குவாலியரில் நடைபெற்று வரும் ஒரு தினப்போட்டியில் சச்சின் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முதலாக இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்...... இந்த இரட்டை சதத்தை வெறும் 147 பந்துகளில் எடுத்து சாதனை......சச்சினின் இந்த உலக சாதனை அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு வைர கிரீடம்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த போட்டியில் 3 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் குவித்தது இந்திய அணி.....
யோகி இணைய ஒலி 24x7
1 year ago


19 comments:
"சாதனை சிங்கம்" சச்சினுக்கு வாழ்த்துக்கள்.
இரட்டை சதம் அடித்த சச்சினின் வியர்வை காய்வதற்கு முன்னரே பதிவா ???;;))
கலக்குங்க ..!
(சச்சின் படம் ஒன்னு போட்டு இருக்கலாம்)
வாழ்த்துகள் சச்சின்.
என்னா பாஸ்ட்டு!!!!!!!!
பார்த்தேன்.... ரசித்தேன்.....
சச்சினுக்கு... வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி
சச்சினுக்கு வாழ்த்துக்கள்
தகவலுக்கு நன்றி அத்திரி
"சாதனை சிங்கம்" சச்சினுக்கு வாழ்த்துக்கள்.
CRICKET SUPER STAR SACHIN vaalga:)
Besh wishes By
SUPER STAR RAJNI "FAN"
பாரத ரத்னா சச்சினுக்கு வாழ்த்துக்கள்
"சாதனை சிங்கம்" சச்சினுக்கு வாழ்த்துக்கள்.
சச்சினுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்
நல்ல பகிர்வு. நன்றி. Have a look @ here too..
சச்சின் 200 : சாதனைக் காணொளிகள்
சச்சின் டெண்டுல்கர் - ஒரு சகாப்தம் - அரிய படங்களாக
நேற்றே கமெண்ட் போட்டேனே அந்த பதிவு இல்லையா இது
வாழ்த்துகள் சச்சின் ...
wishes to god of cricket
ரசித்தேன்.
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
நன்றி அண்ணே
நன்றி ஜீவன்
நன்றி அக்பர்
நன்றி ஸ்ரீ
நன்றி கருணாகரசு
நன்றி ஆதி அண்ணே
நன்றி ஜீவன்சிவம்
நன்றி ஐயா
நன்றி சீனிவாஸ்
நன்றி ராமசாமி
நன்றி நிகே
நன்றி ஸ்டார்ஜன்
நன்றி ஜமால்
நன்றி மாப்ளே
நன்றி புலிகேசி
நன்றி டெக் சங்கர்
Post a Comment