Saturday, 31 October, 2009

வேட்டைக்காரனை டரியலாக்கும் குறுஞ்செய்திகள்

விஜய் படம் ரிலீஸ் என்றாலே நம்ம பயலுகளுக்கு கொண்டாட்டம் தான்...... அப்படி என்னதான் சந்தோசமோ வேட்டைக்காரனை பற்றி கலாய்த்து குறுஞ்செய்தி அனுப்பும் பயலுகளுக்கு... இந்த பயலுக அனுப்புற குறுஞ்செய்தி தமிழில் உள்ள எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும். என்பதும் அவர்களுக்கு தெரியும்............... இருந்தாலும் என்ன பண்றது காய்ச்ச மரம்தானே கல்லடி படும்.........

விஜயின்.அவ்வ்வ்வ்.மன்னிச்சுடுங்க சன் பிக்சர்ஸின் ...... வேட்டைக்காரனை டரியலாக்கி வந்த குறுஞ்செய்திகள் சில......


1. காதல் என்பது விஜய் படம் மாதிரி.பார்க்காதவன் பார்க்க துடிப்பான். பார்த்தவன் சாக துடிப்பான்


2.டைரக்டர்:நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடனும்
விஜய்: இல்லை 200நாள் ஓடனும்
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்
விஜய்: ங்கொய்யாலமுதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?


3.ரிப்போர்ட்டர் : சார் உங்களோட வேட்டைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்ட்டே இருக்குதே ஏன்?
விஜய் : சென்சார் போர்டு மெம்பர்ஸ் படத்த பாக்க பயப்படுறாங்க.


4.முதல் பரிசு அடையார்ல பிளாட், ரெண்டாவது பரிசு கார்
போட்டி நடக்கும் இடம் சேப்பாக்கம் கிரவுண்டு.
தகுதி: எதையும் தாங்கும் இதயம்
போட்டி என்னன்னா விஜய் நடிச்ச ஒரு படம் பாக்கனும்
போட்டியின் விதிகள் : படம் பாக்கும் போது வாந்தி எடுக்கக்கூடாது,அவர் என்ன பண்ணினாலும் திட்டாம படம் பாக்கனும்...முக்கியமா உயிரோட இருக்கனும்


5.விஜய் அரசியலில் சேர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் தன்னுடைய முதல் பட்ஜெட்டைஎப்படி தயாரிப்பார்.
-
-
ஆந்திராவின் பட்ஜெட்டை ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுப்பார்( ரீமேக்)


6.குயில புடிச்சி கூண்டில் அடைச்சு கூவ சொல்லுகிற உலகம்
"விஜய" புடிச்சி காச கொடுத்து நடிக்க சொல்ற உலகம்
அது எப்படி நடிக்கும் ஐயா.. படம் எப்படி ஓடும் ஐயா?


7.விஜயின் அடுத்த 7 படங்கள்
வேட்டைக்காரன், சமையல்காரன், குடிகாரன்,பைத்தியக்காரன்,பிச்சைக்காரன்,குடுகுடுப்பைக்காரன்


8.டிரைவர் : சாரி சார் பெட்ரோல் டிரை ஆகிடிச்சு..இனிமேல் வண்டி ஓரு அடி கூட முன்னாடி நகராது
விஜய்: சரி ரிவர்ஸ் எடு வீட்டுக்காவது போகலாம்.


9. 140பேரைக் கொன்ற சதாமுக்கு தூக்குத்தண்டனை.6 கோடி பேரை கொல்ல வரும் வேட்டைக்காரன் விஜய்க்கு என்ன தண்டனை?.


10.எமன் : நான் உன் உயிரை எடுக்க போகிறேன். உன் கடைசி ஆசை என்ன?.
விஜய்: நான் நடிச்ச வேட்டைக்கரன்படத்தை நீங்க பாக்கனும்.
எமன் : ங்கொய்யால நான் உன்ன கொல்ல பாத்தா நீ என்ன கொல்ல பாக்குறியே.......


11.ரிப்போர்ட்டர்: விஜய் சார் ஏன் வேட்டைக்காரன் வேளியாகும் தேதிய சொல்லலமட்றீங்க
விஜய்: சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாயிடும் அதான் சொல்லலை.

25 comments:

அகல் விளக்கு said...

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுப்பா......

செமயா கலாய்க்கராங்க போங்க...
என் பங்குக்கு ஒன்னு.

கெளண்டமணி சார் : ச்ச்சோசோ.... ஃபோன எடுத்த நச்சு நச்சுன்றாங்க. ஏதோ வேட்டக்காரன் படமாம். அத விஜய் ஃபேன்சே பாக்க முடியாதாம் என்னய பாக்க சொல்றாங்க. அட இது பரவாயில்ல சோசியல் மேட்டரு பண்ணிக்கலாம். ஆனா விஜய் படத்துல என்ன நடிக்க சொல்றாங்கப்பா. நான் என்ன கோமாளியா இல்ல குரங்கு வாயனா? ஒரே குஸ்டமப்பா? இல்ல இல்ல கஸ்டமப்பா?

