Tuesday, March 17, 2009

சிவசைலம் -- கடனா நதி அணை--- படங்கள்

சிவசைலம் கடனா நதி அணை தென்காசி-அம்பசமுத்திரம் மெயின் ரோட்டில் ஆழ்வார்க்குறிச்சியில் இருந்து சுமார் 8கி.மீ தூரத்தில் இருக்கிறது... மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இந்த அணை அமைந்துள்ளது... இந்த அணைக்கு தோணியாறு மற்றும் கல்லாறுகளில் இருந்து வரும் நீர்தான் கடனா அணையில் தேக்கப்படுகிறது. தோணியாறு அணையில் வந்து கலக்குமிடம் பனிஞ்சி என அழைக்கப்படும்.... இந்த இடம் மிக அருமையாக இருக்கும்.... அணையின் அடிவாரத்தில் உள்ள பூங்கா பரமரிப்பின்றி புதர்களாக மண்டி கிடக்கிறது.. மற்றபடி ஒரு அருமையான இயற்கை சூழல் நிறைந்த இடம் ...........ஒரு வாட்டி போய் பாருங்கடே...........



தூரத்தில் தெரிவதுதான் எங்க ஊரு
தோணியாறு




டிஸ்கி: புது கம்பெனியில் ஆணி புடுங்குற வேலை அதிகமா இருப்பதால் நான் ரொம்ப பிசி.மேலும் எனது பாலோயர்ஸ் லிஸ்ட் காணாம போயிடிச்சி..யாராவது கம்பியூட்டர் புலிகள் இருந்தா சொல்லுங்க.... நம்ம ஜமால் சொன்ன முறையிலும் வரல......... படங்கள் தந்து உதவிய தம்பி மீரான் அன்வர்க்கு ஒரு ஸ்பெசல் டேங்சு..http://www.meerananwar.blogspot.com/

26 comments:

Anonymous said...

me the first

Anonymous said...

very nice nanpa

கார்த்திகைப் பாண்டியன் said...

இடங்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு நண்பா.. நீங்க ஊர்ப்பக்கம் போறப்ப சொல்லுங்க... அங்கேயே நாம ஒரு பதிவர் சந்திப்ப வச்சிடுவோம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

என்னோட பின்தொடருபவர்கள் லிஸ்டையும் பதினஞ்சு நாளா காணோம்.. அவ்வ்வ்வ்வ்..

குப்பன்.யாஹூ said...

Nice pics, r u sivasailam or aalvar kurichi.

I heard the temples are well maintained by Simpson anantharamkrishna family.

நசரேயன் said...

அடுத்த தடவை ஊருக்கு வரும் போது நானும் வாரேன். எனக்கும் சுத்தி காட்டுங்க

அத்திரி said...

//கடையம் ஆனந்த் கூறியது...
me the first
very nice nanpa//

நன்றி நண்பா

// கார்த்திகைப் பாண்டியன் கூறியது...
இடங்கள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு நண்பா.. நீங்க ஊர்ப்பக்கம் போறப்ப சொல்லுங்க... அங்கேயே நாம ஒரு பதிவர் சந்திப்ப வச்சிடுவோம்.//

வச்சிடலாம்.............நன்றி நண்பா

அத்திரி said...

//கார்த்திகைப் பாண்டியன் கூறியது...
என்னோட பின்தொடருபவர்கள் லிஸ்டையும் பதினஞ்சு நாளா காணோம்.. அவ்வ்வ்வ்வ்..//

why blood, same blood.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......................

அத்திரி said...

//குப்பன்_யாஹூ கூறியது...
Nice pics, r u sivasailam or aalvar kurichi.
I heard the temples are well maintained by Simpson anantharamkrishna family.//


நான் சிவசைலம்-புதுக்குடியிருப்பு........... சிம்சன் கபெனியினர் ஒரு மேல் நிலைப்பள்ளியையும், ஒரு மருத்துவமனையையும்..... அருமையாக நிர்வகித்து வருகின்றனர்

அத்திரி said...

//நசரேயன் கூறியது...
அடுத்த தடவை ஊருக்கு வரும் போது நானும் வாரேன். எனக்கும் சுத்தி காட்டுங்க//


வாங்க அண்ணாச்சி..... சுத்தி காட்டிடலாம்....... நன்றி

Thamira said...

படங்கள் மிக அழகென பாராட்டலாம் என்று வாயெடுக்கிறேன்.. போச்சு உங்களோடதில்லையா? அதானே பார்த்தேன்..

(அப்புறம் விளம்பரம் போட்டதுக்கு நன்றி தோழர்..)

Cable சங்கர் said...

நான் கூட நீஙக் எடுத்த படமோன்னு நினைச்சு பாராட்டலாம்னு வந்தேன்.. அது சரி.. யார் எடுத்தா என்ன ஆப்பம் நல்லாருக்கு.. இந்த படம் எடுத்ததுக்கு ஒரு பார்ட்டி பாக்கியிருக்கு

நட்புடன் ஜமால் said...

