Monday, January 17, 2011

தளபதி தேடிக்கொள்ளும் ஆப்பு???????????????

என் ரசிகர்களின் விருப்பத்திற்காகத்தான் அரசியலுக்கு வருகிறேன் என்கிறார் இளைய தளபதி விஜய்......ஆனால் என்னைப்போன்ற சாதாரண ரசிகனுக்கு அவர் வெற்றிப்படங்களை கொடுத்தாலே போதும்.........அரசியல் எல்லாம் வேணாம் என்பதுதான்....................காவலன் பட வெளியீட்டில் என்ன உள்குத்தோ வெளிக்குத்தோ........... அதெல்லாம் தெரியாது...................ஆனால் நேற்று 16.01.11 மாலைமலரில் இந்த விளம்பரத்தை பார்த்ததும்............................................................................ என்னத்த சொல்ல......................  


அரசியல் வேணாம்
தளபதி..........................................................

வருத்ததுடன்
வெள்ளந்தியான விஜய் ரசிகன்.............

6 comments:

கார்க்கிபவா said...

:))

aana cinemala arasiyal seyyum aatkalukku bathiladi thanthaaganum.

Anonymous said...

அட விடுங்கப்பா வந்திட்டு போகட்டும்... நீ(அத்திரி) கூட அரசியலுக்கு வரணும்ன்னு நான் விரும்புறேன்... எங்க... நீ வாங்குற(கம்பெணியில) கொஞ்ச கொஞ்ச சம்பளத்திலே வீட்டுக்கும் கொடுத்திட்டு... அப்படியே அரசியலுக்கு வந்தீட்டின்னா... அட சூப்பராக இருக்குண்ணா...

மேவி... said...

மன்னிக்கவும் ...இது இலக்கிய பதிவா ??? புரட்சி பதிவா ??? இல்லை அரசியல் பதிவா ???

சுல்கத் said...

இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்........!!! இந்த நல்லவவவவவவவன் இன்னும் வாங்கட்டும். அவ்வ்வ்வ்வ்வ்!!!

சுல்கத் said...

இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்........!!! இந்த நல்லவவவவவவவன் இன்னும் வாங்கட்டும். அவ்வ்வ்வ்வ்வ்!!!

தராசு said...

அட விடுங்கப்பா, அவுரும் வரட்டும். அப்பத்தான் சூடு பிடிக்கும்.

அண்ணே, இத்தனை நாள நீங்க வெள்ளந்திங்கற மேட்டர சொல்லவே இல்லை.