இப்போதைக்கு பதிவுலகில் கலைஞர்--மாறன் சேர்ந்ததை பற்றி பின்னி பெடலெடுக்கிறார்கள். இதையெல்லம் அவுங்க படிச்சாங்கன்னா??
இவர்கள் சேர்ந்ததால் பல விசயங்கள் மூழ்கிப்போகலாம். அதில் முக்கியமானது.
1. அரசு கேபிள் கார்ப்பரேசன்.
2. ஹாத்வே கேபிள்
3. சன்னின் நடுநிலையான செய்திகள்.?????
4. ஸ்பெக்ட்ரம், மின்வெட்டு
5. தினகரன் சம்பவம்.
அரசு கேபிள் மாறன் சகோதரர்களின் கேபிள் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்டது. கோடிக்கணக்கில் மக்க்ளின் வரிப்பணம் இதில் செலவிடப்பட்டுள்ளது. இதன் நிலைமை????????
தினகரன் சம்பவத்திற்கு பிறகு சென்னையில் திமுகவின் ஆதரவுடன் ஹாத்வே நிறுவனம் இரவோடு இரவாக எஸ்சிவி லைனை துண்டித்துவிட்டு அவர்கள் லைனை மாற்றினார்கள். இப்போது மாறிய ஆப்பரேட்டர்களின் நிலை. தற்போது பெரம்பூர் முழுவதும் மறுபடியும் எஸ்சிவி லைன் கொடுக்கப்போவதாக நியூஸ் வருது.
கடந்த ஒருவருடத்திற்கு மேல் சன் டிவி தாங்கள் நடுனிலைமையுடன் செய்திகளை வெளியிடுவதாக சொல்லி எல்லோருக்கும் திமுகவை தவிர அனைவருக்கும் தோள் கொடுத்தார்கள்!!!!!. இப்பவே ரெண்டு நாளா நமுத்து போன அப்பளம் மாதிரி ஆயிற்று சன் செய்திகள்.
இனிமே அமைச்சர்கள் ஆற்காட்டார், ராசா போன்றவர்கள் நிம்மதியா இருப்பாங்கோ....
இவ்வளவு நடந்தும் சிலபதிவர்கள் தினகரன் சம்பவத்துக்கும் அஞ்சா நெஞ்சனுக்கும் தொடர்பில்லை எனக் கூறுவது மனசாட்சியோடு எழுதுகிறார்களா எப்படின்னே தெரியல.
எல்லா கட்சிக்காரவுகளுக்கும் அவங்க தலைவரோ, அல்லது அவர்களது அடிவருடிகளோ செய்யும் கொலைகளுக்கு அவங்க சொல்லும் காரணம் அவங்க ஆட்சில நடக்கலையா/இவங்க ஆட்சில நடக்கலையான்னு எதிர் கேள்வி கேக்குறாங்கோ?
அடப்பாவி மக்கா உன் குண்டியிலே பீ.................. யேண்டா மத்தவங்களை குறை சொல்றீங்கோ?
முதல்ல அடுத்தவனை குறை சொல்லுவதைவிட்டு உங்கிட்ட என்னனு பாரு..
27 comments:
சார், நீங்க பதிவுலக வாசகர்களுக்காக இந்த பதிவை எழுதீநீர்களா அல்லது இங்கே பதிவுலகில் ஜல்லி அடித்துக்கொண்டிருக்கும் சில அசிங்க அல்லக்கைகளுக்காக எழுதீநீர்களா. இந்த அல்லக்கைகளுக்காக என்றால் செவிடன் காதில் ஊதிய சங்குதான்..
வக்காலத்து வாங்குரவனுங்க அப்பனோ / ஆத்தாலோ , அண்ணனோ / தம்பியோ, பிள்ளையோ செத்து போய் இருந்தா தெரியும். இப்படி எழுதுரவனுங்க , வேற ஏதாவது பொழப்பு பார்க்கலாம்.
பதிவுலக வாசகர்களுக்காகத்தான் எழுதியுள்ளேன்.
அல்லக்கைகள் மாறாவேமாட்டாங்கன்னு தெரியும்.
தினகரன் சம்பவத்தில் 3 பேர் இறந்ததும், வேளாண்மை கல்லூரி மாணவிகள் இறந்ததையும் ஏதோ ஒரு சாதாரண விபத்து போல் எழுதியிருப்பதால் தான் இந்த பதிவை எழுதினேன். இறந்தது மனித உயிர்கள் என்பது ஏன் இந்த அரைவேக்காடுகளுக்கு புரியவில்லையே.
நன்றி வணங்காமுடி
//வக்காலத்து வாங்குரவனுங்க அப்பனோ / ஆத்தாலோ , அண்ணனோ / தம்பியோ, பிள்ளையோ செத்து போய் இருந்தா தெரியும். இப்படி எழுதுரவனுங்க //
சரியாச் சொன்னீங்க பெயரில்லாதவரே .நன்றி
நடுநிலையாளர்கள் என்று பெயர் வாங்குவதற்காக தி.மு.க.வையும் அதன் தலைவரையும் தூற்றுகிரார்களாம், இங்கே ஒரு உடன்பிறப்பு ஒப்பாரி வைத்து குய்யோ முறையோ என்று புலம்புகிறது.
