Monday, June 28, 2010

ஆற்காட்டாரால் ரேஷன் கடை ஊழியர்கள் மகிழ்ச்சி

மின்வெட்டால் யாருக்கு லாபமோ இல்லையோ ரேசன் கடை ஊழியர்களுக்கு லாபம்தான்....சென்னை தவிர்த்து அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றவர்களுக்கு எப்படியோ ரேசன் கடை ஊழியர்கள் ஆற்காட்டாரை தூக்கி வைத்து கொண்டாடாத குறைதான்...


குறைந்தபட்சம் ரெண்டாயிரம் பேருக்கு பில் போட்டு களைத்த ரேசன் கடை ஊழியர்களுக்கு கலைஞர் அரசு பில் போடும் இயந்திரம் வழங்கியது............. மின்சாரம் கட் ஆகாத வரைக்கும் இது நல்லாத்தான் போகும்.........மின்சாரம் கட் ஆகினாலே அடுத்து ரெண்டு பில் கூட போட்டிருக்க மாட்டாங்க...........சார்ஜ் தீர்ந்து விடும். இனிமே கரண்ட் வந்தாத்தான் பில் போட முடியும் என்பார் ரேசன் கடை ஊழியர்........ஏங்க சார்ஜ் எல்லாம் போட்டு வைக்க மாட்டீங்களா..ன்னு கேட்டா.... ரொம்ப நேரம் சார்ஜ் போடக்கூடாதுனு அதிகாரிங்க சொல்லியிருக்காங்க.. அதனால தான் அப்படினு சொல்லிட்டு எடுத்து வச்சிருவார்......இந்த மாதிரியான சூழ்நிலை மாசத்துக்கு எப்படியும் ஒரு ஐந்து நாளாவது வந்து விடும்.  இது நடப்பது பள்ளிக்கரணையில் நான் பொருட்கள் வாங்கும் ரேசன் கடையில தான்.............இங்கேயே இப்படினா....மற்ற இடத்துல........?????????????????????/


மின்சாரம் இல்லாத நேரத்தில் பழைய முறைப்படி பில் போடலாம் அதிகாரிங்க சொல்லலாமில்ல... .......................... என்னவோ போங்கப்பா........................... எது எப்படியோ ஆற்காட்டார் இவங்களையாவது சந்தோசப்பட வச்சிருக்காரே..........................????

16 comments:

உண்மைத்தமிழன் said...

கரண்ட்டை கட் செய்றதுலேயும் ஏதாவது உள்ளடி வேலை இருக்கோ..?

சிநேகிதன் அக்பர் said...

இப்படியெல்லாம் நடக்குதா?

ஜெட்லி... said...

மின்வெட்டு...தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை...

Cable சங்கர் said...

ஏன் இதை ஒரு பெரிய பிரச்சனையா.. எடுத்து நீங்கபோராடக்கூடாது.. ஹி..ஹி..

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

//..ஏன் இதை ஒரு பெரிய பிரச்சனையா.. எடுத்து நீங்கபோராடக்கூடாது.. //
கூட்டத்துக்கு ஆள் சேர்க்க நான் ரெடி.....

தராசு said...

))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))))

முரளிகண்ணன் said...

ஆற்காட்டாரால் திருடங்க மட்டும்தான் சந்தோஷப் படுறாங்கன்னு நினைச்சேன்

Unknown said...

ஆற்’காட்டார்’ இவர்களை மட்டுமல்ல domestic inverter (UPS), emergency light விற்பனையாளர்கள் வாழ்க்கைத் தரம் உயரவும் அருந்தொண்டாற்றி உள்ளார்.

மங்குனி அமைச்சர் said...

இப்ப தெரியுதா ஆற்காட்டார் இந்திய(????) மக்களுக்கா பாடுபடுகிறார் என்று ???

Thamira said...

நடுத்தர மக்களின் பிரச்சினையை சரியாக சுட்டும் பதிவர்களில் நீங்கள் குறிப்பிடத்தக்கவர்.

அத்திரி said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
கரண்ட்டை கட் செய்றதுலேயும் ஏதாவது உள்ளடி வேலை இருக்கோ..?//

தெரியல அண்ணே.கண்டுபிடியுங்களேன்.....நன்றி அண்ணே..

//அக்பர் said...
இப்படியெல்லாம் நடக்குதா?//

நடக்குதே....... நன்றி அக்பர்

// ஜெட்லி... said...
மின்வெட்டு...தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை...//

நக்கலு நல்லா இரு தம்பி.நன்றி

அத்திரி said...

//Cable Sankar said...
ஏன் இதை ஒரு பெரிய பிரச்சனையா.. எடுத்து நீங்கபோராடக்கூடாது.. ஹி..ஹி..//

யோவ் பிரச்சினை யை சொன்னா நக்கலா..........மண்ணெண்ணெய் வாங்குற வரிசையில உம்மை நிக்க வைக்கனுமய்யா......


//மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
//..ஏன் இதை ஒரு பெரிய பிரச்சனையா.. எடுத்து நீங்கபோராடக்கூடாது.. //
கூட்டத்துக்கு ஆள் சேர்க்க நான் ரெடி.....//

இது வேறயா நல்லாயிருங்கப்பு....நன்றி மணி

// தராசு said... //

))))))

என்ன அண்ணே வெறும் சிரிப்புதானா...நன்றி

அத்திரி said...

// T.V.ராதாகிருஷ்ணன் said...
:))))//

நன்றி ஐயா


// முரளிகண்ணன் said...
ஆற்காட்டாரால் திருடங்க மட்டும்தான் சந்தோஷப் படுறாங்கன்னு நினைச்சேன்//

வாங்க தல.....நன்றி

// பரிதி நிலவன் said...
ஆற்’காட்டார்’ இவர்களை மட்டுமல்ல domestic inverter (UPS), emergency light விற்பனையாளர்கள் வாழ்க்கைத் தரம் உயரவும் அருந்தொண்டாற்றி உள்ளார்.//


கரெக்டுதான்.நன்றி பரிதி

அத்திரி said...

// மங்குனி அமைச்சர் said...
இப்ப தெரியுதா ஆற்காட்டார் இந்திய(????) மக்களுக்கா பாடுபடுகிறார் என்று ???//

நல்லாவே தெரியுது மங்குனி அமைச்சரே.நன்றி

// ஆதிமூலகிருஷ்ணன் said...
நடுத்தர மக்களின் பிரச்சினையை சரியாக சுட்டும் பதிவர்களில் நீங்கள் குறிப்பிடத்தக்கவர்.//


அண்ணே நன்றி

மதுரை சரவணன் said...

intha thiruttu payalukalukkum aarkaattaar uthaviyaa. vilankidum.