அழகாயிருக்கு படங்கள்

ஆதவா said...

குளிர்ச்சியா இருக்கு....

குளிக்கணும் போல இருக்கு...

பாபு said...

படங்கள் அழகு.என்னோட பின்தொடருபவர்கள் லிஸ்டையும் காணோம்

நான் said...

Nice Photos...am from alwarkurichi...

ஆண்ட்ரு சுபாசு said...

பனிஞ்சி கழுத்தளவு தண்ணி தான் இருக்கும் ...மேல இருந்து பார்த்தால் தரைவரை தெளிவாய் தெரியும் ...பனிஞ்சி ஒளிப்படம் போட்டு இருக்கலாமே ...ரொம்ப நெருங்கி வரீங்க போல இருக்கே ..எனக்கு விக்கரமசிங்கபுரம் அண்ணா ...அநேகமா நீங்க கடையம் அருகில் அப்படின்னு நினைகிறேன்.

அத்திரி said...

//தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் கூறியது...
படங்கள் மிக அழகென பாராட்டலாம் என்று வாயெடுக்கிறேன்.. போச்சு உங்களோடதில்லையா? அதானே பார்த்தேன்..
(அப்புறம் விளம்பரம் போட்டதுக்கு நன்றி தோழர்..)//

நன்றி ஆதி அண்ணே..........

//Cable Sankar கூறியது...
நான் கூட நீஙக் எடுத்த படமோன்னு நினைச்சு பாராட்டலாம்னு வந்தேன்.. அது சரி.. யார் எடுத்தா என்ன ஆப்பம் நல்லாருக்கு.. இந்த படம் எடுத்ததுக்கு ஒரு பார்ட்டி பாக்கியிருக்கு//


எனக்கு பார்ட்டி குடுத்து பழக்கமில்லையே......... நன்றி அண்ணே

அத்திரி said...

//நட்புடன் ஜமால் கூறியது...
அழகாயிருக்கு படங்கள்//

நன்றி ஜமால்

//ஆதவா கூறியது...
குளிர்ச்சியா இருக்கு....
குளிக்கணும் போல இருக்கு/

நன்றி ஆதவா

அத்திரி said...

//பாபு கூறியது...
படங்கள் அழகு.என்னோட பின்தொடருபவர்கள் லிஸ்டையும் காணோம்//

உங்களுக்குமா??? நன்றி பாபு

//நான் கூறியது...
Nice Photos...am from alwarkurichi//

நன்றி நான்.... நம்ம ஊரா... நல்லது

அத்திரி said...

//ஆண்ட்ரு சுபாசு கூறியது...
பனிஞ்சி கழுத்தளவு தண்ணி தான் இருக்கும் ...மேல இருந்து பார்த்தால் தரைவரை தெளிவாய் தெரியும் ...பனிஞ்சி ஒளிப்படம் போட்டு இருக்கலாமே ...ரொம்ப நெருங்கி வரீங்க போல இருக்கே ..எனக்கு விக்கரமசிங்கபுரம் அண்ணா ...அநேகமா நீங்க கடையம் அருகில் அப்படின்னு நினைகிறேன்.//

தம்பி உனக்கு வீகே புரமா.... நன்றி சுபாசு.....

மீறான் அன்வர் said...

எண்ணோய் பனிச்சி படத்த போட்டதுக்கே இப்படியா அப்ப இன்னிக்கே நெடும்பாறை (கல்லாறு) போட்டோவையும் அனுப்பிடுதேன் :)

--
சம்பன்குளத்தான்

அத்திரி said...

// மீறான் அன்வர் கூறியது...
எண்ணோய் பனிச்சி படத்த போட்டதுக்கே இப்படியா அப்ப இன்னிக்கே நெடும்பாறை (கல்லாறு) போட்டோவையும் அனுப்பிடுதேன் :)//


வா தம்பி .........

தமிழ் மதுரம் said...

சொல்லவேயில்லை....ஊருக்குப் போயி நிறையப் படங்கள் சுட்டு வந்திருக்கிறீங்கள்...தொடருங்கள்....


இயற்கை அழகு எப்போதும் இனிமை தான்...!

தமிழ் மதுரம் said...

சொல்லவேயில்லை....ஊருக்குப் போயி நிறையப் படங்கள் சுட்டு வந்திருக்கிறீங்கள்...தொடருங்கள்....


இயற்கை அழகு எப்போதும் இனிமை தான்...!

அத்திரி said...

//கமல் கூறியது...
சொல்லவேயில்லை....ஊருக்குப் போயி நிறையப் படங்கள் சுட்டு வந்திருக்கிறீங்கள்...தொடருங்கள்....
இயற்கை அழகு எப்போதும் இனிமை தான்...!//



சுட்ட படங்கள்தான்..ஆனா நான் சுட்ட படங்கள் இல்லை... நன்றி கமல்