Wednesday, October 5, 2011

காட்டு காட்டுனு காட்டுமா வேலாயுதம்???



வேலாயுதத்தில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் ஹிட் அடித்துள்ளது.........மாயம் செய்தாயோ மற்றும் முளைச்சி மூனு இலைய விடல.........................பட ட்ரெயிலரும் பட்டய கெளப்புவதால்..................................................... மீண்டும் இமாலய நம்பிக்கையுடன்......................................................... தளபதிக்கு மீண்டும் ஒரு கில்லியாக வாழ்த்துக்கள்..............

4 comments:

ஜானகிராமன் said...

அண்ணே, பொதுவா விஜய் படத்துல பாட்டு நல்லாத்தான் இருக்கும். ஆனா, படம் செம மொக்கயாயிடும். அதுவும் இல்லாம, இதுக்கு முன்னாடி ஹீரோயினி ஹன்சிகா நடிச்ச 2 படமும் டப்பாக்கு சீக்கிரம் போயிடுச்சு. இது கூட தியேட்டர விட்டு செம ஓட்டம் ஓடும்!

துபாய் ராஜா said...

பார்த்தவரை நீங்க அப்பாவின்னு நினைச்சுகிட்டிருந்தேன்...ஆனா
இப்போ அடப்பாவின்னு சொல்ல வச்சுட்டீங்களே... :))


இ.தளபதியின்'சுறா' படத்திற்கு நான் போட்ட டிரெயிலர்...
http://rajasabai.blogspot.com/2010/02/blog-post_03.html

தம்பி,'டீ' இன்னும் வரலை...

ராகுல் said...

velayutham will be mega hit

ராம்குமார் - அமுதன் said...

படம் பிரமாதம் பாஸ். நம்ம விமர்சன பதிவில் வந்து கமெண்ட் போட்டதற்கு நன்றி....