//சன்னின் நடுநிலையான செய்திகள்.?????//
:-))
தமிழ்நாட்டுல நடுநிலை என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாமலே அதை பயன் படுத்துகிறார்கள்.
என்னத்த சொல்ல
நன்றி வணங்காமுடி
நன்றி கிரி
ஹிஹிஹி
சரியான கேள்வி..இனி சன் செய்திகள் முக வின் வாரிசுகளுக்கு நடுநிலையாக இருக்கும்..:)
நடுநிலை
:-))))))))))
வணக்கம் அத்திரி சார்,
நன்றாக எழுதி இருக்கிறீர்கள், வாழ்த்துகள்.
நான் முன்பே கூறினேன் அல்லவா?
உங்களால் சிறப்பாக எழுத இயலும் என்று.
உங்களுக்கு அந்தத் திறமை உள்ளது,
தொடருங்கள்,
அன்புடன்
அறிவிழி
உடன் பிறப்போட கட்டுரையை மனசாட்சியுடன் ஒழுங்கு படுத்தினால் இப்படி வருகிறது :))
///கிழிந்து தொங்குகிறது உடன்பிறப்புகளின் முகமூடி----
இந்த வாரம் நடந்த அழகிரி - மாறன் சகோதரர்கள் பற்றி பலவிதமான பதிவுகள் வந்ததை கவனித்து இருப்பீர்கள். தோழர் லக்கி சொன்னது போல் ராஜாத்தி அம்மாள் - சசிகலா சந்திப்புக்கு கொடுக்கப்படாத முக்கியத்துவம் ஏன் அழகிரி - மாறன் சகோதரர்கள் சந்திப்புக்கு கொடுக்கப்பட
வேண்டும் என்று ஆராய்ந்து பார்த்தால் இத்தகைய பதிவுகளின் உள்ளே கிழிந்து தொங்கும் திமுகவினரின் உண்மையான கோர முகம் சிரித்து கொண்டு இருப்பது தெரியும் நடு நிலைமை வாதிகளை தாக்க வேண்டுமானால் தி மு க முகமூடி ஒன்று கட்டாயம் தேவை என்பதற்கு வலுவான ஆதாரம் சன் டிவி தான்.
கடந்த ஒரு வருட காலத்துக்கும் மேலாக சன் டிவிக்கும் அழகிரிக்கும் நடந்த பனிப்போர் காலத்தில் நடு நிலைமை போல காட்டிக் கொண்டு
செய்திகள் வெளியிட்ட சன் டிவி திடீரென கழகத்துக்கு ஆதரவான செய்திகளை வெளியிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது. இந்த
மாற்றத்தை நியாயப்படுத்த திராவிட கழகத்துக்கு வசதியாக கிடைத்த முகமூடி நடுநிலைவாத எதிர்ப்பு. இது ஒன்றே பறை சாற்றும் தி.மு.க. வினரின் நடுநிலைவாத விரோத போக்கை. கழகத்துக்கு எதிராக செயல்படுவது அராஜகம் கழகத்துக்கு ஆதரவாகக செயல்படுவது சரியான செயல் என்ற கருத்தை திணிக்க முயல்கிறார்கள் தி மு கழகக் காரர்கள்
இப்போது அழகிரி - மாறன் சகோதரர்கள் சந்திப்பு ஏற்பட்டதால் கடந்த இரு தினங்களாக சன் டிவி செய்திகள் சரியானதாகி விட்டதாம். இத்தனை நாள் நடுநிலைமையுடன் தி மு கழகத்துக்கு எதிரான செய்திகளை தாங்கி வந்ததால் சன் டிவியை எதிர்த்த திமுக வினர் இனியும் சன் டிவி கழகத்துக்கு எதிராக செயல்படாது என்பதாலேயே அழகிரி - மாறன் சகோதரர்கள் சந்திப்பு பற்றி விலாவரியாக எழுதிகிறார்கள். ஏகப்பட்ட சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். இந்த கேள்விகள் எல்லாம் இத்தனை நாள் தங்களுக்கு எதிராக, நடு நிலைமையுடன் செயல்பட்ட சன் டிவி என்னும்
முகமூடி கிழிந்து தொங்கும் ஆத்திரத்தையே காட்டுகிறது
நடுநிலைமையாளர்களை மனசாட்சியோடு எழுதச் சொல்லும் உடன்பிறப்புக்களே முதலில் நீங்கள் உங்கள் கழக ,உடன் பிறப்பு முகமூடிகளை கழட்டி விட்டு எழுதுங்கள்///
சாரல் ந்னு வலைப்பூவுக்குப் பேர் வச்சுட்டு பதிவெல்லாம் சரமாரியாப் போடுறீங்க.
