Monday, June 14, 2010

யூத் பதிவரை கருப்பு வெள்ளையில் காட்டி பழி வாங்கிய சீரியல்

அந்த பிரபல பதிவர் தன்னை எப்போதும் யூத்- ஆக காட்டிக்கொள்வதிலே ரொம்ப முனைப்பாக இருப்பார்....அவர் பதிவுக்கு போனாலும் சரி அவர் எழுதிய புத்தகம் ஆனாலும் தன்னுடைய எழுத்தின் மூலம் யூத் ஆகவே காட்டியிருப்பார்......45+ஆக இருக்கும் அவர்........

போன வாரம் அவர் நடித்த சீரியல் ஒரு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகியது......மிகவும் ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தேன்....... நம்ம யூத் பதிவர் அந்த சீரியலில் 20 நிமிடம் நடித்திருந்தார் அப்படினு சொல்ல முடியாது...... 50ரூபாய்க்கு நடிக்க சொன்னா அவரு 500ரூபாய்க்கு நடிச்சு கொடுத்திருந்தார்....அந்த அளவுக்கு ஒரு இது... மீசையே இல்லாத அவருக்கு கன கச்சிதமான ஒட்டு மீசை+முன் வழுக்கையை மறைக்கும் விக் என நம்மாளு களைக்கட்டியிருந்தார்...........

என்ன ஒரே கவலை அவர் வந்த காட்சி எல்லாம் கருப்பு வெள்ளையிலே காண்பிச்சிட்டாங்க.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......................

அந்தப்பதிவர்



--
--
---
--
--
--
--
---
--
---
--
---
---
---
---
---
---
---
இவருதான்

இது அவர் போன வருடம் அம்மா டிவியில் நடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்

14 comments:

மரா said...

ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா
ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஜூப்பர் ஜூப்பர் அத்திரி.......கலக்கல் பதிவு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல் பதிவு.

Paleo God said...

ஏணுங் இவர்தானே வடிவேல ஏமாத்தினது?? :)) கருப்பா பயங்கரமா இருக்காரே!!

Unknown said...

யூத்தா இது .. கோமாளி போல இல்ல இருக்கு,, நான் நம்ப மாட்டேன் ..
சங்கர் சார் நீங்க சொன்னது சரிதான் .

தராசு said...

எங்க நிரந்தர யூத் சங்க தலைவரை அவமானப் படுத்தும் அத்திரி போன்றவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

shortfilmindia.com said...

காண்டு பிடிச்சு உன் வயசை என் வயசுன்னு போட்டு எழுதியிருக்கும் அத்திரியே.. இரு உன்னை ஆபீஸ் நம்பருக்கு போன் செய்கிறேன்.

கேபிள் சங்கர்.

சாமக்கோடங்கி said...

இந்தப் படத்தில் இருப்பது யார் என்று எனக்குத் தெரியவில்லை.. இருந்தாலும் யாரையோ செம காச்சு காச்சி இருக்கிறீர்கள் என்று தெரிகிறது..

அப்புறம் வருகிறேன்..

தமிழ் மதுரம் said...

யாரப்பா அந்தாள்? பேர் ஊரைச் சொல்லுறது.

Unknown said...

எங்க சங்கத்து ஆல அடிச்சது ..........

priyamudanprabu said...

மயில்ராவணன் said...

ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா
ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா ஹா ஹ் ஹா ஹா ஹா ஹா
////////
அதேதான்

priyamudanprabu said...

பாவம் அவர் விட்டுடுங்அ

அத்திரி said...

நன்றி மயில்ராவணன்
நன்றி டிவிஆர் ஐயா
நன்றி ஷங்கர்
நன்றி செந்தில்
நன்றி தராசு அண்ணே
கேபிள் அண்ணே உங்கநிஜ வயசை அடுத்த பதிவில் சொல்றென்]

என்ன பிரகாஷ் பதிவுலகின் யூத்தை தெரியலையா???? நன்றி

அத்திரி said...

நன்றி கமல்

நன்றி கலா நேசன்

நன்றி பிரபு

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஒண்ணுமே புரியலே!