Saturday, 15 May, 2010

தளபதி ரசிகராக மாறப்போகும் பிரபல பதிவர்

பதிவு எழுதி பலமாசமாகுது.... பல பேர் "யப்பா தொல்லை விட்டதுனு நிம்மதியா இருந்திருப்பீங்க"..ஆனாலும் ஒரு சிலரின் அன்புத்தொல்லையால் மீண்டும் எழுதுகிறேன்( யாருடா அதுன்னு கேட்கக்கூடாது)....குறுகிய காலத்தில் தன்னுடைய எழுத்தால் பிரபலமான அந்த தென் தமிழக பதிவர் ஒரு தீவிர தல ரசிகர்... தளபதி படம் எப்படி இருந்தாலும் வாரு வாருன்னு வாருவதில் அவருக்கு அலாதி பிரியம்.சில வாரங்களுக்கு முன் அவரிடம் பேசும் போது தான் விரைவில் தளபதி ரசிகராக மாறப்போகும் சூழ்நிலை இருப்பதாக கூறினார். நம்ம மர மண்டைக்கு ஒன்னும் புரியல..அப்புறம்தான் தெரிஞ்சிது அவர் கூடிய விரைவில் குடும்ப இஸ்திரியாக மாறப்போறாராம்.ஆனாலும் அவரின் தளபதி பற்றிய பதிவுகளை பிரிண்ட் எடுத்து வைத்திருக்கிறேன்... அவருக்கு கல்யாண பரிசா கொடுக்கிறதுக்கு......


சுறாவை வழக்கம் போல் வறுத்தெடுத்துட்டாங்க நம்ம ஆளுங்க.... அடுத்த படத்திலாவது நம்ம தளபதி அடக்கி வாசிப்பாருனு எதிர்பார்க்கலாமா???????


இந்திய மருத்துவக்கவுன்சில் தலைவராக இருந்த கேசன் தேசாயின் ஊழல் அரசியல்வாதிகளை மிஞ்சி விட்டது... 1800 கோடி ரூபாய் பணமாக கைப்பற்றப்பட்டதாம்... அந்த அளவுக்கா பணத்தாசை பிடிக்கும்...வாழ்க இந்திய சனநாயகம்....


ராவணன் படப்பாடல்களில் உசிரே போகுது பாடல் இந்த வருட சூப்பர் ஹிட் பாடலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது...வைரமுத்து ரொம்ப நாள் கழித்து வரிகளில் கலக்குகிறார்....இந்த பாட்டை கேட்டாலே உசிரு எங்கியோ போவுது............

12 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

நிறைய கலந்து கட்டி எழுதி இருக்கீங்க.. அதெல்லாம் சரி.. யாருண்ணே அந்தப் பதிவர் நமக்குத் தெரியாம.. அதுவும் தல டூ த(லைவலி)ளபதி? என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்..

snkm said...

வாங்க! உங்கள் வருகை நன்மை பயப்பதாகட்டும்!

ஜெட்லி said...

யார்ணே...அவரு.??

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/button.html

THANKS

Regards,
Thalaivan Team FRANCE
thalaivaninfo@gmail.com

கே.ஆர்.பி.செந்தில் said...

உசுரே போகுதே பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல் அண்ணாச்சி

shortfilmindia.com said...

ரைட்டு..

கேபிள் சங்கர்

கார்க்கி said...

அண்னே, அந்த பதிவருக்கு கார்த்திகை மாசம் தானே கல்யாணம்??????

ஏற்கனவே அதிஷா இப்படித்தா முழுச்சிக்கிட்டு இருக்காராம்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

டேய் ராசா..

நீ இன்னமும் இங்கதான் இருக்கியா..?

மூடிட்டு போயி்ட்டியோன்னு நினைச்சேன் கண்ணு..!

அத்திரி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
நிறைய கலந்து கட்டி எழுதி இருக்கீங்க.. அதெல்லாம் சரி.. யாருண்ணே அந்தப் பதிவர் நமக்குத் தெரியாம.. அதுவும் தல டூ த(லைவலி)ளபதி? என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்..//

என்ன புரொபசர் உங்களுக்கு தெரியாதா கிகிகி


// snkm said...
வாங்க! உங்கள் வருகை நன்மை பயப்பதாகட்டும்
//

நன்றி SNKM

அத்திரி said...

// ஜெட்லி said...
யார்ணே...அவரு.??
//

அது "பாண்டிய" ரகசியம் ஜெட்லி

//கே.ஆர்.பி.செந்தில் said...
உசுரே போகுதே பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல் அண்ணாச்சி//

நன்றி செந்தில்

அத்திரி said...

//shortfilmindia.com said...
ரைட்டு..

கேபிள் சங்கர்//

நன்றி அண்ணே

// கார்க்கி said...
அண்னே, அந்த பதிவருக்கு கார்த்திகை மாசம் தானே கல்யாணம்??????//

அஃதே அஃதே சகா

அத்திரி said...

// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
டேய் ராசா..

நீ இன்னமும் இங்கதான் இருக்கியா..?

மூடிட்டு போயி்ட்டியோன்னு நினைச்சேன் கண்ணு..!//

அவ்ளொ சீக்கிரத்துல போக மாட்டேன்.....இன்னும் எவ்ளோ இருக்கு