விஜய் : போன் ஒயர் பிஞ்சு போயி ஒரு வாரம் ஆகுது.

கெளண்டமணி சார் : இது செல்ஃபோன்பா!!. உங்கள யார் ஹீரோவாப் போட்டது?.

மதுவதனன் மௌ. / cowboymathu said...

ஆகா டாக்டரின் படம் வருதோ இல்லையோ... எங்கெங்கயிருந்து இவங்களுக்கு இப்பிடி ஐடியாக்கள் வந்து துலைக்குதோ தெரியாது... டாக்டர் படம் வரப்போகுதெண்டா காமடிக்குப் பஞ்சமில்லை..

kanavugalkalam said...

முடியால உங்களா மட்டும் எப்படி தான் யோசிகமுடியுதோ சாமி...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாயிடும் அதான் சொல்லலை.//

இது அசத்தல்..,

ஹேமா said...

அத்திரி பாவம் விஜய்
அழப்போறார் விட்டுடுங்கோ !

டம்பி மேவீ said...

satyamaa mudiyala sami...

ama neenga ajith rasigaraa???

வெண்ணிற இரவுகள்....! said...

//ரிப்போர்ட்டர் : சார் உங்களோட வேட்டைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்ட்டே இருக்குதே ஏன்?
விஜய் : சென்சார் போர்டு மெம்பர்ஸ் படத்த பாக்க பயப்படுறாங்க.

//
தல தல பேன் போல ..........இப்படி டரியல் ஆக்குரிங்க

Toto said...

ஹா..ஹா. அள‌வில்லாத‌ குசும்பு.. அருமையான‌ ப‌திவு.

-Toto
www.pixmonk.com

Subankan said...

டாக்டர் பாவம்பா, விட்டுடுங்க, இனி வேட்டைக்காரன் வந்தபிறகு வச்சுக்கலாம்.

Anonymous said...

யோ அத்திரி என்னப்பா நேரம் போகலீயா? தளபதியை சீண்டி பார்க்கிற... இருக்கட்டும் 2 நாளைக்கு வேட்டைக்காரன் படத்தை விடமா பார்த்தா தான் உனக்கு சாப்பாடு... அக்காகிட்ட சொல்லிடுகிறேன். எப்டி?

கார்க்கி said...

:)

துபாய் ராஜா said...

சிரிச்சி முடியல... :)))))))

ஊர்சுற்றி said...

''எங்கே இளைய தளபதியின் போர்வாள் கார்க்கி?''ன்னு ஒரு குரல் கொடுக்கலாம்னு பார்த்தேன். சகா அதுக்குள்ள வந்து ஸ்மைலி மட்டும் போட்டுட்டு எஸ்கேப்பா?!!!!!

:)))))

பின்னோக்கி said...

நல்ல ஜோக்குகள் :-)
பாவம் விஜய்

Cable Sankar said...

right...அடுத்த பதிவு அஜித் ஜோக்கா../

ஸ்ரீ said...

:-)))

அ.மு.செய்யது said...

//கார்க்கி said...
:)//

special repeatuuu !!

T.V.Radhakrishnan said...

Super

sasitharan said...

i dont understand why everyone is making fun of Vijay, of course Vijay is not a good actor but these kind of things are too much. Im following tamil blogs for sometime.. im feeling that Tamilan never wins or ...

sasitharan said...

"Coolest blog" - ?????

தராசு said...

ஏன் இப்படி, இல்ல ஏன் இப்படீங்கறேன்.....

அக்னி பார்வை said...

:)))))))))

அத்திரி said...

நன்றி அகல்விளக்கு
நன்றி மதுவதனன்
நன்றி கனவுகள்
நன்றி சுரேஷ்
நன்றி ஹேமா
நன்றி டம்பி மேவீ (சத்தியமா கிடையாது)
நன்றி வெண்ணிற இரவுகள்
நன்றி Toto

அத்திரி said...

நன்றி சுபாங்கன்
நன்றி மாப்ளே
நன்றி சகா
நன்றி ஊர்சுற்றி
நன்றி பின்னோக்கி

அத்திரி said...

நன்றி கேபிள் அண்ணே
நன்றி துபாய் ராஜா
நன்றி ஸ்ரீ
நன்றி செய்யது
நன்றி ஐயா
நன்றி சசிதரன்
நன்றி தராசு அண்ணே(எல்லாம் நீங்க சொல்லிக்கொடுத்ததுதான்)
நன்றி அக்னி பார்வை