்


காதல் உள்ளங்களுக்காக ஸ்பெசல் பாட்டு கேட்டு பார்த்து மகிழ்ச்சியோடு இருங்கள்...


11 comments:

புலவன் புலிகேசி said...

ரெண்டுமே எனக்குப்பிட்ச்ச பாட்டு...வாழ்த்துக்கள்

shortfilmindia.com said...

அலோவ்.. காதலர் தினமெல்லாம் என்னை மாதிரி யூத்துக்கு உனக்கெதுக்கு.. ஊருக்கு சொல்லி அனுப்பட்டுமா..? அருவாளோட வந்திருவாங்க..

கேபிள் சங்கர்

cheena (சீனா) said...

நல்லாருக்கு ரெண்டுமே

இரும்புத்திரை said...

நீங்களே ஒரு யூத்துதானே இதையும் டூவிட்டர்ல போட்டு என்னை (பிரலபப்) "படுத்தாதீங்க".நான் அடைந்த பிரபலமே எனக்கு போதும்.நீங்க வேற தனியா ஏன் பாஸ்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ஸ்ஸ்ஸ்ஸ் ..........அப்பாஆ எங்க திரும்பினாலும் இதேதானா?

சிநேகிதன் அக்பர் said...

வாழ்த்துகள் அண்ணா

Starjan (ஸ்டார்ஜன்) said...

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

ஆடுமாடு said...

நானும் லவ் பண்ணலாம்னு நினைக்கிறேன். இன்னைக்கு கூட ஒரு பிகரும் மாட்ட மாட்டேங்குது...

ஏதாவது ஐடியா இருக்கா.

ஹேமா said...

அத்திரி உங்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.
பாட்டுக்கள் நல்ல தேர்வு.

எங்கே ஆனந்த்.காணோம்.அவருக்கும் சொல்லிடுங்க என்னோட அன்பை.

நசரேயன் said...

ரெண்டுக்குமே வழி இல்லை

அத்திரி said...

நன்றி புலிகேசி
நன்றி யூத்
நன்றி சீனா ஐயா
அரவிந்து அடங்கு
நன்றி ஐயா
நன்றி ஸ்ரீ
நன்றி அக்பர்
நன்றி ஹேமா
நன்றி அண்ணாச்சி