Sunday 28 February 2010

எனக்கு பிடித்த பாடல்கள்---1

ஒரு சில திரைப்படப்பாடல்களை கேட்கும் போது நம் கவனத்தை எங்கேயோ கொண்டு செல்லும்....... அந்த வகையில் எனக்கு பிடித்த இரு பாடல்களை கீழே கொடுத்திருக்கிறேன். பார்த்து கேட்டுவிட்டு உங்கள் பொன்னான கருத்துக்களை சொல்லுங்க..ஒரு பாடல் 2011ல் முதல்வராகப்போகும் விஜயகாந்த் ஷோபாவுடன் சேர்ந்து நடித்த 1979ல் வெளிவந்த அகல்விளக்கு திரைப்படபாடல்..ஏதோ நினைவுகள் ஜேசுதாஸ், ஜானகி பாடிய பாடல்.....இன்னொரு பாடல் ஆனந்தக்கும்மி படத்திலிருந்து ஒரு கிளி உருகுது எனத்தொடங்கும் பாடல்.......
இந்த ரெண்டு பாட்டுமே நம்ம "யூத்துக்களுக்கு" ரொம்ப பிடிக்கும்..






11 comments:

கடையம் ஆனந்த் said...

super... nannairku

அக்பர் said...

செலக்ஷன் அருமை.

புலவன் புலிகேசி said...

இரண்டுமே நல்ல பாடல்கள்...

எழிழன் said...

வார வாரம் வெளியிடப்படும் படங்களின் படவரிசைகளைப் பார்வையிட
http://tamiltop10ssss.blogspot.com/

Priya said...

இரண்டு பாடல்களுமே அருமை!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான பாடல்கள்;கேட்க ரொம்ப நல்லாருக்கும்.

என்னாச்சு, பதின்ம நினைவுகள் தொடர்பதிவே காணோம்..

Anbu said...

இப்போ என்னமோ இந்த மாதிரி பாட்டெல்லாம் கேட்க என்னை மாதிரி யூத்துகளுக்கு பிடிக்கலை...

ஆரோமலே....நமக..ஹோசன்னா நமக...திரிஷா நமக..

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்..பார்க்கவும்

எறும்பு said...

முதல் பாடலை விட ரெண்டாவது அருமை இனிமை

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

அக்பர் said...

இரண்டு பாடல்களுமே விரும்பிக்கேட்டவை.