அரசியல் வாதிகளைப் பத்தி எழுதினா எவ்வளவோ எழுதலாம். ஆனா பலன் ஒண்ணும் இருக்காது.
போங்கடா நீங்களும் உங்க அரசியலும்.. தூத்தேறிகளா...
தமிழ்மணம் மகுடம் அணிந்த நண்பரே வாழ்த்துக்கள்.
என்ன சகா வெறும் சிரிப்பு தானா.. நன்றி.
நன்றி ஆ இதழ்கள்
நன்றி டிவிஆர்கே ஐயா
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அறிவிழி
நன்றி பெயரில்லாதவரே
நன்றி தமிழ்பறவை.
வாங்க ஆனந்த் எப்படி இருக்கீங்க? இந்த பதிவு சூடான் இடுகையில தான் வரும்னு நினைத்தேன். நானே எதிர்பார்க்கவில்லை.
நன்றி ஆனந்த்.
சுட்டுப் போட்டாலும் யோசிக்க மாட்டானுகள்..
நன்றி ஆட்காட்டி
தினகரன் சம்பவத்தில் 3 பேர் இறந்ததும், வேளாண்மை கல்லூரி மாணவிகள் இறந்ததையும் ஏதோ ஒரு சாதாரண விபத்து போல் எழுதியிருப்பதால் தான் இந்த பதிவை எழுதினேன். இறந்தது மனித உயிர்கள் என்பது ஏன் இந்த அரைவேக்காடுகளுக்கு புரியவில்லையே//
இந்த நாட்டில் என்றைக்கு மனித உயிர்களுக்கு மதிப்பு இருந்திருக்கிறது?!?
நேற்று சின்னமலை அருகில் ஒரு போக்குவரத்து துறை காவலர் விபத்தில் இறந்து போனார். அவர் செய்த குற்றம், வெகு நேரம் காத்திருந்த பாதசாரிகளுக்கு உதவ, மிக வேகமாக வந்த மாநகர பேருந்தை நிறுத்த முயன்றது!
கிண்டி முதல் சின்னமலை வரை, சின்னமலை முதல் ராஜ்பவன் வரை, எந்த இடத்திலும் போக்குவரத்து துறை காவலர் உதவியின்றி பாதசாரிகள் கடக்க முடியாது. இருந்தாலும் சிக்னல்களை நிறுவ அரசாங்கம் பெரிதாக யோசிக்க வேண்டிய அவசியம் என்ன? இவனுங்க எப்படி போய் செத்தா நமக்கென்ன என்று நினைக்கும் அரசியல்வாதிகள் இருக்கும்வரை நமக்கு இந்த நாட்டுக்கு, விடிவுகாலம் இல்லை!
அரசியல்வாதிகள் அனைவரும் கோடிகளில் புரள்கிறார்கள். இந்த நாட்டுக்கு உழைக்கும் சாதரண குடிமகன், வாழ்நாள் முதுவம் உழைத்தாலும் சில லட்சங்களை கூட சேர்க்க முடிவதில்லை!
//கிண்டி முதல் சின்னமலை வரை, சின்னமலை முதல் ராஜ்பவன் வரை, எந்த இடத்திலும் போக்குவரத்து துறை காவலர் உதவியின்றி பாதசாரிகள் கடக்க முடியாது. இருந்தாலும் சிக்னல்களை நிறுவ //
நீங்கள் சொல்வது சரிதான். என்றைக்கு ஒரு வழிப்பாதையாக மாற்றினார்களோ அன்றிலிருந்துதான் இந்த பிரச்சினை.
அங்கே சிக்னல் அமைப்பதற்குள் இன்னும் எத்தனை உயிகளை காவு வாங்க போகிறார்களோ??
நன்றி ஜோ
நடுநிலைங்கிறதே ஒரு மாயை.
பொண்ணு மாநிறம் அப்படின்னு பொண்ணு வீட்டுக்காரங்க சொன்னா ஒரு அர்த்தமும், அதையே மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சொன்னா ஒரு அர்த்தமும் உண்டு இல்லையா அது போலத்தான்.
மிக நல்ல அலசல் அத்திரி.. "சகஜமப்பா" தான் நினைவுக்கு வருது..
//பொண்ணு மாநிறம் அப்படின்னு பொண்ணு வீட்டுக்காரங்க சொன்னா ஒரு அர்த்தமும், அதையே மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சொன்னா ஒரு அர்த்தமும் உண்டு இல்லையா அது போலத்தான்.//
உங்க பாணியிலே அருமையா சொன்னீங்க அண்ணாச்சி
நன்றி
//மிக நல்ல அலசல் அத்திரி.. "சகஜமப்பா" தான் நினைவுக்கு வருது..//
நன்றி நர்சிம்
Post a Comment