Monday, May 17, 2010

T20உலகக்கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து

கிட்டத்தட்ட 30 ஆண்டுகால கனவை நிறைவேற்றியிருக்கிறது கோலிங்வுட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி.....இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை சுலபமாக மண்ணை கவ்வ வைத்து முதல் முதலாக ஐசிசி உலகக்கோப்பையை கைப்பற்றியிருக்கிறது.

டாசில் வென்ற இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை பேட் செய்யும் படி பணித்து சிறப்பான பந்து வீச்சின் மூலம் 147 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது...எளிதான இலக்கை இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 148 ரன் எடுத்து கோப்பையை கைப்பற்றியது


சுருக்கமான ஸ்கோர்



ஆஸ்திரேலியா 147/6 20வது ஓவர்களில் டேவிட் ஹசி 59ரன்கள்
இங்கிலாந்து 148/3 17 ஓவர்களில் கிரெக் கிஸ்வெட்டர் 69ரன்கள் 49பந்துகளில்

3 comments:

SShathiesh-சதீஷ். said...

எனக்கும் சந்தோசம் பந்துக்கு பந்து விளக்கத்துடன் என் பதிவு படித்துப்பாருங்களேன்
http://sshathiesh.blogspot.com/2010/05/t20_16.html

தமிழ் மதுரம் said...

ஆஹா... இருவரும் சளைக்காதவர்கள் தான். பந்துக்குப் பந்து வர்ணனையா?
கலக்குறிங்கள்.

அத்திரி எப்பிடிச் சுகம்? கன நாளாக் காணவில்லை?

அத்திரி said...

நன்றி சதீஷ்
நன்றி கமல்